ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Poll_c10பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Poll_m10பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Poll_c10 
VENKUSADAS
பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Poll_c10பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Poll_m10பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Poll_c10பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Poll_m10பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Poll_c10 
VENKUSADAS
பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Poll_c10பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Poll_m10பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின்

+2
செபஸ்டின் லீலாஆனந்தம்
ஹர்ஷித்
6 posters

Go down

பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Empty பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின்

Post by ஹர்ஷித் Tue Nov 15, 2011 9:50 am

பிராட்மேனைப் போல தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வினும் திருமணம் முடித்த கையோடு போட்டியில் பங்கேற்று அசத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தமிழக வீரரான அஷ்வின், தனது பள்ளி தோழியான பிரீத்தி நாராயணனை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் இவர்களின் திருமணம் இந்து முறைப்படி எளிமையாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு அஷ்வின், பிரீத்தி ஜோடி கொல்கத்தா பறந்தனர். கொல்கத்தாவில் நேற்று தொடங்கிய வெ. இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணியுடன் அஷ்வின் இணைந்தார்.
இதன் மூலம், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் வரிசையில் அஷ்வினும் சேர்ந்துள்ளார். 1932ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி பிராட்மேன், சிட்னி செயின்ட் பால் சர்ச்சில் ஜெஸ்ஸியை மணந்த மறுநாளே கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். இதே போல, இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி 1969ல் திருமணம் முடிந்த 3வது நாளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். அந்த போட்டியில் பிஷன் சிங் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இது நடந்ததும் ஈடன் கார்டன் மைதானத்தில்தான்.

தினகரன்.
இந்த அதிர்ஷ்டம் அஷ்வினுக்கும் கிடைக்குமா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Empty Re: பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின்

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Tue Nov 15, 2011 10:19 am


ஆக மொத்தத்தில் கல்யாணம் முடிந்தால் வீட்டில் இருக்க கூடாது ..
வேலைக்கு சென்றால் அதிஷ்டம் பாராட்டும் கிடைக்கும் ... அப்படிதானே ....



செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Empty Re: பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின்

Post by சிவா Tue Nov 15, 2011 10:19 am

அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்! தமிழக வீரர் ஒருவர் கிரிக்கெட்டில் சாதித்தால் மகிழ்ச்சியே!


பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Empty Re: பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின்

Post by ரா.ரமேஷ்குமார் Tue Nov 15, 2011 10:32 am

அஸ்விக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ இல்லையோ டோனிக்கு இன்று இருக்கிறது...இரண்டு முறை ஆட்டம் இழந்தும் அந்த பந்துகள் நோபால் ஆக அறிவிக்கப்பட்டு தப்பித்து உள்ளார்... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Empty Re: பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின்

Post by உதயசுதா Tue Nov 15, 2011 10:34 am

அட பாவிகளா இதுல கூடவா ராசி பார்ப்பாங்க.வீணா போனவணுகலா,போய் பொழைப்ப பாருங்க.


Last edited by உதயசுதா on Tue Nov 15, 2011 10:55 am; edited 1 time in total


பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Uபிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Dபிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Aபிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Yபிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Aபிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Sபிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Uபிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Dபிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Hபிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Empty Re: பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின்

Post by ஹர்ஷித் Tue Nov 15, 2011 10:53 am

உதயசுதா wrote:அட பாவிகளா இதுல கூடவா ராசி பார்ப்பாங்க.வீணா போனவணுகலா,போய் பொழைப்ப பாருங்க.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Empty Re: பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின்

Post by ரேவதி Tue Nov 15, 2011 11:02 am

அதிர்ஷ்டத்தை நம்பாமல் ஒளுங்க விளையாடுங்க பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின் Empty Re: பிராட்மேனை போல களமிறங்கிய அஷ்வின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum