புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இமயத்தைத் தொட்ட இந்தியா: சதம் அடித்து நொறுக்கிய லட்சுமண், டோனி!
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கொல்கத்தா: நடந்துக் கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு
எதிராக விளையாடிய இந்திய அணியில் டிராவிட்டை தொடர்ந்து லட்சுமண்,
டோனி சதம் அடித்தனர். இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 346 ரன் எடுத்தது.
டிராவிட்
119, காம்பீர் 65, சேவாக், டெண்டுல்கர் தலா 38 ரன் எடுத்து அவுட்
ஆனார்கள். நைட்வாட்ச்மேனாக களம் இறங்கிய இசாந்சர்மா டக் அவுட் ஆகி
வெளியேற
முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லட்சுமண் 73 ரன்னுடன் களத்தில்
இருந்தார். இன்று 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. லட்சுமணுடன்,
யுவராஜ் களம் இறங்கினார். இருவரும் ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
அணியின்
ஸ்கோர் 396 ரன்னாக இருந்த போது 25 ரன் எடுத்திருந்த யுவராஜ்சிங் அவுட்
ஆனார். அவர் சமி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.
அதன்பின்
டோனி களம் இறங்கினார். 99.2 ஓவரில் இந்தியா 400 ரன்களை கடந்தது. சிறப்பாக
விளையாடிய லட்சுமண் சதம் அடித்தார். அவர் 157 பந்தில் 9
பவுண்டரியுடன்
சதத்தை கடந்தார். இது அவரது 17வது சதமாகும். 107 ஓவரில் இந்தியா 6
விக்கெட் இழப்புக்கு 433 ரன் எடுத்து இருந்த போது வெளிச்சம்
இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.
அப்போது
லட்சுமண் 106, டோனி 22 ரன்னுடன் களத்தில் இருந்தனர். உணவு இடை
வேளைக்குப்பின் இரு வரும் தொடர்ந்து ஆடி னர். டோனி அதிரடியாக ஆடி
147
பந்தில் சதம் விளாசினார். இது அவருக்கு 5வது சதமாகும். தொடர்ந்து இருவரும்
வெஸ்ட் இண்டீஸ் பந்துகளை பதம் பார்க்க, இந்திய அணி ஸ்கோர் 603
ஆக உயர்ந்தது. லட்சுமண் 164, டோனி 132 ரன்களுடன் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.
தினகரன்
சபாஷ்! சரியான ஆட்டம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இந்திய அணி 631/7 ரன்கள் எடுத்து இருந்த போது முதல் இன்னிங்ஸை முடித்து கொள்வதாக அறிவித்தது.அப்பொழுது லட்சுமனன் 176 ரன்களுடனும் அஸ்வின் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை எடுத்து உள்ளது.யாதவ் மற்றும் புது மாப்பிளை அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்து உள்ளனர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கொல்கத்தா : வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா முதல்
இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 631 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
கேப்டன் டோனி 144 ரன், லஷ்மண் ஆட்டமிழக்காமல் 176 ரன் விளாசினர்.
கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாசில்
வென்று முதலில் பேட் செய்த இந்தியா, முதல் நாள் முடிவில் 5 விக்கெட்
இழப்புக்கு 346 ரன் எடுத்திருந்தது. கம்பீர் 65, சேவக், சச்சின் தலா 38,
டிராவிட் 119, இஷாந்த் (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில்
லஷ்மண் (73), யுவராஜ் (0) இருவரும் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.
யுவராஜ் 25 ரன் எடுத்து சம்மி வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து, லஷ்மணுடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தனர். டோனி 13 மற்றும் 16 ரன்
எடுத்திருந்தபோது கெமார் ரோச் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம்
பிடிபட்டார். எனினும், இரண்டு முறையும் ‘நோ பால்’ ஆக அமைந்ததால் அவர்
அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
பொறுப்புடன் விளையாடிய லஷ்மண் டெஸ்ட்
போட்டிகளில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார். மறு முனையில் அதிரடியில்
இறங்கிய டோனி பவுண்டரியும் சிக்சருமாக விளாசி, டெஸ்டில் தனது 5வது சதத்தை
பதிவு செய்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
திணறினர். டோனி & லஷ்மண் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 224 ரன் சேர்த்து
அசத்தியது.
டோனி 144 ரன் எடுத்து (175 பந்து, 10 பவுண்டரி, 5
சிக்சர்) ஆட்டமிழந்தார். இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 631 ரன் என்ற
ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. லஷ்மண் 176 ரன் (280 பந்து,
12 பவுண்டரி), அஷ்வின் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட்
இண்டீஸ் பந்துவீச்சில் சம்மி, ரோச் தலா 2, பிடல், பிஷூ, பிராத்வெய்ட் தலா
ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்
இண்டீஸ், 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்த நிலையில் போதிய வெளிச்சம்
இல்லாததால் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பரத் 1, பிராத்வெய்ட் 17
ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கிர்க் எட்வர்ட்ஸ் 12, பிராவோ 4 ரன்னுடன்
களத்தில் உள்ளனர்.
ஸ்கோர் விவரம்
இந்தியா முதல் இன்னிங்ஸ்
கம்பீர் (சி) பரத் (பி) பிடல் 65
சேவக் (சி) பரத் (பி) சம்மி 38
டிராவிட் (பி) பிராத்வெய்ட் 119
சச்சின் (சி) சாமுவேல்ஸ் (பி) பிஷூ 38
லஷ்மண் (ஆட்டமிழக்கவில்லை) 176
இஷாந்த் (சி) பாஹ் (பி) ரோச் 0
யுவராஜ் எல்பிடபுள்யு (பி) சம்மி 25
டோனி (சி) பாஹ் (பி) ரோச் 144
அஷ்வின் (ஆட்டமிழக்கவில்லை) 4
உதிரிகள் 22
மொத்தம் (151.2 ஓவர், 7 விக்கெட் டிக்ளேர்) 631
விக்கெட் வீழ்ச்சி: 1&66, 2&149, 3&205, 4&345, 5&346, 6&396, 7&620.
வெ.இண்டீஸ்
பந்துவீச்சு: பிடல் எட்வர்ட்ஸ் 22.2&1&81&1, சம்மி
25&0&132&2, ரோச் 26&1&106&2, சாமுவேல்ஸ்
27&0&104&0, பிஷூ 45&2&154&1, பிராத்வெய்ட்
6&0&43&1.
வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸ்
பரத் (சி) சேவக் (பி) உமேஷ் 1
பிராத்வெய்ட் (சி) கம்பீர் (பி) அஷ்வின் 17
கிர்க் எட்வர்ட்ஸ் (ஆட்டமிழக்கவில்லை) 12
டேரன் பிராவோ (ஆட்டமிழக்கவில்லை) 4
உதிரிகள் 0
மொத்தம் (2 விக்கெட், 12 ஓவர்) 34
விக்கெட் வீழ்ச்சி: 1&3, 2&30.
இந்தியா பந்துவீச்சு: ஓஜா 6&2&10&0, உமேஷ் யாதவ் 1&0&3&1, அஷ்வின் 5&2&21&1.

- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
வெஸ்ட் இண்டீஸ் ஃபாலோ ஆன் ஆகி 2என்டி இன்னிங்சை விளையாடிக் கொண்டிருக்கிறது
இந்தியா வின் பண்ண பிரார்த்தனை செய்வோம்
இந்தியா வின் பண்ண பிரார்த்தனை செய்வோம்
Similar topics
» அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9!
» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
» லட்சுமண்-இஷாந்த் சர்மாவுக்கு டோனி பாராட்டு
» ஒரே உலக கோப்பை தொடரில் 4 சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை
» உலகக் கோப்பை கிரிக்கெட்: இரட்டை சதம் அடித்து கெயில் சாதனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1