புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
61 Posts - 80%
heezulia
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
397 Posts - 79%
heezulia
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_m10இன்றைய அரசியல்வாதிகளுக்கு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய அரசியல்வாதிகளுக்கு


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 14, 2011 5:08 pm


இன்றைய அரசியல்வாதிகளுக்கு இக்கதை பொருந்துமா?




இன்றைய அரசியல்வாதிகளுக்கு Images

ஒரு
நாட்டின் மன்னர் ஒருவர், தன் அரச வாழ்வில் நிம்மதி அற்று இருந்தார்.
எதிலும் பிடிப்பு இல்லை, ஏதோ ஒரு ஏக்கம், சோகம் அவரை சூழ்ந்து இருந்தது.



நிம்மதி இல்லையே என்று இருந்தவர் ஒரு மகானிடம்(சூபி) சென்று தன் நிலையைக் கூறினார்.


'மன்னா! உனக்கென்று பல கடமைகள் இருக்கிறது, அவற்றையெல்லாம் செய்தாயா?' என அந்த மகான் கேட்டார்.


மகான்அவர்களே,
இந்த நாட்டை நன்றாக செல்வா செழிப்புடன் வைத்துள்ளேன். அண்டை நாட்டுடன்
நட்புறவு, மக்களுக்கு அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளன. மக்களுக்கு வரிச்சுமை
கூட இல்லை, என்றார் மன்னர்.



"சரி! இப்போதைக்கு ஒன்று செய்வோம், உனது நாட்டை என்னிடம் கொடுத்துவிடு!"


எடுத்துக்கொள்ளுங்கள்!


'அதன் பிறகு நீ என்ன செய்வாய்?'


'நான் வேறு எங்காவது சென்று வேறு வேலை செய்து வாழ்ந்துகொல்கிறேன்!'


"மன்னா!
எங்காவது போய் தெரியாத வேலை செய்து கஷ்டப்படுவதை விட, நீ என்னிடமே வேலை
செய் . உனக்கு தெரிந்தது அரசாட்சி புரியும் வேலைதான், ஏன் பிரதிநிதியாக
சென்று நீயே நாட்டை ஆளு, அதற்க்கு நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நான்
எப்போதாவது வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன் என்றார் மகான்.



மன்னர் தன் அரண்மனைக்கு திரும்பிச் சென்றார்.


ஓர் ஆண்டு சென்றது.


அந்த மகான் , அந்த அரசனின் அரண்மனைக்குச் சென்று மன்னரை சந்தித்தார்.


இப்போது
மன்னர் சந்தோஷத்துடன் காணப்பட்டார். நல்ல சுறுசுறுப்பு, மகானை வரவேற்று
உபசரித்தார். எல்லாம் முடிந்ததும் ஒரு வருடத்திற்கான வரவு, செலவு கணக்குப்
புத்தகத்தை மகானிடம் காண்பித்தார்.



உடனே மகான், கணக்கு இருக்கட்டும், நீ இப்பொழுது எப்படி இருக்கிறாய்? என கேட்டார்.


மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன்!


நிம்மதி இல்லை என்றாயே?


'அதுவும் கிடைத்துவிட்டது '


உன் இந்த ஓராண்டு பணியில் ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தாயா?


நிச்சயமாக! முன்பு ஒரே மன அழுத்தத்துடன் நிம்மதி அற்று இருந்தேன், ஆனால் இப்போது முழு நிம்மதியுடன் இருக்கிறேன்!.


"இந்த நிம்மது உனக்கு எப்படி கிடைத்தது?"


'அது எப்படி என்று தெரியவில்லை பெருமானே?'


மகான் புன்னகைத்தார்.


"மன்னா!
முன்பு இது என்னுடைய ஆட்சி என்று எண்ணினாய், அதனால் எல்லா பொறுப்புகளும்
உன்னைச் சூழ்ந்தன. அதனால் பல குழப்பங்கள் உனக்கு இருந்தது. எனவே உனக்கு
நிம்மதி போய்விட்டது.



இப்போது
இந்த ஆட்சி உன்னுடயதல்ல, நீ இதில் பிரதிநிதியாக பணியாற்றுகிறாய். இப்போது
"நான்" உன்னைவிட்டு போய்விட்டது அதனால் நிம்மதியும் வந்தது .தொடர்ந்து இதே
மனநிலையுடன் செயல்படு. நிம்மதி உன்னுள் நிரந்தரமாய் இருக்கும். இது உன்
நாடு, இதை உன்னிடமே ஒப்படைக்கிறேன். சிறப்பாக ஆட்சி செய் என்றார் மகான்.



எனவே "நான்" என்ற அகந்தை ஒழிந்தால் மனதில் நிம்மதி நிரந்தரமாய் இருக்கும்.

http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog-post_14.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 14, 2011 5:18 pm

இந்தக் கால அரசியல்வாதிகளுக்கு எங்கே பொருந்தும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு 56667 இன்றைய அரசியல்வாதிகளுக்கு 56667 இன்றைய அரசியல்வாதிகளுக்கு 56667

கதை அருமை பகிர்வுக்கு நன்றீ இன்றைய அரசியல்வாதிகளுக்கு 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக