புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
48 Posts - 43%
heezulia
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
2 Posts - 2%
prajai
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
414 Posts - 49%
heezulia
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
28 Posts - 3%
prajai
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_m10நடுத்தெருவில் தூக்குதண்டனை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுத்தெருவில் தூக்குதண்டனை!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 14, 2011 6:24 pm

நடுத்தெருவில் தூக்குதண்டனை!

ஈரான் நாட்டில் 9 வயது சிறுமியை வன்புணர்ந்த இருவருக்கு நடுத்தெருவில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நடுத்தெருவில் தூக்குதண்டனை! 260527_159067830831872_100001859692327_378482_4245911_n

ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் விபச்சார
வழக்குகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன் 9
வயது சிறுமியை வன்புணர்ந்து, அதை வீடியோ படமெடுத்த வழக்கில் இரு இளைஞர்கள்
கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று தெருவில் மக்கள் முன்னிலையில்
வைத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. காவல்துறை வாகனத்தின் மேல்
இருவரையும் நிற்க வைத்த நிலையில், கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிய
பின்னர் வாகனம் நகர்த்தப்பட்டது. உயிர் பிரிந்தப்பின் இருவரது உடலையும்
தூக்குக் கயிற்றிலேயே சிறிது நேரம் மக்கள் காட்சிக்காக அப்படியே விடப்பட்ட
பின்னர் காவல்துறையினர் உடலை அப்புறப்படுத்தினர். இதை ஆயிரகணக்கான மக்கள்
பார்த்தனர்.

ஈரானில் இருந்து வெளிவரும் பத்திரிக்கையான ஈமா (IMA), கூடியிருந்த
பொதுமக்கள் 'இந்தத் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்தாக' செய்தி
வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில்
கணக்கிட்டால் இந்த வருடத்தின் 145வது மரண தண்டனை இதுவாகும் என்று
'அசோசியேட்டட் பிரஸ்' தெரிவித்துள்ளது. சென்ற வருடம் 179 மரண தண்டனை
ஈரானில் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இதனைவிட அதிக
மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கழகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான்,
அதிக மரண தண்டனைகள் வழங்கும் நாடாக உலக அளவில் முதலில் இருக்கும்
சினாவிற்கு அடுத்தநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

http://www.enayamthahir.com/2011/11/blog-post_14.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 14, 2011 6:29 pm

இந்த மாதிரி கடுமையான தண்டனைகள் இல்லாமல் தான் அதிக வக்கிரம்
பிடித்து அலையும் நாய்களும், கொலைகாரணுகளும் தப்பித்து இந்த ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக திரிகின்றனர்.
போங்கடா போங்க போய் உங்க ஜனநாயகத்தை உடப்பில் போடுங்க

நடுத்தெருவில் தூக்குதண்டனை! Uநடுத்தெருவில் தூக்குதண்டனை! Dநடுத்தெருவில் தூக்குதண்டனை! Aநடுத்தெருவில் தூக்குதண்டனை! Yநடுத்தெருவில் தூக்குதண்டனை! Aநடுத்தெருவில் தூக்குதண்டனை! Sநடுத்தெருவில் தூக்குதண்டனை! Uநடுத்தெருவில் தூக்குதண்டனை! Dநடுத்தெருவில் தூக்குதண்டனை! Hநடுத்தெருவில் தூக்குதண்டனை! A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 14, 2011 8:55 pm

இந்த வருடத்தின் 145வது மரண தண்டனை
இதே இந்தியாவாக இருந்திருந்தால் 200 ரூபை அபதாரமும் 15 நாள் சிறைதண்டனையும் கிடைதிருக்கும் (அதுவும் 20 வருடகள் கழித்து )

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நடுத்தெருவில் தூக்குதண்டனை! 1357389நடுத்தெருவில் தூக்குதண்டனை! 59010615நடுத்தெருவில் தூக்குதண்டனை! Images3ijfநடுத்தெருவில் தூக்குதண்டனை! Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 14, 2011 9:49 pm

இப்படித்தான் தரனும் தண்டனையை.... சரியான முடிவு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 15, 2011 12:35 am

சாகடிக்க கூடாது .. உயிருள்ள உணர்ச்சி அற்ற பிணமாக வாழ விட வேண்டும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நடுத்தெருவில் தூக்குதண்டனை! Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக