புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
1 Post - 1%
mruthun
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_m10கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Nov 15, 2011 11:23 am

துயில் கலையும் போது காதில் சுப்ரபாதமும், கண் விழிக்கும் போது கடவுளை பார்ப்பதும் நல்ல விஷயம் தான். ஆனால், சிரித்த முகம் காட்டி, செல்லமாய் கொஞ்சி, ஆதரவாய் அணைத்து துயில் எழுப்பும் அம்மா... கடவுளுக்கும் மேலானவர்.
குழந்தைகள் அம்மாவைத் தான் அதிகம் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்குரிய அம்மாவாக, இருக்கிறோமா... என்பதை, நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.பாலகனாய் இருக்கும் வரை பாசம் காட்டுகிறோம். பள்ளிச் சீருடையுடுத்தியதும், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாசத்தை ஒதுக்கி விடுகிறோம்.

குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகத்திற்குள் எத்தனை போராட்டங்கள்... புத்தக சுமை, பாடச்சுமை, மதிப்பெண் சுமை, சகமாணவர்களுடன் ஒப்பீட்டு சுமை... இதிலிருந்து மீள்வதற்கு, பள்ளிகளோ, பெற்றோர்களோ கற்றுத் தருவதில்லை.

இன்று தேசிய குழந்தைகள் தினம்... குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ள... இன்றிலிருந்து முயற்சி செய்வோம். புரிந்து கொண்ட அம்மாக்களின் அனுபவங்களை செவிமடுப்போம்...

கே.கவிதா (குடும்பத்தலைவி), மதுரை: பள்ளியில் நம் குழந்தைகளை திட்டினாலும், பாராட்டினாலும், குழந்தைகளிடம் முகம் மாறாமல் அணுகவேண்டும். திட்டியதற்கான காரணத்தை நிதானமாக கேட்க வேண்டும். கோபப்பட்டு பேசினால், மறுமுறை நத்தைக்கூடு போல, உள்ளுக்குள்ளேயே சுருங்கி விடுவர். நம்மிடம் பேசமாட்டார்கள். பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தால், ஒருமணி நேரம் விளையாட விடுவேன். அதன்பின், நானே பாடம் சொல்லித் தருவேன். எனவே பிள்ளைகள் என்னிடம் அதிக ஒட்டுதலாக இருக்கின்றனர்.

ஆர்.லதா(இணைப் பேராசிரியை), பாத்திமா கல்லூரி,மதுரை: மூத்தவன் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் பெஸ்ட். 7ம் வகுப்பு படிக்கும், கடைக்குட்டிக்கு விளையாட்டில் தான் ஆர்வம். அதற்காக கோபப்பட்டு திட்டாமல், படிப்பின் முக்கியத்துவத்தை மென்மையாக உணர்த்துகிறேன். பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, உடனே வா... என கட்டளையிடக்கூடாது. பத்து நிமிடங்கள் கழித்து கண்டிப்பாக வரவேண்டும் என்றால், தானாகவே வந்துவிடுவர். தாய்மையுணர்வோடு, நட்பாகவும் பழகினால், பிள்ளைகளின் உலகம் நம் கைக்குள் இருக்கும்.

வி.ஜானகி(குடும்பத்தலைவி), மதுரை: ஏழு, நாலு வயதில் பிள்ளைகள் உள்ளனர். பையன் மூத்தவன். வீட்டில் பெயருக்கு தான் டிவி இருக்கும். கூட்டுக் குடும்பத்தில் அனைவரும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவோம். மாலையில் களைத்து போய் வீடு திரும்பும் பிள்ளைகளை கட்டியணைத்தால் போதும். ஏதாவது சாப்பிட கொடுத்து, ஒருமணி நேரம் விளையாட விடுவோம். டியூசனுக்கு அனுப்புவதை விட, நாமே கற்றுத் தருவது, குழந்தைகளுடன் அதிக இணைப்பைத் தரும். ஏற்கனவே பள்ளி பாடங்கள் சுமையாக இருக்கும் போது, நாமும் படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது.

டாக்டர் தீப் (குழந்தைகள் மனநலம்), மதுரை: காலையில் குழந்தைகளை எழுப்புவது முதல், இரவில் தூங்கச் செய்வது வரை, அன்பான, ஆதரவான, அரவணைப்பைத் தரும் பெற்றோர்களாக இருக்க வேண்டும். சோகமோ, சந்தோஷமோ, காதலோ... எதுவாக இருந்தாலும், குழந்தைகள் முதலில் பெற்றோர்களிடம் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப, பெற்றோர்களும் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். இருவர் வேலைக்குச் செல்லும் இடங்களில், வீட்டுக்கு வந்தால் கூட அலுவலகத்தை பற்றியே பேசுவர். பிள்ளைகள் பேச வந்தால் தடுத்துவிடுவர். வீட்டுக்கு வந்தால், அலுவலக சிந்தனைகளை தூக்கி எறியுங்கள். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், உங்கள் பிள்ளைக்கு, சாதாரண அம்மா தான். ஒரு அம்மாவாக, அன்பு காட்டுங்கள். காலை எழுப்பும் போது, மென்மையான சொல்லை கையாள வேண்டும். மென்மையாக அணைத்து முத்தமிட்டால், குழந்தையின் உலகம் இனிமையாகி விடும். அந்த இனிமையை அனுபவிக்க விடுங்கள். படிப்பு மட்டுமே குழந்தைகளின் உலகமல்ல... ஓடியாடி உற்சாகப்படுவது தான் அவர்களது வாழ்க்கை.பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி என்பது, ஆசிரியர்களின் இலக்காக இருக்கலாம். அதற்காக மதிப்பெண் பெறவைக்கும் இயந்திரமாக, மாணவர்களை நினைக்கக்கூடாது. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதத்தில் தான், மாணவர்களின் ஆர்வம் மாறுபடும். சிறுகதை, பாடல், எளிய செய்முறைகளுடன் பாடம் நடத்தினால், ஈடுபாட்டுடன் படிப்பர். கடனுக்காக, பாடத்தை நடத்தி முடிப்பதை விட, ஈடுபாடு, ஆர்வம், கடமை உணர்வுடன் பாடம் நடத்தினால், பள்ளிப்பருவம் கசக்காது.

பெற்றோரும், ஆசிரியரும் இணைந்து தான், இளைய சமுதாயத்தை இனிமையாக்க முடியும், என்றார்

dinamalar

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் 154550 கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் 154550 கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 15, 2011 1:17 pm

ரொம்ப நல்ல கட்டுரை நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 15, 2011 1:21 pm

என்னையும் எங்கம்மா இப்படித்தான் கொஞ்சிக் கொஞ்சி எழுப்புவார்கள்! சிரி

கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 15, 2011 3:46 pm

பயனுள்ள பகிர்வு நன்றி கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் 677196 கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் 677196 கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் 677196 கண்விழிக்கும் போது செல்லமாய் கொஞ்ச வேண்டும் 677196

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக