ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

+44
கேசவன்
பகுத்தறிவன்
அசுரன்
இரா.பகவதி
இளமாறன்
யினியவன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
ந.கார்த்தி
நேரு
மகா பிரபு
பிஜிராமன்
ஸ்ரீதரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
amloo
மிதுனா
வின்சீலன்
நியாஸ் அஷ்ரஃப்
சார்லஸ் mc
கார்த்திக்.எம்.ஆர்
அப்புகுட்டி
dhilipdsp
ஹர்ஷித்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
பேகன்
பூஜிதா
செபஸ்டின் லீலாஆனந்தம்
dsudhanandan
ARR
Aathira
அருண்
பிரசன்னா
பிளேடு பக்கிரி
ராஜா
ayyamperumal
நட்புடன்
சிவா
aathma
பாலாஜி
உமா
ரேவதி
கே. பாலா
48 posters

Page 25 of 56 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 40 ... 56  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா Sat Oct 29, 2011 9:56 am

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990




படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..






Last edited by கே. பாலா on Wed Nov 16, 2011 7:01 am; edited 3 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உமா Tue Dec 06, 2011 11:06 am

படம் - 102
5வித்யாசங்களை கண்டுபிடித்தால் மதிப்பீடு 3 அளிக்கப்படும். சிரி சிரி சிரி சிரி - வசனமும் சொல்லலாம்.
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Unbelievable-photo-collection-funny-politicians-us-president-obama-karunanidhi-4



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by சிவா Tue Dec 06, 2011 11:16 am

5 வித்தியாசங்கள்.

1. நம்மவர் ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி, அவர் அமெரிக்காவின் அதிபதி.
2. நம்மவர் குள்ளநரி, அவர் பனங்காட்டு நரி.
3. இது வஞ்சகச் சிரிப்பு, அது ஆணவச் சிரிப்பு
4. இவன் தன் இனத்தை அழிக்கத் தலைவனாவன், அவர் தன் கருப்பினத்தைக் காக்க அதிபரானவர்.
5. கருணா: தமிழினத் தலைவன் எனக் கூறியவரை தன் குடும்பத்தால் தமிழினத் துரோகி என அழைக்கப்படுகிறார், ஒபாமா: என்றும் கருப்பினத்தில் தோன்றிய வைரமாகச் ஜொலிப்பார்.


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உமா Tue Dec 06, 2011 11:21 am

சிவா wrote:5 வித்தியாசங்கள்.

1. நம்மவர் ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி, அவர் அமெரிக்காவின் அதிபதி.
2. நம்மவர் குள்ளநரி, அவர் பனங்காட்டு நரி.
3. இது வஞ்சகச் சிரிப்பு, அது ஆணவச் சிரிப்பு
4. இவன் தன் இனத்தை அழிக்கத் தலைவனாவன், அவர் தன் கருப்பினத்தைக் காக்க அதிபரானவர்.
5. கருணா: தமிழினத் தலைவன் எனக் கூறியவரை தன் குடும்பத்தால் தமிழினத் துரோகி என அழைக்கப்படுகிறார், ஒபாமா: என்றும் கருப்பினத்தில் தோன்றிய வைரமாகச் ஜொலிப்பார்.

அண்ணா. எத்தனை சிறந்த பதில் இது.
உண்மையை அப்படியே செதுக்கி விட்டீர்கள்.
நகச்சுவைக்காக நான் பதிந்தேன். இப்போது நீங்கள் கூறிய வித்யாசம் என் சிந்தனையே சற்று மெய் சிலிர்ந்து போனது. என்னால் முடிந்தால் இதர்க்காக உங்களுக்கு 500 மதிப்பீடுகளை தருவேன்.
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 2825183110 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 678642 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 678642 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 678642 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 678642 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ரேவதி Tue Dec 06, 2011 11:28 am

சிவா wrote:5 வித்தியாசங்கள்.

1. நம்மவர் ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி, அவர் அமெரிக்காவின் அதிபதி.
2. நம்மவர் குள்ளநரி, அவர் பனங்காட்டு நரி.
3. இது வஞ்சகச் சிரிப்பு, அது ஆணவச் சிரிப்பு
4. இவன் தன் இனத்தை அழிக்கத் தலைவனாவன், அவர் தன் கருப்பினத்தைக் காக்க அதிபரானவர்.
5. கருணா: தமிழினத் தலைவன் எனக் கூறியவரை தன் குடும்பத்தால் தமிழினத் துரோகி என அழைக்கப்படுகிறார், ஒபாமா: என்றும் கருப்பினத்தில் தோன்றிய வைரமாகச் ஜொலிப்பார்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உதயசுதா Tue Dec 06, 2011 11:37 am

சிவா wrote:5 வித்தியாசங்கள்.

1. நம்மவர் ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி, அவர் அமெரிக்காவின் அதிபதி.
2. நம்மவர் குள்ளநரி, அவர் பனங்காட்டு நரி.
3. இது வஞ்சகச் சிரிப்பு, அது ஆணவச் சிரிப்பு
4. இவன் தன் இனத்தை அழிக்கத் தலைவனாவன், அவர் தன் கருப்பினத்தைக் காக்க அதிபரானவர்.
5. கருணா: தமிழினத் தலைவன் எனக் கூறியவரை தன் குடும்பத்தால் தமிழினத் துரோகி என அழைக்கப்படுகிறார், ஒபாமா: என்றும் கருப்பினத்தில் தோன்றிய வைரமாகச் ஜொலிப்பார்.

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 U" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 D" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Y" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 S" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 U" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 D" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 H" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ராஜா Tue Dec 06, 2011 11:54 am

சிவா wrote:5 வித்தியாசங்கள்.

1. நம்மவர் ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி, அவர் அமெரிக்காவின் அதிபதி.
2. நம்மவர் குள்ளநரி, அவர் பனங்காட்டு நரி.
3. இது வஞ்சகச் சிரிப்பு, அது ஆணவச் சிரிப்பு
4. இவன் தன் இனத்தை அழிக்கத் தலைவனாவன், அவர் தன் கருப்பினத்தைக் காக்க அதிபரானவர்.
5. கருணா: தமிழினத் தலைவன் எனக் கூறியவரை தன் குடும்பத்தால் தமிழினத் துரோகி என அழைக்கப்படுகிறார், ஒபாமா: என்றும் கருப்பினத்தில் தோன்றிய வைரமாகச் ஜொலிப்பார்.
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 224747944
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by பாலாஜி Tue Dec 06, 2011 1:51 pm

இந்த படத்திற்கு சிவாவை விட எப்படி சிறப்பாக வசனம் எழுதுவது .. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உமா Tue Dec 06, 2011 2:10 pm

வை.பாலாஜி wrote:இந்த படத்திற்கு சிவாவை விட எப்படி சிறப்பாக வசனம் எழுதுவது .. " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 838572 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 838572 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 838572
சூப்பர் வசனம். " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 676261
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 359383 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 359383 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 359383



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by amloo Tue Dec 06, 2011 6:30 pm

சிவா wrote:5 வித்தியாசங்கள்.

1. நம்மவர் ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி, அவர் அமெரிக்காவின் அதிபதி.
2. நம்மவர் குள்ளநரி, அவர் பனங்காட்டு நரி.
3. இது வஞ்சகச் சிரிப்பு, அது ஆணவச் சிரிப்பு
4. இவன் தன் இனத்தை அழிக்கத் தலைவனாவன், அவர் தன் கருப்பினத்தைக் காக்க அதிபரானவர்.
5. கருணா: தமிழினத் தலைவன் எனக் கூறியவரை தன் குடும்பத்தால் தமிழினத் துரோகி என அழைக்கப்படுகிறார், ஒபாமா: என்றும் கருப்பினத்தில் தோன்றிய வைரமாகச் ஜொலிப்பார்.

படுத்துக்கொண்டு இப்படியெல்லாம் யோசிப்பீங்களா அண்ணா?? கிரேட் அருமையிருக்கு
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by amloo Tue Dec 06, 2011 6:39 pm

படம் 102


கருணாநிதி : பல வருடம் தலைவரா இருந்து என் தலை மொட்டையாச்சு.அடுத்து உனக்கும் மொட்டையாக போகுது.

ஒபமா : அதலெல்லம் நமக்கு கொட்டது. ஏன்னா நான் என் முடிக்கு french oil syampoo போடுறேன்லே.. ஜாலி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 25 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 25 of 56 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 40 ... 56  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum