ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2-வது டெஸ்ட்: இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 346 ரன் குவிப்பு

2 posters

Go down

2-வது டெஸ்ட்: இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 346 ரன் குவிப்பு  Empty 2-வது டெஸ்ட்: இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 346 ரன் குவிப்பு

Post by இளமாறன் Tue Nov 15, 2011 2:25 am

கொல்கத்தா, நவ. 14-

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திபாவில் சுற்றுப்பபணம் செய்து விளைபாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் டெல்லியில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 5 விக்கெட் வித்திபாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்திப அணியில் மாற்றம் எதுவும் செய்பப்படவில்லை. நேற்று திருமணம் செய்து கொண்ட தமிழக வீரர் ஆர்.அஸ்வின் அணிபோடு இணைந்து கொண்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2 மாற்றம் செய்பப்பட்டது. போவெல், ராம்பாலுக்கு பதிலாக அட்ரிபன் பரத், கேமர் ரோச் சேர்க்கப்பட்டனர்.

இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், டிராவிட், தெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ்சிங், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் பாதவ், ஒஜா.

வெஸ்ட்இண்டீஸ்: டாரன் சேமி (கேப்டன்), அட்ரிபன் பரத், கிரேக் பிராத் வெயிட், கிரீக் எட்வர்ட்ஸ், டாரன் பிராவோ, சந்தர்பால், சாமுவேல்ஸ், கால்டன் பவ், பிடல் எட்வர்ட்ஸ், தேவேந்திர பிஷூ, கேமர் ரோச்.

இந்திப அணி கேப்டன் டோனி `டாஸ்' வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷேவாக் வழக்கம்போல் அதிரடிபாக விளையாடினார். பவுண்டரிகாளக அடித்து அவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 38 ரன் எடுத்திருந்த போது டாரன்சேமி பந்தில் ஷேவாக் ஆட்டம் இழந்தார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரி அடங்கும். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 66 ஆக இருந்தது.

2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன், டிராவிட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் பொறுப்புடன் விளைபாடியது. காம்பீர் சிறப்பாக விளையாடி அரை சதத்தை தொட்டார். 78 பந்தில் 7 பவுண்டரியுடன் அவர் 50 ரன்னை தொட்டார். இந்திப அணி 21-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது.

மதிய உணவு இடை வேளையின் போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்திருந்தது. காம்பீர் 57 ரன்னிலும் டிராவிட் 33 ரன்னிலும் களத்தில் இருந்தனர். அபாரமாக ஆடிக் கொண்டிருந்த காம்பீர் 65 ரன்னில் அவுட் ஆனார். 103 பந்தில் 8 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது இந்திப அணியின் ஸ்கோர் 149 ஆக இருந்தது.

3-வது விக்கெட்டுக்கு டிராவிட்டுடன் தெண்டுல்கர் ஜோடி சேர்ந்தார். டிராவிட் சிறப்பாக விளைபாடி தனது 62-வது அரை சதத்தை தொட்டார். தெண்டுல்கர் 100 வது சதத்தை அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர் ஆனால் இன்று அவர் 38 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார் இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் களம் இறங்கிய லட்சுமண் டிராவிட்டுடன் ஜோடி சேர்ந்தார் இருவரும் நேத்தியுடன் விளையாடினர். 87-வது ஒவரில் பிராத் வெயிட் பந்தில் டிராவிட் போல்டு ஆனார் அவர் 119 ரன் எடுத்தார். அதை தொடர்ந்து வந்த இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் பெவுலியன் திரும்பினார்.

இஷாந்த் அவுட் ஆனதை தொடர்ந்து இந்திய அணி முதல் ஆட்டத்தை
முடித்துக்கொண்டது. அப்போது இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 346 ரன் எடுத்திருந்தது. லட்சுமண் 73 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2-வது டெஸ்ட்: இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 346 ரன் குவிப்பு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2-வது டெஸ்ட்: இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 346 ரன் குவிப்பு  Empty Re: 2-வது டெஸ்ட்: இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 346 ரன் குவிப்பு

Post by ரா.ரமேஷ்குமார் Tue Nov 15, 2011 9:57 am

இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறுவோம்...இன்று அதிக ரன்களை குவித்தால் இன்னிங்ஸ் வெற்றியும் பெறலாம்....


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum