ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

+44
கேசவன்
பகுத்தறிவன்
அசுரன்
இரா.பகவதி
இளமாறன்
யினியவன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
ந.கார்த்தி
நேரு
மகா பிரபு
பிஜிராமன்
ஸ்ரீதரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
amloo
மிதுனா
வின்சீலன்
நியாஸ் அஷ்ரஃப்
சார்லஸ் mc
கார்த்திக்.எம்.ஆர்
அப்புகுட்டி
dhilipdsp
ஹர்ஷித்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
பேகன்
பூஜிதா
செபஸ்டின் லீலாஆனந்தம்
dsudhanandan
ARR
Aathira
அருண்
பிரசன்னா
பிளேடு பக்கிரி
ராஜா
ayyamperumal
நட்புடன்
சிவா
aathma
பாலாஜி
உமா
ரேவதி
கே. பாலா
48 posters

Page 12 of 56 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 34 ... 56  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா Sat Oct 29, 2011 9:56 am

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

Last edited by கே. பாலா on Wed Nov 16, 2011 7:01 am; edited 3 times in total

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by krishnaamma Wed Nov 16, 2011 10:53 am

வை.பாலாஜி wrote:படம் 86/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Sportsmoments05

ரெண்டு பிள்ளை பிறந்ததுக்கு அப்புறமும் அவளை பார்த்து ஜொள்ளு விடறீங்களா?................. மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி போன வாரம் தான் நம்ம குடும்ப போட்டோ வை யாஹூ ல போட்டாங்க.... அதுக்குள்ள இப்படியா? கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உமா Wed Nov 16, 2011 12:08 pm

வை.பாலாஜி wrote:படம் 86/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Sportsmoments05

பெ: எல்லாம் ரௌண்ட்லையுமே அந்த பொண்ணே ஜெயிக்கிறாளே என்னணு புரியாம யோசிச்சேன். இப்போதானே தெரியுது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ...உன்ன " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 211781" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 211781

ஆ: ஐயோ நீ என்னை தப்பா நெனச்சிட்ட நான் உன்மேல அதிக காதல் கொண்டதின் காரணமாக எந்த பெண்ணை பார்த்தாலும் நீ தான் தெரியுர. நம்பு. " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 182891 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 182891 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 182891 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 182891

பெ: நீங்க சொல்வது உண்மையா...

ஆ: அட நேத்து தானே நாம தமிழ் படங்கள் பார்த்தோம்.அதுல காதலிய நினைக்கும் காதலனுக்கு எல்லாம் பெண்ணுமே அவல மாதிரி தானே தெரிந்தாங்க.
.

பெ: அட ஆமா ...

ஆ: நன்றி தமிழ் சினிமா.... " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 678642 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 678642 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 678642 (இப்படி தானே எல்லா படத்திலுமே நீங்க சீன் எடுப்பீங்க.) உங்களால நாம் தப்பித்தேன்.
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 755837 .

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உமா Wed Nov 16, 2011 12:15 pm

வை.பாலாஜி wrote:படம் 84/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Gilli

வி: இந்த சீன் கண்டிப்பா நல்லா இருக்கும் திரிஷா. சிரி

தி: ஆமாமா.... " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 44296

வி: ஆனா உனக்கும் எனக்கும் தான் தெரியும் இது டம்மி கத்தி என்று. " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 755837

தி: நீங்க டம்மி என்று இந்த ஊருக்கே தெரிந்து போச்சு. " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 168300 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 168300 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 168300

வி: என்னது. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தி: ஒண்ணுமில்ல....காதும் போச்சா... " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 56667 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 56667 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 56667

வி: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உமா Wed Nov 16, 2011 12:26 pm

வை.பாலாஜி wrote:படம் 85/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Attackoncricketstadium

ந: யப்பா..என்ன செய்றீங்க....வாங்க வந்து ஆடுங்க.

கி - 1 : நான் பூமா தேவியை வணங்கிட்டு வரேன் சார். " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 1772578765

கி -2 : உடற் பயிற்ச்சி செய்யுறேன் சார்.
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 938222

கி -3: ஐயையோ நில நடுக்கம் சார்.
பயம்

கி - 4: சார் எங்க அப்பா சொன்னாரு உனக்கு ஏதும் தெரியலனா முழிக்கதான்னு...அதான் தூங்குறேன்.
தூக்கம்

கி -5 : எல்லாருமே தரையிலே படுத்துட்டு இருக்கும்போது நான் நின்னா எங்களை ஒற்றுமை இல்லாத பசங்காண்ணு சொல்லிடுவாங்க சார்...
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 325286

கி - 6: சார் என்னை நீங்க தப்பா நினைக்காதீங்க...நான் கெப்ட்டேன்..இவங்க 5 பேரும் என்ன செயிராங்கன்னு ஒளிந்து இருந்து பார்க்கிறேன்.
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 182891 .

ந: உங்க 6 பேரையும் வெச்சிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 44296

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ஹர்ஷித் Wed Nov 16, 2011 12:44 pm

உமா wrote:

அதிர்ச்சி என்னது கேப்டன்-ஆ யாருப்பா அது என்ன கூப்ட்டது நான் பாட்ட்க்கு என் கட்சி பணிகளை பார்தூக்கிட்டு இருக்கேன்,டோன்ட் டிஸ்டர்ப் மீ.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by பாலாஜி Wed Nov 16, 2011 12:57 pm

உமா wrote:
வி: இந்த சீன் கண்டிப்பா நல்லா இருக்கும் திரிஷா. சிரி

தி: ஆமாமா.... " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 44296

வி: ஆனா உனக்கும் எனக்கும் தான் தெரியும் இது டம்மி கத்தி என்று. " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 755837

தி: நீங்க டம்மி என்று இந்த ஊருக்கே தெரிந்து போச்சு. " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 168300 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 168300 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 168300

வி: என்னது. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தி: ஒண்ணுமில்ல....காதும் போச்சா... " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 56667 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 56667 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 56667

வி: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 440806

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உதயசுதா Wed Nov 16, 2011 1:02 pm

படம் 86/100
டேய் மொட்டை என்னை பார்த்து ஜொள்ளு விட்டது போதும்.பின்னாடி கொஞ்சம் திரும்பி பாருடா .(ஆத்தாடி இவன் பொண்டாட்டி இவனா அடிக்க kaiya ஓங்கும்போதே பயமா இருக்கே.இன்னும் அடித்தால் அதிர்ச்சி அதிர்ச்சி )
அதுக்குள்ள நாம எஸ்கேப் ஆகிடனும்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 U" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 D" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Y" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 S" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 U" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 D" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 H" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உமா Wed Nov 16, 2011 2:20 pm

லைக் கொடுததர்க்கும் ரசிததர்க்கும் நன்றி பாலாஜி.

ஜேன் இதெல்லாம் ஓவேறு.நீங்க கேப்டனா. அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by மாணிக்கம் நடேசன் Wed Nov 16, 2011 4:59 pm

டே பசங்களா, எழுத்திருங்கடா, விழுந்தது பாம் இல்லே, கிரிக்கெட் பந்து.

என்ன ஜென்மங்கள்டா நீங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உமா Wed Nov 16, 2011 5:02 pm

மாணிக்கம் நடேசன் wrote:டே பசங்களா, எழுத்திருங்கடா, விழுந்தது பாம் இல்லே, கிரிக்கெட் பந்து.

என்ன ஜென்மங்கள்டா நீங்க.

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 168300 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 168300 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 168300 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 168300 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 168300 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 168300

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 12 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 56 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 34 ... 56  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum