ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

+44
கேசவன்
பகுத்தறிவன்
அசுரன்
இரா.பகவதி
இளமாறன்
யினியவன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
ந.கார்த்தி
நேரு
மகா பிரபு
பிஜிராமன்
ஸ்ரீதரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
amloo
மிதுனா
வின்சீலன்
நியாஸ் அஷ்ரஃப்
சார்லஸ் mc
கார்த்திக்.எம்.ஆர்
அப்புகுட்டி
dhilipdsp
ஹர்ஷித்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
பேகன்
பூஜிதா
செபஸ்டின் லீலாஆனந்தம்
dsudhanandan
ARR
Aathira
அருண்
பிரசன்னா
பிளேடு பக்கிரி
ராஜா
ayyamperumal
நட்புடன்
சிவா
aathma
பாலாஜி
உமா
ரேவதி
கே. பாலா
48 posters

Page 1 of 56 1, 2, 3 ... 28 ... 56  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா Sat Oct 29, 2011 9:56 am

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990




படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..






Last edited by கே. பாலா on Wed Nov 16, 2011 7:01 am; edited 3 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ரேவதி Sat Oct 29, 2011 9:59 am

aathma wrote:ரேவதி , உமா எல்லோரும் ஏம்ப்பா சிரிக்கிறீங்க ? உடுட்டுக்கட்டை அடி வ

பாருங்க நீங்க சிரிச்சதால , பாலா பயந்து போயி
அவதார் படத்தை மாத்தீட்டாரு சோகம்

என்ன பாலா ஸார் , நீங்க எப்படி நான் வரஞ்சு கொடுத்த படத்த மாத்தலாம் அழுகை
ஈகரை ஓபன் பன்னதும் மறுபடியும் அந்த படம் நியாபகம் வந்தது தனியா சிரிசிட்டு இருக்கேன்....பாலா ஸார் நேற்று காலையில் சொன்னார் இது நீங்கள் அனுப்பிய படம் என்று ஆனால் காலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை ஆனால் பிறகுதான் தெரிந்தது இது நீங்கள் வரந்த படம் என்று......ஆனாலும் இப்போகூட சிரிப்பை கன்ரோல் பண்ண முடியாம சிரிச்சிட்டு இருக்கேன் " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II 745155


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ரேவதி Sat Oct 29, 2011 10:00 am

கே. பாலா wrote:
aathma wrote:ரேவதி , உமா எல்லோரும் ஏம்ப்பா சிரிக்கிறீங்க ? உடுட்டுக்கட்டை அடி வ

பாருங்க நீங்க சிரிச்சதால , பாலா பயந்து போயி
அவதார் படத்தை மாத்தீட்டாரு சோகம்

என்ன பாலா ஸார் , நீங்க எப்படி நான் வரஞ்சு கொடுத்த படத்த மாத்தலாம் அழுகை
கொஞ்சம் முன்னாடியே வரக்கூடாதா???ஆத்மா! அவங்க ரெண்டுபேரும் ....என்னை ரொம்ப படுத்திட்டாங்க .... அழுகை ,,,நா ஒரு ஆளு...என்ன பண்ணுவேன் சோகம்
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ரேவதி Sat Oct 29, 2011 10:00 am

கே. பாலா wrote:படம் 72/75


கரடிக்கெல்லாம் பஞ்ச் வசனமா சிரிப்பு " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II 745155 சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உமா Sat Oct 29, 2011 12:37 pm

கே. பாலா wrote:படம் 72/75
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Unled1fyv


மும்... ஒரே பதட்டமா இருக்கே... இன்று வேட்டி கட்டி ஒரு காதல் சாங் என்று சொன்னாங்க...
யாரு ஹீரோ என்றே தெரியலையே...சத்தம் கேக்குதே...வராரோ... " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Timide

டீ ஆர். ஹாய் மும்மு...நா தான் உன் மாமு... :afro: :afro:

மும் : ஐயோ .. என்ன இது சாதாரண படம் என்று நினைத்தேன்...இது மிருக படமா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவி....என்னால ஒரு கரடி கூடலாம் நடிக்கவே முடியாது.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

டீ ஆர்: நீயோ பார்க்க ஒரு யானை...அதான் இங்கே ஹீரோ நானே.... கண்ணடி கண்ணடி

மும் : சரி...நம்ம மூஞ்சுக்கு படம் நடிக்க வெக்கர்தே அபூர்வம்...இவன் தான் நமக்கேத்த ஆளு...என்ன சாங்கு.

டீ ஆர்: எம்மாடி ஆத்தாடி .... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

மக்கள்: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II 3dtristesse" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II 3d-sad1" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Gros3d8" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II En-larme" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Sanglots

( குறிப்பு: இந்த படத்தை போட்ட பாலா சாரை வன்மையாக கண்டிக்கிறேன்..இதனால் ஈகரை உறவுகளுக்கு ஏதேனும் உடல் நிலை பிரச்சனை ஏற்பட்டால் அது ஈகரை பாலா சாரையே சேரும்)
இப்படிக்கு
திக்கு தெனரி திண்டாடி பஞ்ச் எழுதுவோர் சங்கம்.
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II 745155



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா Sun Oct 30, 2011 6:20 pm

படம்73/75




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா Sun Oct 30, 2011 8:13 pm

வரும் 01.11.2011 லிருந்து இந்த திரியை திரு வை. பாலாஜி அவர்கள் தொடர்வார்கள் .... ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by பாலாஜி Sun Oct 30, 2011 8:18 pm

கே. பாலா wrote:படம் 72/75



மும்தாஜ் : இவர்தான் வாயிலேயே அருவா வைச்சுயிருக்காரே , அப்பலா என்னத்துக்கு கையில ஒண்ணு ........இவர் அருவாவை கீழே போட்டுவிட்டு வாய் திறந்து பேசினாலேயே அல்லாரும் எரியவை காலி பண்ணி துண்ட காணும் , துணியை காணும் என்று ஓடுவாங்களே ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by பாலாஜி Sun Oct 30, 2011 8:20 pm

கே. பாலா wrote:வரும் 01.11.2011 லிருந்து இந்த திரியை திரு வை. பாலாஜி அவர்கள் தொடர்வார்கள் .... ஜாலி

உத்தரவு மன்னா , அவ்வாறே செய்கின்றேன் மன்னா ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by aathma Sun Oct 30, 2011 8:24 pm

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote:வரும் 01.11.2011 லிருந்து இந்த திரியை திரு வை. பாலாஜி அவர்கள் தொடர்வார்கள் .... ஜாலி

உத்தரவு மன்னா , அவ்வாறே செய்கின்றேன் மன்னா ...


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 56 1, 2, 3 ... 28 ... 56  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum