Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 12:54
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 12:12
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:02
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:07
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியை எப்படி, எப்படியெல்லாம் தாஜா செய்வார்கள் ?
+5
மாணிக்கம் நடேசன்
amloo
இளமாறன்
dhilipdsp
செபஸ்டின் லீலாஆனந்தம்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மனைவியை எப்படி, எப்படியெல்லாம் தாஜா செய்வார்கள் ?
கணவன்மார்கள் சண்டை போட்டால் வால், வாலுன்னு கத்திவிட்டு ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி வந்து மன்னிப்பு கேட்பார்கள்.
அவ்வாறு அவர்கள் மன்னிப்பு கேட்கையில் அவர்கள் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். ஆனாலும் பெண்கள் சிறிது நேரம் சிரிப்பை அடக்கிக் கொண்டு, கோபமாக இருப்பது போல பாசாங்கு செய்வார்கள். உடனே கணவன் கண்ணே, மணியே என்று கொஞ்சி சமாதானப்படுத்துவார். இதுக்குத் தானே காத்திருந்தேன் என்பது போன்று பெண் மனம் உருகிவிடும்.
கணவன்மார்கள் எப்படி, எப்படியெல்லாம் தாஜா செய்வார்கள் என்று பார்ப்போமா?
மயங்காத பெண்ணையும் மயங்க வைக்கும் மல்லிகைப்பூவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து சாரி டா செல்லம், ஏதோ கோபத்தில் கத்திவிட்டேன். அதை மனசுல வச்சுகாத சரியா என்று வழிவார்கள்.
நீங்கள் கோபப்பட்டு அந்தப் பக்கமாக திரும்பி உட்கார்ந்திருந்தால் உங்களை சிரிக்க வைப்பதற்காக கோமாளித்தனமான சேட்டைகள் செய்வார்கள். கடைசியில் என்ன தான் முயற்சி செய்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.
ஒரு அறையில் இருந்து கொண்டு பக்கத்து அறையில் இருக்கும் மனைவிக்கு சாரி என்று கூறி எஸ்.எம்.எஸ். அனுப்புவது. அது பலிக்காவிட்டால் அருகில் வந்து அமர்ந்து கண்ணே, மணியே என்று கொஞ்சுவது. நம்ம பெண்களும் லேசில்லை. திட்டிட்டு கொஞ்சவா செய்ற, இன்னும் கொஞ்ச நேரம் கெஞ்ச விடுவோம் என்று ஜம்பமாக இருப்பார்கள்.
சில கணவன்மார்கள் சண்டைபோட்டால் மனைவி அருகில் அமர்ந்து முதலில் கையைத் தொடுவார்கள். உடனே மனைவி கோபம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கையை வெடுக்கென்று எடுத்துவிடுவார்கள். சரி என்ன செய்யவென்று அவர்கள் தோளில் கையைப் போட்டு அணைத்து மன்னித்துக் கொள் என்று மன்னிப்புக் கேட்பார்கள். அப்ப தான் சில பெண்களுக்கு உச்சி குளிரும்.
இன்னைக்கு வீட்டில் சமைக்க வேண்டாம். வா, வெளியே போய் சாப்பிட்டுட்டு வரலாம் என்று அழைத்துச் செல்வார்கள். அங்கு மனைவிக்கு பிடிக்கும் ஐட்டங்கள் வாங்கிக் கொடுத்து அசத்துவார்கள். உடனே மனைவி அசராமல் இருந்துவிடுவாரா என்ன?
என்னங்க அடுத்த முறை சண்டைபோட்டா இதே மாதிரி வெளியே கூட்டிட்டு வந்து நான் விரும்பியதை வாங்கித் தருவீர்களா என்று சில மனைவிகள் வாய்விட்டுக் கேட்டுவிடுவார்கள். இதென்னடா வம்பா போச்சுன்னு ஆண்கள் திரு திருவென்று முழிப்பார்களே அப்போது அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டும்.
கணவன், மனைவி உறவு என்பது தான் எவ்வளவு மிகவும் அழகானது. சண்டை நடந்தாலும் அழகு, சமாதானம் ஆனாலும் அழகு. திருமண வாழ்க்கையை அழகாக வைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. என்ன உங்கள் வாழ்வை அழகாக வைத்துக் கொள்வீர்களா?
நன்றி : http://www.gnanamuthu.com/2011/11/blog-post_6405.html
செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
Re: மனைவியை எப்படி, எப்படியெல்லாம் தாஜா செய்வார்கள் ?
என்னங்க அடுத்த முறை சண்டைபோட்டா இதே மாதிரி வெளியே கூட்டிட்டு வந்து நான் விரும்பியதை வாங்கித் தருவீர்களா
அதுக்காகவே சண்டை போடுவார்களா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மனைவியை எப்படி, எப்படியெல்லாம் தாஜா செய்வார்கள் ?
செபஸ்டின் லீலாஆனந்தம் wrote:ஒரு அறையில் இருந்து கொண்டு பக்கத்து அறையில் இருக்கும் மனைவிக்கு சாரி என்று கூறி எஸ்.எம்.எஸ். அனுப்புவது. அது பலிக்காவிட்டால் அருகில் வந்து அமர்ந்து கண்ணே, மணியே என்று கொஞ்சுவது. நம்ம பெண்களும் லேசில்லை. திட்டிட்டு கொஞ்சவா செய்ற, இன்னும் கொஞ்ச நேரம் கெஞ்ச விடுவோம் என்று ஜம்பமாக இருப்பார்கள்.
Re: மனைவியை எப்படி, எப்படியெல்லாம் தாஜா செய்வார்கள் ?
ஐயையோ, கணவன் மனைவி இருவருக்கும் இடையில் இவ்வளவு இருக்கா? எனக்கு யாரும் இதையெல்லாம் சொல்லித் தரலையே. எங்களுக்குத்தான் ஐ.நா. சபை இருக்கே.
டூ லேட். இப்ப எனக்கு கெஞ்சவும் கொஞ்சவும் நேரமுமில்ல அவசியமும் இல்லாம போச்சி.
டூ லேட். இப்ப எனக்கு கெஞ்சவும் கொஞ்சவும் நேரமுமில்ல அவசியமும் இல்லாம போச்சி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Re: மனைவியை எப்படி, எப்படியெல்லாம் தாஜா செய்வார்கள் ?
தவறான கருத்துன்னு எப்படி சொல்லுரீங்க,
இப்ப அதுக்கெல்லாம் நேரமில்லை. ஏன்னா வயசாச்சி. புரிஞ்சிகிட்டீங்களா?
இப்ப அதுக்கெல்லாம் நேரமில்லை. ஏன்னா வயசாச்சி. புரிஞ்சிகிட்டீங்களா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மனைவியை எப்படி, எப்படியெல்லாம் தாஜா செய்வார்கள் ?
மாணிக்கம் நடேசன் wrote:தவறான கருத்துன்னு எப்படி சொல்லுரீங்க,
இப்ப அதுக்கெல்லாம் நேரமில்லை. ஏன்னா வயசாச்சி. புரிஞ்சிகிட்டீங்களா?
செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்- பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011
Re: மனைவியை எப்படி, எப்படியெல்லாம் தாஜா செய்வார்கள் ?
சண்டை போடுவது நல்லதுதான்.ஆனால் அது தொடரக்கூடாது.
அது போல கூடலும் நல்லதுதான் அதுவும் அளவுக்கு அதிகமா போக கூடாது
அது போல கூடலும் நல்லதுதான் அதுவும் அளவுக்கு அதிகமா போக கூடாது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மனைவியை எப்படி, எப்படியெல்லாம் தாஜா செய்வார்கள் ?
,உதயசுதா wrote:சண்டை போடுவது நல்லதுதான்.ஆனால் அது தொடரக்கூடாது.
அது போல கூடலும் நல்லதுதான் அதுவும் அளவுக்கு அதிகமா போக கூடாது
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனைவியை மகிழ்விப்பது எப்படி?
» மனைவியை சமாளிப்பது எப்படி ?
» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
» மனைவியை அடக்குவது எப்படி..?!
» மனைவியை காதலிப்பது எப்படி?
» மனைவியை சமாளிப்பது எப்படி ?
» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
» மனைவியை அடக்குவது எப்படி..?!
» மனைவியை காதலிப்பது எப்படி?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum