ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் சூடு குறைய

5 posters

Go down

உடலில் சூடு குறைய  Empty உடலில் சூடு குறைய

Post by முஹைதீன் Mon Nov 14, 2011 5:13 pm

உடல் சூடு குறைய அருமையான இயற்கை முறை
உடலில்
சூடு குறைய



உடல் சூட்டால் அவதிப்
படுபவர்கள் பன்னீர் ரோஜாப்பூ

இருபது எடுத்து அதன் இதழ்களை
மட்டும் பிரித்து எடுத்து

தண்ணீர் விட்டு சுத்தமாக
கழுவிக் கொள்ளுங்கள் .



அதனை ஒரு சில்வர் டப்பாவில்
போட்டு விட்டு
,பத்து
ஏலக்காயைத் தோலுடன் அம்மியில்
நசுக்கி ரோஜா

இதழ்களுடன் கொட்டி விட
வேண்டும் .



அதன் பின்பு நூறு கிராம்
சர்க்கரையைக் கொட்டி விட்டு

அதனுடன் 250 மி.லி தேன் ஊற்றவும்.


நன்கு கிளறி அந்த டப்பாவை
மூடியால் மூடவும்.



நாற்பத்தொரு நாள் வரை
அப்பிடியே விடவும்.



42 -
ம் நாள் முதல் தினமும் உணவு அருந்திய பின்பு
காலை , மதியம் ,
இரவு என மூன்று வேளையும்
மூன்று தேக்கரண்டி சாப்பிட்டு
வந்தால் உடல் சூடு

விலகி விடும்.


உடலில்
பித்தம் தெளிய


உடலில் பித்தம் அதிகமாகச்
சேர்வதன் மூலம் வாந்தி
,
தலைசுற்றல் , மயக்கம் ,போன்றவை வரும்.


உடலிலிருந்து
சேர்ந்திருக்கும் பித்தத்தை வெளியேற்ற

சுலப வழி .


ஒரு நூறு மில்லிகிராம் தேனை
எடுத்து ஒரு கண்ணாடி

பாட்டிலில் ஊற்றிக்
கொள்ளவும்.



அதனுடன் தோல் சீவிய இஞ்சியைச்
சிறிய துண்டுகளாக

நறுக்கி போட்டு விட வேண்டும்
.



ஒருநாள் முழுதும் ஊறிய பிறகு
மறு நாளிலிருந்து தினமும்

முப்பது நாட்கள் காலையில்
எழுந்துடன் வாய் கொப்பளித்து

விட்டு அந்த இஞ்சி
துண்டுகளிருந்து ஐந்து துண்டுகள் எடுத்து

தேனுடன் வாயில் இட்டு நன்கு மென்று அதன் சாறை மட்டும்
விழுங்கி விட்டு சக்கையை
துப்பி விட வேண்டும் .



இதனை முப்பது நாட்கள் கடைப்
பிடித்தால் நமது உடலில்

சூழ்ந்திருக்கும் பித்தம்
முற்றிலுமாக விலகிக் குணம்

கிடைக்கும்.



http://thulithuliyaai.blogspot.com/2011/11/blog-post_13.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உடலில் சூடு குறைய  Empty Re: உடலில் சூடு குறைய

Post by உதயசுதா Mon Nov 14, 2011 5:23 pm

ஏம்ப்பா பித்தம் தெளிய சொல்லி இருக்கற மருந்து சரி.
ஆனா உடல் சூடு என்பது எப்போதும் இருப்பதில்லை.அப்பப்ப வரும் போய்டும்.அதை உடனடியா தீர்க்க மருந்து சொல்லுவிண்கன்னு வந்தா
40 நாள் கழிச்சு சாப்பிடுறதுக்கு சொல்றீங்க


உடலில் சூடு குறைய  Uஉடலில் சூடு குறைய  Dஉடலில் சூடு குறைய  Aஉடலில் சூடு குறைய  Yஉடலில் சூடு குறைய  Aஉடலில் சூடு குறைய  Sஉடலில் சூடு குறைய  Uஉடலில் சூடு குறைய  Dஉடலில் சூடு குறைய  Hஉடலில் சூடு குறைய  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உடலில் சூடு குறைய  Empty Re: உடலில் சூடு குறைய

Post by dhilipdsp Mon Nov 14, 2011 5:25 pm

அக்கா அது உங்களுக்கு உதவாது ???????? உடலில் சூடு குறைய  755837
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உடலில் சூடு குறைய  Empty Re: உடலில் சூடு குறைய

Post by முஹைதீன் Mon Nov 14, 2011 5:29 pm

வெந்தயம், கருஞ்சீரகம் சாப்பிடுங்க சூடு போயிடும்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உடலில் சூடு குறைய  Empty Re: உடலில் சூடு குறைய

Post by பிளேடு பக்கிரி Mon Nov 14, 2011 5:34 pm

முஹைதீன் wrote:வெந்தயம், கருஞ்சீரகம் சாப்பிடுங்க சூடு போயிடும்

எனக்கும் சூடு அதிகமா தான் இருக்கு.. வெந்தயம் சாப்பிட்ட அப்புறம் இப்ப பரவாயில்லை..
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உடலில் சூடு குறைய  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உடலில் சூடு குறைய  Empty Re: உடலில் சூடு குறைய

Post by உதயசுதா Mon Nov 14, 2011 5:48 pm

dhilipdsp wrote:அக்கா அது உங்களுக்கு உதவாது ???????? உடலில் சூடு குறைய  755837
எதுக்கு இப்படி சொல்றீங்க திலீப்? இந்த மருந்து ஆண்களுக்கானதா?


உடலில் சூடு குறைய  Uஉடலில் சூடு குறைய  Dஉடலில் சூடு குறைய  Aஉடலில் சூடு குறைய  Yஉடலில் சூடு குறைய  Aஉடலில் சூடு குறைய  Sஉடலில் சூடு குறைய  Uஉடலில் சூடு குறைய  Dஉடலில் சூடு குறைய  Hஉடலில் சூடு குறைய  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உடலில் சூடு குறைய  Empty Re: உடலில் சூடு குறைய

Post by ஜாஹீதாபானு Mon Nov 14, 2011 5:51 pm

[quote="dhilipdsp"]அக்கா அது உங்களுக்கு உதவாது ???????? குஓட்டே
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடலில் சூடு குறைய  Empty Re: உடலில் சூடு குறைய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum