ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா !

+6
உதயசுதா
முஹைதீன்
பாலாஜி
sshanthi
அ.இராஜ்திலக்
ஜாஹீதாபானு
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! Empty இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா !

Post by ஜாஹீதாபானு Mon Nov 14, 2011 4:29 pm

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! Sneha01அன்றைய ஷட்டிங் முடிந்து விட்டது. விட்டது.
சரி, அப்போ நான் கிளம்பறேன். நாளைக்கும் இதே ஸீனோட தொடர்ச்சிதானே…
வழக்கம்போல நானே மல்லிகைப் பூ வாங்கித் தலையில வெச்சிட்டு வந்துடறேன்!
என்றார் சினேகா.

சினேகாவின் போக்கு புரொடக்ஷன் மேனேஜருக்குப் புரியவில்லை. அதென்ன, மல்லிகைப் பூ மீது மட்டும் சினேகாவுக்கு அவ்வளவு அக்கறை… ஆர்வம்!

அடுத்த நாள், சினேகா வீட்டுக்குப் போய்விட்டார் புரொடக்ஷன் மேனேஜர்.

கொஞ்ச நேரத்தில் ஒரு சின்னப் பெண் பூக்கூடையோடு வந்தாள். அவளிடம் நூறு
ரூபாயைக் கொடுத்துவிட்டு, பூவை வாங்கித் தலையில் வைத்துக்கொண்டு, சினேகா
சொன்னார்…

அந்தப் பொண்ணு பத்தாவது படிக்கிறா சார்! ஸ்கூல் பீஸ் கட்டணும்னு ஒருநாள்
வந்தா. பணம் கொடுத்தேன். ஆனா, ?உழைக்காமல் காசு வாங்கறது தப்பு. தினமும்
என்கிட்டே பூ வாங்கிக்கோங்க?னு சொன்னா. எனக்கும் தொடர்ந்து உங்க
ஷ?ட்டிங்கில் தினமும் பூ வெச்சுக்கிட்டு வர்ற மாதிரி கேரக்டர்தானே… அதான்,
நீங்க வாங்கற பூவை நானே வாங்கி, இந்தப் பொண்ணுக்கு உதவறதா முடிவு செய்தேன்!

புரொடக்ஷன் மேனேஜர் பார்வையில் விஸ்வரூபம் எடுத்து நின்றார் சினேகா.

எம்.எஸ்.தீபன்-


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! Empty Re: இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா !

Post by அ.இராஜ்திலக் Mon Nov 14, 2011 4:32 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றி !


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! Empty Re: இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா !

Post by sshanthi Mon Nov 14, 2011 4:38 pm

நல்ல கருத்துள்ள kathai


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! Empty Re: இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா !

Post by பாலாஜி Mon Nov 14, 2011 4:46 pm

இப்படிக்கு
அகில உலக சினேகா ரசிகை மன்ற தலைவி
ஜாகீதா பானு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! Empty Re: இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா !

Post by ஜாஹீதாபானு Mon Nov 14, 2011 4:47 pm

அ.இராஜ்திலக் wrote:அருமையான கதை பகிர்வுக்கு நன்றி !

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 678642 இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! Empty Re: இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா !

Post by ஜாஹீதாபானு Mon Nov 14, 2011 4:48 pm

sshanthi wrote:நல்ல கருத்துள்ள kathai

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 678642 இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! Empty Re: இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா !

Post by ஜாஹீதாபானு Mon Nov 14, 2011 4:49 pm

வை.பாலாஜி wrote:இப்படிக்கு
அகில உலக சினேகா ரசிகை மன்ற தலைவி
ஜாகீதா பானு
நான் யாருக்கும் ரசிகை கிடையாது படம் நல்லா இருந்தா யாருடைய படமானாலும் பார்ப்பேன் இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 211781 இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 211781


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! Empty Re: இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா !

Post by முஹைதீன் Mon Nov 14, 2011 4:53 pm

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 224747944நல்ல கதை
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! Empty Re: இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா !

Post by பாலாஜி Mon Nov 14, 2011 4:55 pm

ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:இப்படிக்கு
அகில உலக சினேகா ரசிகை மன்ற தலைவி
ஜாகீதா பானு
நான் யாருக்கும் ரசிகை கிடையாது படம் நல்லா இருந்தா யாருடைய படமானாலும் பார்ப்பேன் இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 211781 இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 211781

அதை ஏன் இவ்வளவு அன்பா சொல்லுறீங்க ... புன்னகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! Empty Re: இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா !

Post by ஜாஹீதாபானு Mon Nov 14, 2011 4:57 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:இப்படிக்கு
அகில உலக சினேகா ரசிகை மன்ற தலைவி
ஜாகீதா பானு
நான் யாருக்கும் ரசிகை கிடையாது படம் நல்லா இருந்தா யாருடைய படமானாலும் பார்ப்பேன் இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 211781 இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 211781

அதை ஏன் இவ்வளவு அன்பா சொல்லுறீங்க ... புன்னகை
எனக்கு அன்பா தான் சொல்லப் பிடிக்கும் இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 246975 இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 246975 இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! 246975


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா ! Empty Re: இன்றும் ஒரு கதை(14/11/11 -பானு ) மல்லிகைப்பூ சினேகா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum