ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவத்தில் சேர விருப்பமா?

5 posters

Go down

ராணுவத்தில் சேர விருப்பமா? Empty ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by jesudoss Mon Nov 14, 2011 6:16 pm

:சென்னை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச்
சேர்ந்த இளைஞர்களுக்காக, ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம், ஆவடி
வீராபுரத்தில், நாளை (15ம் தேதி) முதல், 20ம் தேதி வரை நடக்கிறது.இந்திய
ராணுவத்தில், சிப்பாய், கிளர்க், ஸ்டோர் கீப்பர், நர்சிங் உதவியாளர் போன்ற
பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு, ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு
சிறப்பு காவல் படை பயிற்சி மையத்தில் நடக்கிறது.சிப்பாய் பொதுப் பணிக்கு,
17 வயது 6 மாதங்கள் முதல், 21 வயது வரையிலும், சிப்பாய் டெக்னிக்கல்
நர்சிங் உதவியாளர், வர்த்தகப் பணி, கிளர்க், ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல்
பணியிடங்களுக்கு, 17 வயது 6 மாதங்கள் முதல், 23 வயது வரை இருக்க வேண்டும்.

தங்களது
அசல் கல்விச் சான்றிதழ்களுடன், தாசில்தாரிடம் பெற்ற இருப்பிடச் சான்றதழ்,
வீட்டு முகவரி, அசல் மாற்று சான்றிதழ், மாவட்ட கல்வி அதிகாரியால்
சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும்.படிப்பு மற்றும் நடத்தைச் சான்றிதழ்,
கடைசியாகப் படித்த கல்வி நிறுவனம் மற்றும் கிராம நிர்வாக
அதிகாரியிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.ராணுவத்தில் சேர
விருப்பமுள்ளவர்கள், தங்களது அசல் கல்விச் சான்றிதல், புகைப்படங்களுடன்,
தினசரி காலை 5 மணிக்குள் ஆஜராக வேண்டும்.
dinamalar


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ராணுவத்தில் சேர விருப்பமா? 154550 ராணுவத்தில் சேர விருப்பமா? 154550 ராணுவத்தில் சேர விருப்பமா? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ராணுவத்தில் சேர விருப்பமா? Empty Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by சிவா Mon Nov 14, 2011 6:18 pm

நான் சேர முடியாதா? இட்ஸ் ஓகே, அடுத்த வருடம் சரியான வயது வந்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்!


ராணுவத்தில் சேர விருப்பமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராணுவத்தில் சேர விருப்பமா? Empty Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by உதயசுதா Mon Nov 14, 2011 6:21 pm

சிவா wrote:நான் சேர முடியாதா? இட்ஸ் ஓகே, அடுத்த வருடம் சரியான வயது வந்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்!
எப்ப அடுத்த ஜென்மத்திலா ?
உங்களுக்கு ராணுவத்தில் சேரும் வயசு முடிஞ்சு,உங்க பேரனே சேரும் வயசு ஆகிடுச்சு.யார்கிட்ட கதை சொல்றீங்க?


ராணுவத்தில் சேர விருப்பமா? Uராணுவத்தில் சேர விருப்பமா? Dராணுவத்தில் சேர விருப்பமா? Aராணுவத்தில் சேர விருப்பமா? Yராணுவத்தில் சேர விருப்பமா? Aராணுவத்தில் சேர விருப்பமா? Sராணுவத்தில் சேர விருப்பமா? Uராணுவத்தில் சேர விருப்பமா? Dராணுவத்தில் சேர விருப்பமா? Hராணுவத்தில் சேர விருப்பமா? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராணுவத்தில் சேர விருப்பமா? Empty Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by பாலாஜி Mon Nov 14, 2011 6:22 pm

சிவா wrote:நான் சேர முடியாதா? இட்ஸ் ஓகே, அடுத்த வருடம் சரியான வயது வந்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்!

உலக மகா நடிப்புடா சாமி ..ராணுவத்தில் சேர விருப்பமா? 37384695x95


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ராணுவத்தில் சேர விருப்பமா? Empty Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by சிவா Mon Nov 14, 2011 6:23 pm

உதயசுதா wrote:
சிவா wrote:நான் சேர முடியாதா? இட்ஸ் ஓகே, அடுத்த வருடம் சரியான வயது வந்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்!
எப்ப அடுத்த ஜென்மத்திலா ?
உங்களுக்கு ராணுவத்தில் சேரும் வயசு முடிஞ்சு,உங்க பேரனே சேரும் வயசு ஆகிடுச்சு.யார்கிட்ட கதை சொல்றீங்க?

என்ன கொடுமை சார் இது! இப்படி ஆளுங்களை வைத்துக் கொண்டு நான் என்ன தான் செய்ய முடியும். ஒரு சின்ன பொய் கூடச் சொல்ல முடியவில்லையே? ராணுவத்தில் சேர விருப்பமா? 865843


ராணுவத்தில் சேர விருப்பமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராணுவத்தில் சேர விருப்பமா? Empty Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by பாலாஜி Mon Nov 14, 2011 6:24 pm

உதயசுதா wrote:
சிவா wrote:நான் சேர முடியாதா? இட்ஸ் ஓகே, அடுத்த வருடம் சரியான வயது வந்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்!
எப்ப அடுத்த ஜென்மத்திலா ?
உங்களுக்கு ராணுவத்தில் சேரும் வயசு முடிஞ்சு,உங்க பேரனே சேரும் வயசு ஆகிடுச்சு.யார்கிட்ட கதை சொல்றீங்க?

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ராணுவத்தில் சேர விருப்பமா? Empty Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by சிவா Mon Nov 14, 2011 6:27 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:நான் சேர முடியாதா? இட்ஸ் ஓகே, அடுத்த வருடம் சரியான வயது வந்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்!
எப்ப அடுத்த ஜென்மத்திலா ?
உங்களுக்கு ராணுவத்தில் சேரும் வயசு முடிஞ்சு,உங்க பேரனே சேரும் வயசு ஆகிடுச்சு.யார்கிட்ட கதை சொல்றீங்க?

ராணுவத்தில் சேர விருப்பமா? 403484 ராணுவத்தில் சேர விருப்பமா? 403484 ராணுவத்தில் சேர விருப்பமா? 403484 ராணுவத்தில் சேர விருப்பமா? 168300 ராணுவத்தில் சேர விருப்பமா? 168300 ராணுவத்தில் சேர விருப்பமா? 168300

என்னைப் பற்றிப் பேசினால் எங்க அங்கிளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்! சிரி


ராணுவத்தில் சேர விருப்பமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராணுவத்தில் சேர விருப்பமா? Empty Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by ராஜா Mon Nov 14, 2011 6:51 pm

இது ஏதோ பெரியவங்க செய்தி போல , ராணுவத்தில் சேர விருப்பமா? 230655
நான் சிறுவர்மலர் படிக்க போறேன் ராணுவத்தில் சேர விருப்பமா? 68516
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராணுவத்தில் சேர விருப்பமா? Empty Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum