புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:15 pm
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் நான்கு நிமிடத்திற்கு ஒரு தற்கொலை
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இந்தியாவில் நான்கு நிமிடத்திற்கு ஒரு தற்கொலை
ஒவ்வொரு நான்கு
நிமிடத்திற்கு ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய
குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. 2010 ஆம்
ஆண்டு மட்டும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை மூலம் தங்கள் உயிரை
மாய்த்துக்கொண்டுள்ளனர்.
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
என்றாவது ஒருநாள் மரணம் நிகழும். இயற்கையான நிகழவேண்டிய நிகழ்வினை
எண்ணற்றோர் இயற்கைக்கு மாறாக சமூகத்தின் எற்பட்ட கோபத்தினால் தங்களின்
இன்னுயிரை தாங்களாகவே மாய்த்துக்கொள்கின்றனர். இந்தியாவில் நாளொன்றுக்கு
368 பேர் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது தேசிய
குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் கணக்கெடுப்பு. இதன்படி மணிக்கு 15 பேர்
தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து
34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை மூலம் மரண மடைந்துள்ளனர்.
தென்னிந்தியர்கள் அதிகம்
தற்கொலை
செய்து கொள்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா
கர்நாடகா மற்றும் மகராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்தான். பொருளாதார ரீதியில்
முன்னணியில் உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் தற்கொலை
செய்துகொள்கின்றனர் என்பது கவனிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது.
மென்பொருள்
துறையில் முன்னணியில் உள்ள சென்னை, பெங்களூருவில்தான் தற்கொலைகள் அதிகம்
பதிவாகியிருக்கின்றன.அதேபோல் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ள
திருப்பூரில் தற்கொலைகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. தற்கொலை செய்து
கொண்டவர்களில் 41 சதவிகிதத்தினர் சுயதொழில் புரிந்தவர்கள். மாணவர்களின்
தற்கொலை விகிதம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.
ஐந்தாண்டுகளில் மட்டும் 26 சதவிகித மாணவர்கள் தற்கொலை மூலம்
மரணமடைந்துள்ளனர்.
விவசாயிகள் தற்கொலை
இந்தியாவில்
அரை மணிநேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். கடந்த
மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பாவில்தான் கடந்த 16 ஆண்டுகளில் அதிக அளவில்
விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள இடமாக பதிவாகியுள்ளது இவ்வாறு
பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மென்பொருள் விஞ்ஞானிகள் முதல் மாணவர்கள் வரை
தற்கொலைக்கான காரணம் பலவாக உள்ளது.
ஆலோசனை அவசியம்
பணிச்சூழலில்
ஏற்படும் மன அழுத்தம், விவசாயத்தில் ஏற்படும் ஏமாற்றம். கல்வி
நிலையங்களில் ஏற்படும் அழுத்தம் என பல சூழல்கள் தற்கொலைக்கான காரணங்களாக
கூறப்படுகின்றன. பொதுவாக தன்னை சமூகத்தில் யாரும் மதிக்கவில்லை என்றோ, சமூக
அநாதை என்ற எண்ணம் தோன்றும் போதோ தற்கொலை எண்ணம் உருவாவதாக மனநல
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவயதில் இருந்தே வாழ்வின்
ஏற்றத்தாழ்வுகளை பெற்றோர்கள் கற்றுத்தரவேண்டும். கல்வி நிறுவனங்களிலும்,
பணிபுரியும் இடங்களிலும் ஆலோசனை மையங்களை மனிதவளப் பிரிவுகளில் உருவாக்க
வேண்டும் என்றும் உளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை
» மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் அடுத்தடுத்து விபத்து: நான்கு பேர் பலி
» எஸ்.டி.டி. நிமிடத்திற்கு 40 பைசா
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1