Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தை தின சிறப்புக் கதை - சிறுவன்
4 posters
Page 1 of 1
குழந்தை தின சிறப்புக் கதை - சிறுவன்
ஐஸ் வாங்க இரண்டு ரூபாய் கேட்டு அழுது
கொண்டிருந்தான் சிறுவன் ரவி.
“ஜுரம் விட்டு இரண்டு நாள்தான் ஆகுது
ஐஸ் சாப்பிடப் போறாராம். என்ன பண்ணாலும்
தரமாட்டேன்,’ என்று மயிலம்மா கண்டிப்புடன்
கூறினாள்.
ஆனாலும் சிறுவன் அழுகையைத் தொடர்ந்து
கொண்டிருந்தான்.
வயல் வேலை முடித்தவிட்டு வீட்டுக்கு வந்த
ரவியின் தந்தை ஆதிமூலம், “ஏண்டா, அழறே’
என கேட்க, “அம்மா ஐஸ் வாங்க காசு கொடுக்கலை’
என்று அழுகையோடு கூறினான்.
ரவி இரண்டு ரூபாய் எடுத்து நீட்ட, சந்தோஷமாக
வாங்கிக் கொண்டு பறந்தான்.
“ஜுரம் அடிச்ச புள்ளைக்கு ஐஸ் வாங்க காசு
கொடுக்கறீங்களே… எதேதுக்கு செல்லம்
கொடுக்கறதுன்னு தெரிய வேணாமா?’
“புள்ள ஆசைப்படுது காசு கொடுக்காம அழறதை
வேடிக்கை பார்க்கச் சொல்றியா – போடி போ…
கஞ்சி ஊத்து,’ என்று சொன்னபோது, சிறுவன் வெறும்
கையுடன் வந்தான்.
“ஐஸ் வாங்கலையா?’
“அப்பா, ஐஸ் வாங்கத்தான் போனேன். ஒரு பாட்டி
பசின்னு கடைக்காரரிடம் பன்னு கேட்டாங்க -
கடைக்காரர் தரலை. நான் அந்தப் பாட்டிக்கு பன்னு
வாங்கிக் கொடுத்துட்டு வந்துட்டேன்பா!’
“நம்ம வூட்டுக்குக் கூப்பிட்டுவர வேண்டியது தானே?’
“உங்களுக்கு மட்டும்தான் கஞ்சி இருந்துச்சு – குடிச்சுட்டு
இருப்பீங்கன்னுதா…’ என்று கூறிய மகனிடம் மூதாட்டியை
அழைத்து வர சொன்னான்.
=============================
>-எஸ். சீதாராமன், திண்டிவனம்.
நன்றி: கல்கி
நன்றி - ராம்மலர்
கொண்டிருந்தான் சிறுவன் ரவி.
“ஜுரம் விட்டு இரண்டு நாள்தான் ஆகுது
ஐஸ் சாப்பிடப் போறாராம். என்ன பண்ணாலும்
தரமாட்டேன்,’ என்று மயிலம்மா கண்டிப்புடன்
கூறினாள்.
ஆனாலும் சிறுவன் அழுகையைத் தொடர்ந்து
கொண்டிருந்தான்.
வயல் வேலை முடித்தவிட்டு வீட்டுக்கு வந்த
ரவியின் தந்தை ஆதிமூலம், “ஏண்டா, அழறே’
என கேட்க, “அம்மா ஐஸ் வாங்க காசு கொடுக்கலை’
என்று அழுகையோடு கூறினான்.
ரவி இரண்டு ரூபாய் எடுத்து நீட்ட, சந்தோஷமாக
வாங்கிக் கொண்டு பறந்தான்.
“ஜுரம் அடிச்ச புள்ளைக்கு ஐஸ் வாங்க காசு
கொடுக்கறீங்களே… எதேதுக்கு செல்லம்
கொடுக்கறதுன்னு தெரிய வேணாமா?’
“புள்ள ஆசைப்படுது காசு கொடுக்காம அழறதை
வேடிக்கை பார்க்கச் சொல்றியா – போடி போ…
கஞ்சி ஊத்து,’ என்று சொன்னபோது, சிறுவன் வெறும்
கையுடன் வந்தான்.
“ஐஸ் வாங்கலையா?’
“அப்பா, ஐஸ் வாங்கத்தான் போனேன். ஒரு பாட்டி
பசின்னு கடைக்காரரிடம் பன்னு கேட்டாங்க -
கடைக்காரர் தரலை. நான் அந்தப் பாட்டிக்கு பன்னு
வாங்கிக் கொடுத்துட்டு வந்துட்டேன்பா!’
“நம்ம வூட்டுக்குக் கூப்பிட்டுவர வேண்டியது தானே?’
“உங்களுக்கு மட்டும்தான் கஞ்சி இருந்துச்சு – குடிச்சுட்டு
இருப்பீங்கன்னுதா…’ என்று கூறிய மகனிடம் மூதாட்டியை
அழைத்து வர சொன்னான்.
=============================
>-எஸ். சீதாராமன், திண்டிவனம்.
நன்றி: கல்கி
நன்றி - ராம்மலர்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குழந்தை தின சிறப்புக் கதை - சிறுவன்
சில சமயங்களில் சிறுவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள் பல.
அதில் இதுவும் ஒன்று.
பகிர்வுக்கு நன்றி!!!
அதில் இதுவும் ஒன்று.
பகிர்வுக்கு நன்றி!!!
Re: குழந்தை தின சிறப்புக் கதை - சிறுவன்
ஜேன் செல்வகுமார் wrote:சில சமயங்களில் சிறுவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள் பல.
அதில் இதுவும் ஒன்று.
பகிர்வுக்கு நன்றி!!!
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குழந்தை தின சிறப்புக் கதை - சிறுவன்
ஹிஷாலீ wrote:அருமையான கதை அண்ணா. பகிர்வுக்கும் மிக்க நன்றி அண்ணா.
நன்றி - ஹிஷாலி
Last edited by kitcha on Mon Nov 14, 2011 1:07 pm; edited 1 time in total
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குழந்தை தின சிறப்புக் கதை - சிறுவன்
நன்றி பகிர்வுக்கு.. இது போல பெரியவர்களும் மாறினால் நல்லது தான்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்!
» குழந்தை விருதை பெரும் 3 வயது குழந்தை
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்!
» குழந்தை விருதை பெரும் 3 வயது குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|