புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Poll_c10சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Poll_m10சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Poll_c10சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Poll_m10சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Poll_c10சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Poll_m10சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Poll_c10சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Poll_m10சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா விளையாட்டுக்கு....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Nov 14, 2011 12:27 pm

First topic message reminder :

இப்படியெல்லாம் மனுசங்க ஏன் பேசறாங்கன்னு சொல்லுங்கய்யா!

"திருமணங்கள் சொர்க்கத்துலே நிச்சயிக்கப்படுது"-ங்கறீங்க! அப்புறம் எதுக்கையா ஜோசியக்காரன் வீட்டு முன்னாலே ஜாதகத்தைத் தூக்கிட்டுப்போயி, தர்மாஸ்பத்திரியிலே டோக்கன் வாங்க நிக்குறா மாதிரி நிக்குறீங்க?

இது மட்டுமில்லேண்ணே! எதையாவது அழுத்தம் திருத்தமாச் சொல்லணுமுண்ணா உடனே ஏதாவது பழமொழியை அவிழ்த்து விட்டுற வேண்டியது.

"கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்"

சரி, அந்தாளு ஏன் வைகுண்டம் போனான்னு யாராவது யோசிச்சீங்களாய்யா? கோழி புடிக்குறதுக்காகக் கூரை மேலே ஏறி குப்புற விழுந்தா நேரா வைகுண்டம் போகாம வேறே எங்கய்யா போவான்?

"அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா"

எங்க சித்தப்பாவுக்கு மீசையே கிடையாது. ஒரு நாளைக்கு ரெண்டு வேளை குளிக்காரு; மூணு வேளை திங்காரு; நாலு வேளை சவரம் பண்ணுதாரு! அவரை அத்தைன்னு கூப்பிடவா முடியும்?

"வித்தாரக்கள்ளி வெறகெடுக்கப்போனாளாம்; கத்தாழை முள்ளு கொத்தோட தைச்சுதாம்"

ஒரு ஹவாய் செருப்பு வாங்கிக் கொடுத்திருந்தா கத்தாழை முள்ளு கொத்தோட தைக்குமா?

சரி.... பழமொழி தான் பாட்டன் ஊட்டன் சொல்லிக் கொடுத்ததுன்னா, இவுங்களா ஏதேதோ பேசி உசிரை எடுக்குறாங்க!

"நீ தலைகீழா நின்னாலும் நினைக்கிறது நடக்காது"

தலைகீழா நின்னா அவனே முதல்லே நடக்க முடியாது; அப்புறம் அவன் நினைக்கிறது எங்கய்யா நடக்குறது?

"உன்னைக் கடவுள் கூட மன்னிக்க மாட்டாரு"

என்னமோ கடவுள் தினமும் இவங்க கிட்டே வந்து யாரை மன்னிக்கணும், யாரை மன்னிக்கக் கூடாதுன்னு கேட்டுக்கிட்டு அவரோட ஐ-பேட்லே குறிச்சிட்டுப்போயி மேலேருந்து ஆர்டரைக் கொரியர்லே அனுப்புறா மாதிரியில்லே பேசாராங்க?

"துண்டு துண்டா வெட்டுனாலும் நீ சொல்றதை நான் செய்ய மாட்டேன்"

இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிப்புட்டேன்! துண்டு துண்டா வெட்டுனா அப்புறம் இவங்களாலே என்ன செய்யமுடியும்? இவங்களையே ஒரு கூடையிலே அள்ளியெடுத்துக்கிட்டுத் தான் போகணும்.

இனிமேலாவது இப்படியெல்லாம் பேசாதீங்க! எதைச் சொன்னாலும் பொருத்தமாச் சொல்லுங்க! என்னை மாதிரி எப்படிப் பேசுறதுன்னு கத்துக்குங்க! இந்த மாதிரியெல்லாம் நான் பேசுவேன்னா நினைக்கறீங்க? அது தான் இல்லை!

"உயிரே போனாலும்" இந்த மாதிரியெல்லாம் நான் பேச மாட்டேன். சொல்லிப்புட்டேன்....

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 14, 2011 4:56 pm

இப்படியெல்லாம் உங்களால மட்டும் தான் எழுத முடியும் சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 677196 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 677196 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 677196 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 677196 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 224747944 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 224747944 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 224747944 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 224747944
எங்களூக்கு சுட்டுப் போட்டாலும் வராது .....
இதுக்கு என்ன பதில் சொல்லுவீங்க சொல்லுங்க
உங்களுக்கு செல்லாத நாலணா பரிசாக தரேன் சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 755837 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 755837
சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Nov 14, 2011 6:15 pm

சூப்பர் சுதா அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 14, 2011 10:16 pm

சூப்பருங்க சூப்பருங்க நல்ல நகைச்சுவையுடன் சிந்திக்க கூடிய பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Nov 15, 2011 12:24 pm

ஜாஹீதாபானு wrote:இப்படியெல்லாம் உங்களால மட்டும் தான் எழுத முடியும் சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 677196 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 677196 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 677196 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 677196 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 224747944 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 224747944 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 224747944 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 224747944
எங்களூக்கு சுட்டுப் போட்டாலும் வராது .....
இதுக்கு என்ன பதில் சொல்லுவீங்க சொல்லுங்க
உங்களுக்கு செல்லாத நாலணா பரிசாக தரேன் சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 755837 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 755837
சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484 சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 403484

சுட்டுபோட்டா ஆம்புலன்ஸ்தான் வரும்.. எழுத எப்படி வரும்?

நாலணாவே இப்ப செல்லாது... இதுலே செல்லாத நாலணா மண்டையில் அடி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Nov 15, 2011 12:26 pm

மிக்க நன்றி நம்ப குரூப் லீடர் ஆத்மா & இளா... நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 15, 2011 12:30 pm

என்ன சுதா , எப்படி இருக்கீங்க ?, அப்புறம் என்ன விஸேஷம்

ஃபோன் நல்ல வேலை செய்யுதா ? (இது நான் விளையாட்டுக்கு கேட்கல) சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 705463

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Nov 15, 2011 12:32 pm

ராஜா wrote:என்ன சுதா , எப்படி இருக்கீங்க ?, அப்புறம் என்ன விஸேஷம்

ஃபோன் நல்ல வேலை செய்யுதா ? (இது நான் விளையாட்டுக்கு கேட்கல) சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 705463

நலம்... ஃபோன் இப்பவும் என்கேஜ்டுதான்... புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 15, 2011 12:35 pm

dsudhanandan wrote:
ராஜா wrote:என்ன சுதா , எப்படி இருக்கீங்க ?, அப்புறம் என்ன விஸேஷம்

ஃபோன் நல்ல வேலை செய்யுதா ? (இது நான் விளையாட்டுக்கு கேட்கல) சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 705463

நலம்... ஃபோன் இப்பவும் என்கேஜ்டுதான்... புன்னகை
கொஞ்ச நாள் அப்ப்டிதான் இருக்கும் அண்ணா சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 745155

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 15, 2011 12:36 pm

உட்டாலங்கடி கிரி கிரி, உங்க கட்டுரையைப் படிச்சா சிரி சிரி தான்! சிரி

சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 15, 2011 12:50 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:
ராஜா wrote:என்ன சுதா , எப்படி இருக்கீங்க ?, அப்புறம் என்ன விஸேஷம்
ஃபோன் நல்ல வேலை செய்யுதா ? (இது நான் விளையாட்டுக்கு கேட்கல) சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 705463
நலம்... ஃபோன் இப்பவும் என்கேஜ்டுதான்... புன்னகை
கொஞ்ச நாள் அப்ப்டிதான் இருக்கும் அண்ணா சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 745155
ஐ அன்டர்ஸ்டண்ட் .... சும்மா விளையாட்டுக்கு.... - Page 2 755837

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக