ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழலுக்கு எதிராக லோக்சபாவில் ஒரு வார்த்தையும் பேசாத சோனியா-ஒருமுறை பேசிய ராகுல்!

2 posters

Go down

ஊழலுக்கு எதிராக லோக்சபாவில் ஒரு வார்த்தையும் பேசாத சோனியா-ஒருமுறை பேசிய ராகுல்! Empty ஊழலுக்கு எதிராக லோக்சபாவில் ஒரு வார்த்தையும் பேசாத சோனியா-ஒருமுறை பேசிய ராகுல்!

Post by kitcha Mon Nov 14, 2011 3:42 pm

டெல்லி: லோக்சபாவில் நடந்த விவாதங்களின்போது ஊழலுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியுள்ளார். ஆனால் சோனியா காந்தி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்று லோக்சபா செயலகம் தெரிவித்துள்ளது.

ஆர்டிஐ சட்டம் மூலம், கேட்கப்பட்ட கேள்விக்கு லோக்சபா செயலகம் இதுதொடர்பாக அளித்துள்ள பதிலில் இது தெரிய வந்துள்ளது. லோக்சபாவில் நடந்த விவாதங்களின்போது சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் எத்தனை முறை பேசியுள்ளனர் என்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு லோக்சபா செயலகம் தெரிவித்துள்ள தகவல்:

ஊழல், கருப்புப் பண விவகாரம், நீதித்துறையை வலுவாக்குவது, காலியாகவுள்ள நீதித்துறை பதவிகளை நிரப்புவது, ஆர்டிஐ சட்டத்தை மேலும் வலுவாக்குவது ஆகியவை குறித்த விவாதங்களில் ராகுல் காந்தி பங்கெடுத்துள்ளார். ஆனால் சோனியா காந்தி அதில் கலந்து கொண்டதில்லை.

இதுகுறித்து 2011, ஆகஸ்ட் 26ம் தேதி நடந்த விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார். கேள்வி கேட்டுள்ளார்.ஊழலை ஒழிக்கவும், விசாரணை அமைப்புகளைப் பலப்படுத்தவும் வலிமையான சட்டம் தேவை, அமைப்பு தேவை என்று ராகுல் காந்தி அப்போது பேசினார்.

இருப்பினும் சோனியா காந்தி இதுவரை எந்தப் பிரச்சினை குறித்தும் பேசியதில்லை.

இன்னொரு கேள்விக்கு லோக்சபா செயலகம் அளித்துள்ள பதிலில், சோனியா காந்தி இதுவரை மத்திய அரசின் சார்பில் எந்தவொரு சர்வதேச நிகழ்ச்சியிலும் பங்கேற்றதில்லை. மேலும் 2009 முதல் 2011 வரை இந்திய நாடாளுமன்ற குழுக்கள் வெளிநாடுகளுக்குப் போனபோது அவற்றிலும் அவர் பங்கேற்றதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சபையின் உரிமையை மீறும் வகையில், சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ நடந்து கொள்ளவில்லை என்றும் இன்னொரு கேள்விக்கு லோக்சபா செயலகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 15 கேள்விகளை ஆர்டிஐ மூலமாக டெல்லியைச் சேர்ந்த கோபால் பிரசாத் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஊழலுக்கு எதிராக லோக்சபாவில் ஒரு வார்த்தையும் பேசாத சோனியா-ஒருமுறை பேசிய ராகுல்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஊழலுக்கு எதிராக லோக்சபாவில் ஒரு வார்த்தையும் பேசாத சோனியா-ஒருமுறை பேசிய ராகுல்! Empty Re: ஊழலுக்கு எதிராக லோக்சபாவில் ஒரு வார்த்தையும் பேசாத சோனியா-ஒருமுறை பேசிய ராகுல்!

Post by பிளேடு பக்கிரி Mon Nov 14, 2011 5:38 pm


அவங்க ஆளுங்க தானே அடிக்கிறாங்க.. பின்ன எப்படி பேசுவாங்க இத்தாலி மேடம் என்ன கொடுமை சார் இது



ஊழலுக்கு எதிராக லோக்சபாவில் ஒரு வார்த்தையும் பேசாத சோனியா-ஒருமுறை பேசிய ராகுல்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» லோக்சபாவில் கேள்வியே கேட்காத சோனியா, ராகுல்
» இந்தியாவி்ல் ஊழலுக்கு எதிராக அமெரிக்காவில் தண்டியாத்திரை
» 30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே !
» ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
» ஜெகன்மோகன் டிவி:சோனியா,மன்மோகன்சிங் பற்றி பேசிய கடுமையான விமர்சனங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum