ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்

5 posters

Go down

சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Empty சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்

Post by சிவா Tue Nov 15, 2011 9:36 am

சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Cni1503

சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது என்று நடிகர் கமலஹாசன் கூறினார்.

கு.ஞானசம்பந்தன் நூல்கள்

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் எழுதிய `சிரித்துக்கொண்டே ஜெயிப்போம்', `மேடைப் பயணங்கள்', `ஜெயிக்கப்போவது நீ தான்' (இந்நூல் தினத்தந்தியில் வெளிவந்த தொடரின் தொகுப்பு), `இலக்கியச் சாரல்', `சந்தித்ததும் சிந்தித்ததும்' ஆகிய 5 நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் கமலஹாசன் விழாவில் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு பேசினார்.

விழாவில் நடிகர் கமலஹாசன் பேசியதாவது:-

கு.ஞானசம்பந்தனும், நானும் பல ஆண்டு நண்பர்கள். அவருடன் பல அறிவார்ந்த விஷயங்களை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். எனக்கு ஒரு சுயநலம் உண்டு. நன்கு கற்றறிந்தவர்கள், விஷய ஞானம் உள்ளவர்களிடம் பழகி அவர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் அது.

சினிமாவில் தமிழ்

திரைப்படங்களில் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துகிற போது, அது அனைவருக்கும் சென்று சேருமோ, சேராதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஒரு திரைப்படத்தில் `ஓவர் சுவீட்' என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தச் சொன்னார்கள். அதற்கு பதிலாக `திகட்டுதல்' என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தலாமே என்று கூறினேன். ஆனால் அது எல்லோருக்கும் சென்று சேராது என்று தவிர்த்து விட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால் `ஓவர் சுவீட்' என்பது கூட சரியான ஆங்கில வார்த்தை அல்ல என்பது தான்.

திரைப்படத் துறையில் நடிகர் வி.கே.ராமசாமி யதார்த்தமாக நடிப்பதில் பெயர் பெற்றவர். கைகளை ஆட்டாமலேயே நடித்து அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார். நாகேஷை எடுத்துக்கொண்டால் அவர் தனது உடல் மொழியிலேயே சிரிக்க வைத்துவிடுவார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும். அதுபோல ஞானசம்பந்தனும் தனக்கென ஒரு பாணியை வைத்துள்ளார். அவருடைய நகைச்சுவை இயல்பான ஒன்று. அவர் சிறந்த இலக்கியவாதி. ஆனாலும் தன்னுடைய புலமையை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக இந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.

படிப்பை முடிக்காததால்

பகுத்தறிவு தான் எனக்கு பிடித்தது; வசதியானது. ஆனால் ஆன்மிகத்தை தெரிந்து கொள்வது அவசியமானால் அதையும் கற்றுக்கொள்வேன். நான் பள்ளிக்கூடப் படிப்பை முழுவதுமாக கற்றுக்கொள்ளாத காரணத்தால், இன்று வரை தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன். ஒருவேளை பள்ளிப்படிப்பை முடித்திருந்தால் இந்த கற்றுக்கொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்திருக்குமோ என்னவோ?

இவ்வாறு கமலஹாசன் பேசினார்.

இந்த நூல்களை நடிகர் பாண்டியராஜன், அப்துல் கலாம் தொழில்நுட்ப ஆலோசனை மையத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் வி.பொன்ராஜ், வேலம்மாள் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன், புதுடெல்லி தமிழ்ச்சங்க செயலாளர் ஆர்.முகுந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் எழுத்தாளர்கள் மாலன், பாக்கியம் ராமசாமி, தினமலர் இணை ஆசிரியர் ஆர்.ராமசுப்பு, டெல்லி முத்தமிழ் பேரவை துணைத்தலைவர் கே.வி.கே.பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

தினதந்தி


சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Empty Re: சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்

Post by மாணிக்கம் நடேசன் Tue Nov 15, 2011 10:20 am

தமிழ் நாட்டில் நல்ல தமிழ் பேசாதவர்களை தூக்கி சிறையில் போட வேண்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Empty Re: சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்

Post by உதயசுதா Tue Nov 15, 2011 10:50 am

சினிமா மூலம் தமிழ் வளர்க்க வேண்டாம்.தமிழை கொல்லாமல் இருந்தாலே போதும் கமல் சார்.


சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Uசினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Dசினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Aசினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Yசினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Aசினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Sசினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Uசினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Dசினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Hசினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Empty Re: சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்

Post by ராஜா Tue Nov 15, 2011 11:14 am

சினிமா மூலம் நீ ங்கள் பரப்பிய எவ்வளவோ சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  56667 விஷயங்கள் இருக்கும் , போது தமிழ் பரப்புவது என்ற வெட்டி வேலை நமக்கெதற்கு கமல் அய்யா.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Empty Re: சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்

Post by இளமாறன் Tue Nov 15, 2011 12:00 pm

தமிழ் la படம் எடுத்தா படம் நூறு நாள் ஒடுமா தமிழ் ல பேசினா மக்களுக்கு புரியுமா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்  Empty Re: சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது - கமலஹாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் சினிமா பாணியில் ஆடியோ மூலம் கொலை மிரட்டல்
» மலர்கள் மணம் பரப்புவது எப்படி?
» என்னைப்பற்றி அவதூறாக வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது! - அமலா பால்
» கமலஹாசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum