ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காற்றைத்தேடும் பலூன்கள்
by bharathichandranssn Yesterday at 10:15 pm

» மழைக் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» பெண்களுக்கு இலவசம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:15 pm

» ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்..
by Dr.S.Soundarapandian Yesterday at 9:14 pm

» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm

» சென்னையில் சின்னவீடு! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:08 pm

» "ரோட்ல எதுக்கு நிக்கறீங்க.. இன்னா பன்றீங்க.." போதையில் போலீஸாருடன் தகராறு செய்த விசிக வழக்கறிஞர்!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (543)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:43 pm

» திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்
by T.N.Balasubramanian Yesterday at 6:36 pm

» செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» மூன்று வகை உணவு
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» தயிர் மட்டும் போதும்… இட்லி- தோசைக்கு சூப்பரான சட்னி ரெடி!
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» கணபதி ஸ்துதி
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» பெரியவா சொன்ன ஹெல்த் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» மூக்குத்தியின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» அனைத்து திருஷ்டிகளையும் போக்கும் கடல்நீர்
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» மீண்டும் ஜெய்யுடன் கூட்டணி அமைக்கும் சுந்தர்.சி
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» பாகுபலி வெப்தொடரில் நடிக்க மறுத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து பேர்கள் இவர்கள் தான்!
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» வந்த நாள் முதல் இந்த நாள் வரை
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை
by Dr.S.Soundarapandian Yesterday at 4:48 pm

» வேலியே பயிரை மேய்ந்து தள்ளுகிறது! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:44 pm

» செப்., இறுதியில் கோவிட் 3வது அலை: ஐ.ஐ.டி., கான்பூர் எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:23 pm

» பந்தோபாத்யாய்க்கு எதிராக நடவடிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:18 pm

» தமிழ் பெயர் தெரிந்து கொள்ள
by T.N.Balasubramanian Yesterday at 3:19 pm

» ஆறுதல் தரும் அறுபடை வீடுகள்
by aanmeegam Yesterday at 10:09 am

» வாட்ஸ்அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 7:30 am

» நல்லவர்களுடன் உறவாடுங்கள்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» மல்லிகை – கவிதை
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:39 pm

» உணவே மருந்து – மொமோஸ்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:37 pm

» வல்லாரை கீரை சப்பாத்தி
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:36 pm

» மருதாணியின்மஹிமை
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:35 pm

» இதயத்தில் பூட்டினாள்!
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:34 pm

» திரிவேணி மரங்கள்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:31 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:30 pm

» சிந்தாமணி விநாயகர்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:29 pm

» பிரசன்டேஷன் முக்கியம்!
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:27 pm

» நாளை மலருமா…! (வாழ்க்கை அனுபவம்)
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:26 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:25 pm

» தகப்பஞ்சாமி - கவிதை
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:13 pm

» வணக்கம்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 9:04 pm

» அலைபேசியை அழிக்கும் 'ஜோக்கர்' வைரஸ்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 8:51 pm

» வருங்கால வைப்பு நிதி; புதிய வசதி அறிமுகம்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 6:51 pm

» தி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது: அன்புமணி ராமதாஸ்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 6:20 pm

» Charles F. Haanel எழுதிய திறனின் திறவுகோல் அமைப்பு (the master key to system )
by Chandru.r Mon Jun 21, 2021 5:45 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Chandru.r Mon Jun 21, 2021 5:44 pm

» ஊளையிடும், ஊரை சுமக்கும்! - விடுகதைகள்
by ayyasamy ram Mon Jun 21, 2021 5:41 pm

» இயற்கை மருத்துவ குறிப்புகள்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 4:32 pm

» உணவுத் தட்டையும் சாப்பிடலாம்!
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 4:29 pm

Admins Online

தலைமுடியின் ஆரோக்கியம்

Go down

தலைமுடியின் ஆரோக்கியம்  Empty தலைமுடியின் ஆரோக்கியம்

Post by முஹைதீன் Mon Nov 14, 2011 5:19 pm

தலைமுடியின் ஆரோக்கியம் அறிந்து கொள்ள வாங்க

எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் .அந்த தலைக்கு மட்டுமல்ல நம்தோற்றத்திற்கே அழகுதருவது சிகை அலங்காரம்.அதற்கு முடி வேணும்ல , அது கொட்டி போனா என்ன செய்றது

அதற்கான முடிவைப் பற்றி பார்ப்போம்

இளநரை :

முடிக்குத் தேவையான சத்துக் குறைபாடே இளநரைக்கு காரணம் .
ஆப்பிள் , ஆரஞ்சு , வெள்ளரிக்காய் ,முள்ளங்கி ,கோதுமை
ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இளநரை
கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.

கறிவேப்பிலைச் சாறுடன் பால் சேர்த்து தலைக்கு தடவி
குளித்து வந்தால் முடி நரைக்காது

தலை முடி கருமையாக கரிசலாங் கண்ணியைப்பறித்து
அரைத்து அடையாகத் தட்டி காய வைத்து ,எண்ணெயில்
ஊற வைத்து தலைக்குத் தேய்த்து வர முடி கருமையாகவளரும்.

தேங்காய் எண்ணெயில் சோற்றுக் கற்றாலையின் சோற்றைக்
காய்ச்சி தலைக்குத் தேய்க்க முடி மிக கருமையாக வளரும்

கரிசாலையின் சாறு ஒரு தேக்கரண்டி நெய்யில் குழைத்து
தொடர்ந்து மூன்று மாதங்கள் உண்டுவர இளநரை குணமாகும்

தலைமுடி வளர

தேங்காய் பாலெடுத்து தலையில் தேய்த்து குளித்து வர, முடி
கருமையாக நீண்டு வளரும்

பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் விட்டு மைபோல் அரைத்து
தலையில் சொட்டை உள்ள இடத்தில் தடவி வர சொட்டை
நீங்கி முடி வளரத் தொடங்கும்.

வெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்து தலை முழுவதும்
தடவி,சிறிது நேரம் ஊறிய பின் குளித்துவர முடி நன்றாக வளரும் முடி கொட்டுவதும் நிற்கும்

கறிவேப்பிலையை விழுதாக அரைத்து எலுமிச்சங்காயளவு
எடுத்து 250 மில்லி தேங்காயெண்ணெயில் காய்ச்சி வடித்து
தினசரி தலைமுடிக்குத் தடவி வர முடி செழித்து வளரும்

வெந்தயத்தை 200 கிராம் எடுத்து இரண்டு நாள் ஊற வைத்தால் முளை வந்திருக்கும் . பிறக் காய வைத்து பொடியாக்கி 1500 லிட்டர் ( ஒன்றரை லிட்டர்) தேங்காய்
எண்ணெயில் போட்டு வைக்கவும். இதை வடிகட்டாமல் அந்த எண்ணெயை தினமும் தலைக்குதடவி வர முடி கறுப்பாக வளரும்.

கண்டங்கத்திரி பழத்தை அரைத்து சாறு எடுத்து நரை முடி
மீது பூசி வர நரைமுடி கறுப்பாகி விடும்.

தலைமுடி உதிர்ந்தால் மீண்டும்வளர
எலுமிச்சம் பழவிதைகளுடன் சிறிது மிளகையும் சேர்த்து நீர்விட்டுஅரைத்து வழுக்கையில் தேய்த்து வர சில நாட்களில்முடி துளிர்த்து வளரும்

நிலாவரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவில் அரைத்துத் தலையில் தடவிவர செம்பட்டை முடி கறுப்பாகும்

தலைமுடி நரைப்பதைத் தடுக்க :

வெள்ளை நிறத்தில் பூக்கும் கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, பசுவின் பால் 500 மில்லி, நல்லெண்ணெய் 500மில்லி , மூன்றையும் மெழுகு பதத்தில் காய்ச்சி வடிகட்டி தினசரி தலைக்குத் தடவி தலை சீவி வந்தால்நரை முடிகறுக்கும் .முடியும் நரைக்காது.

புருவத்தில் முடி உதிராமல் இருக்க :

தினசரி கொஞ்சம் வெண்ணையைச் சாப்பிட வேண்டும் .
பசும்பாலும் அருந்த வேண்டும் . புருவமுடி உதிராதிருக்கும்.

முடிவளர்ச்சியை
விரும்புகிறவர்கள் சோப்பு ,ஷாம்பு ஆகியவற்றை உபயோகிக்கக் கூடாது. சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.

உப்பு நீரில் தலை குளித்தலைத் தவிர்க்க வேண்டும் .உப்பு
நீரில் நெல்லிக்காய்களை மூன்று மணி நேரம் ஊறப்போட்டு
அந்நீரால் தலைக்குளித்தால் பாதிப்பு இராது

டிப்ஸ் உபயம் : நோய்களைவெல்லுங்கள் புத்தகம்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum