ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!

+2
dhilipdsp
முஹைதீன்
6 posters

Go down

வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Empty வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!

Post by முஹைதீன் Mon Nov 14, 2011 6:33 pm


வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!








வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!




16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய
ரெண்டும்கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது
என்பார்கள்.வெளுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து
விடுகிறார்கள்.

வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Appa%20mahal




இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த
விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்துவாழ்க்கையை தொலைத்து
விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல்
கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு.




நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு
ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு
மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான்
இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை.



இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத
கொடுமை. செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்க1 ரூபாய் நாணய
தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று
இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில்
ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களதுபேச்சில் கலந்து மூச்சை
சூடாக்குகிறது.




காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து
பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு
வீட்டிலிருந்து ரன்…




கடந்த 2 மாதங்களில் மட்டும் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக 50-க்கும்
மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வடபகுதிமற்ற பகுதிகளை
பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10
வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு
பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் "காதல்" பட காட்சிதான். அவர்களை
அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை
ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய்
இருக்கும் போது பார்த்து, பார்த்துவளர்த்து… வெயில்படாமல், மழைபடாமல்
கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது.
புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து
கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை
எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.




இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,செல்போனும், டி.வி.யில்
காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால்
பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும்
என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி
அவளது காதலனாகிறான்.




14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.டி..வி.யில் வரும்
சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள்
இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில்
நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு
மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல
நிலைக்கு உயர்வது.

போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது…




பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில்
காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில்
வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம்
நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு!
போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம்
10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.




இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும்
கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ,
தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது
ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும்
செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு,
பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.




வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை
பார்க்க னுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை
தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும்
பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு
முறையாவது கண்காணியுங்கள்.படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை
அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின்
நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை
ஏற்படுத்தும்.

http://www.enayamthahir.com/2011/11/blog-post_9212.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Empty Re: வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!

Post by dhilipdsp Mon Nov 14, 2011 6:37 pm

நல்ல பதிவுகள் நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Empty Re: வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!

Post by உதயசுதா Mon Nov 14, 2011 6:43 pm

இப்ப எல்லாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகள் காதலிக்கவில்லை என்று சொன்னால் சக மாணவிகளுக்கு அவள் ஒரு கேலிபொருளாக ஆகிறாள்.இதற்காக வேண்டியாச்சும் யாரையாச்சும் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைய மாணவிகளிடம் இருக்கு.யார்க்குடவாச்சும் சுத்திட்டு அவன் கொடுக்கும் பரிசு பொருளை கொண்டு வந்து மற்ற மாணவிகளிடம் காமித்து பெருமை பொங்க பேசுவது அவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.
கல்யாணத்துக்கு முன்னாடி நான் கொஞ்ச நாள் ஆசிரியையாக வேலை பார்த்து இருக்கிறேன்.அப்ப இதெல்லாம் நான் தெரிந்துகொண்டது.
7 வருடத்திற்கு முன்பே அந்த நிலை என்றால் இன்றெல்லாம் சொல்லவே
வேண்டாம்.
நினைக்கும்போதே வேதனை தரும் விஷயமாக தான் இருக்கிறது இன்றைய பள்ளி மாணவிகளின் நடத்தை


வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Uவயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Dவயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Aவயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Yவயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Aவயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Sவயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Uவயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Dவயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Hவயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Empty Re: வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Mon Nov 14, 2011 6:52 pm

மிகவும் பயனுள்ள பதிவு .. இன்றய காலகட்டத்தில் இது அனைவருக்கும் தேவை ... பாதிக்கப்பட்ட பெண்கள் பின்பு சமுதாயத்தில் தலைகட்ட முடிவதில்லை .. அவர்கள் வாழ்க்கை இருட்டாகவே அமைந்து விடுகிறது ...
காதலன் கைவிட்டால் வீட்டுக்கும் போகமுடியாமல் வாழவும் முடியாமல் நடை பிணமாகவும் , பல பிணம் தின்னி களுகு களுக்கு இரையாகவும் வாழ்வோர் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறது .. ஒரு நொடில் எடுக்கும் முடிவு அவர்கள் பலநாள் கனவுகளையும் வாழ்க்கைகைம் மாற்றி விடுகிறது ... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நன்றி நண்பரே ... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Empty Re: வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!

Post by dhilipdsp Mon Nov 14, 2011 7:13 pm

நண்பா நாம சொன்ன எங்க கேக்குறாங்க ? வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! 56667
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Empty Re: வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!

Post by சதாசிவம் Mon Nov 14, 2011 8:08 pm

உதயசுதா wrote:இப்ப எல்லாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகள் காதலிக்கவில்லை என்று சொன்னால் சக மாணவிகளுக்கு அவள் ஒரு கேலிபொருளாக ஆகிறாள்.இதற்காக வேண்டியாச்சும் யாரையாச்சும் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைய மாணவிகளிடம் இருக்கு.யார்க்குடவாச்சும் சுத்திட்டு அவன் கொடுக்கும் பரிசு பொருளை கொண்டு வந்து மற்ற மாணவிகளிடம் காமித்து பெருமை பொங்க பேசுவது அவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.
கல்யாணத்துக்கு முன்னாடி நான் கொஞ்ச நாள் ஆசிரியையாக வேலை பார்த்து இருக்கிறேன்.அப்ப இதெல்லாம் நான் தெரிந்துகொண்டது.
7 வருடத்திற்கு முன்பே அந்த நிலை என்றால் இன்றெல்லாம் சொல்லவே
வேண்டாம்.
நினைக்கும்போதே வேதனை தரும் விஷயமாக தான் இருக்கிறது இன்றைய பள்ளி மாணவிகளின் நடத்தை

உண்மை, ஆண்களின் தோழமையை வலிய வளர்த்து கொண்டு, என் பின்னாடி எத்தனை பேர் சுத்ராங்க தெரியுமா என்று கூறுவதும், தோழிகளிடையே பெருமை பேசுவதும் இன்று ஃபேஷன் ஆகி விட்டது. மேலும் இன்று உள்ள பெரும்பாலான பெண்களும் ஆண்களும் மிகவும் உஷாராகத்தான் உள்ளனர். காதல் இன்று பொழுது போக்கு போல் ஆகிவிட்டது. இதில் உண்மையாக காதலிப்பவருக்குத் தான் கஷ்டம்.

நட்பில்லை ஆனால் நண்பன், காதலில்லை ஆனால் காதலன் என்று நட்புக்கும் காதலுக்கும் நடுவில் ஒரு புது வகை உறவு முறையை இன்றிய இளசுகள் கடைப்பிடிக்கின்றனர்.


சதாசிவம்
வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Empty Re: வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!

Post by இளமாறன் Mon Nov 14, 2011 10:31 pm

விழிப்புணர்வு தரும் பதிவு பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காதல் ஒரு போதை தரும் செயல் அதை தொட்டு ரசித்து விட்டால் துன்பம் நிச்சயம் உண்டு சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை! Empty Re: வயசுப்பெண்கள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?
» எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!
» நமது பென்டிரைவில் உள்ள தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்றன: எச்சரிக்கை
» காஞ்சீபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிறைந்தது; 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
» தீபாவளியன்று உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum