ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமம் தனித்து ....!

+10
ஜாஹீதாபானு
செபஸ்டின் லீலாஆனந்தம்
முகம்மது ஃபரீத்
kitcha
இளமாறன்
dsudhanandan
ரேவதி
குரு
உதயசுதா
ஹிஷாலீ
14 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

காமம் தனித்து ....! - Page 4 Empty காமம் தனித்து ....!

Post by ஹிஷாலீ Mon Nov 14, 2011 10:07 am

First topic message reminder :

மார்பைப் பிசைந்து மடியில் கிடத்தி
மஞ்சம் கொள்வதல்ல காதல் ...
மனதைத் தொலைத்து மரணத்தை வெறுத்து
மானங் காப்பது காதல்.

இதழைக் கிழித்து இடையை ஒடித்து
இமையை மறப்பதல்ல காதல் ...
இடைவெளி விட்டு இமை மொழி தொட்டு
இதயம் பேசுவது காதல்.

முத்த சத்தத்தில் மூழ்கும் வெட்கத்தில்
முகரும் சுவாசமல்ல காதல் ...
மூச்சின் பரிமாற்றத்தில் முன்பின் தீண்டா
மூன்றடி தொலைவில் நிற்பதே காதல்.

அடிக்கடி அணைத்து அடைமழை நனைத்து
அடைக் காப்பதல்ல காதல் ...
அவரவர் அறிந்து ஆசையை இழந்து
அடக்கும் மனமே காதல்.

உடலைச் சுவைத்து உயிரை வளர்த்து
உறவைக் கலைப்பதல்ல காதல் ...
உணர்வை மதித்து உயர்வை வளர்த்து
உரசாமல் உயிரைத் தருவதே காதல்.

தலைமுதல் கால்வரை தாளம் போட்டு
தாகம் தணிப்பதல்ல காதல் ...
தனித்திருந்து தாய் தாள் பணிந்து தன்
தலைவிக்குத் தாலி கட்டுவதே காதல் .


Last edited by ஹிஷாலீ on Mon Nov 14, 2011 11:22 am; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


காமம் தனித்து ....! - Page 4 Empty Re: காமம் தனித்து ....!

Post by முகம்மது ஃபரீத் Mon Nov 14, 2011 12:12 pm

அருமையான கவிதை... சூப்பருங்க ஆனா காதல் நா எல்லாம் கலந்து இருக்கணும் அப்பத்தான் அது முழுமையான காதல்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காமம் தனித்து ....! - Page 4 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காமம் தனித்து ....! - Page 4 Empty Re: காமம் தனித்து ....!

Post by ஹிஷாலீ Mon Nov 14, 2011 12:19 pm

முகம்மது ஃபரீத் wrote:அருமையான கவிதை... சூப்பருங்க ஆனா காதல் நா எல்லாம் கலந்து இருக்கணும் அப்பத்தான் அது முழுமையான காதல்


நன்றி.

தவறான கருத்து. காரணம் நாம் காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தாலும் ஒரு வரை முறை தாண்டி போக கூடாது இது எனது கருத்து. ஒரு மனது இன்னொரு மனதை ஏமாற்ற கூடாது இதுதான் காதலின் முக்கிய கருத்து.



Last edited by ஹிஷாலீ on Mon Nov 14, 2011 12:26 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காமம் தனித்து ....! - Page 4 Empty Re: காமம் தனித்து ....!

Post by முகம்மது ஃபரீத் Mon Nov 14, 2011 12:25 pm

ஹிஷாலீ wrote:
முகம்மது ஃபரீத் wrote:அருமையான கவிதை... சூப்பருங்க ஆனா காதல் நா எல்லாம் கலந்து இருக்கணும் அப்பத்தான் அது முழுமையான காதல்


நன்றி.

தவறான கருத்து. காரணம் நாம் காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தாலும் ஒரு வரை முறை தாண்டி போக கூடாது இது எனது கருத்து. ஒரு மாநாடு இன்னொரு மாணடி ஏமாற்ற கூடாது இதுதான் காதலின் முக்கிய கருத்து.



உண்மைதான் அனால் எல்லாக்காதலர்களுக்கும் இது பொருந்தாது உண்மையா காதலிச்சு திருமணம் செய்து கொண்டவர்கள் எத்தனை பேரு இருக்காங்க அது அவங்க அவங்க மனச பொருத்தது


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காமம் தனித்து ....! - Page 4 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காமம் தனித்து ....! - Page 4 Empty Re: காமம் தனித்து ....!

Post by ஹிஷாலீ Mon Nov 14, 2011 1:37 pm

கே. பாலா wrote:மிக அழகான கவிதை ! வாழ்த்துக்கள் காமம் தனித்து ....! - Page 4 154550

மிக்க நன்றி பாலா சார்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காமம் தனித்து ....! - Page 4 Empty Re: காமம் தனித்து ....!

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Mon Nov 14, 2011 5:01 pm


உங்கள் காதலின் இலக்கணம் நன்றாக உள்ளது ...


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

காமம் தனித்து ....! - Page 4 Empty Re: காமம் தனித்து ....!

Post by ஹிஷாலீ Mon Nov 14, 2011 5:02 pm

செபஸ்டின் லீலாஆனந்தம் wrote:
உங்கள் காதலின் இலக்கணம் நன்றாக உள்ளது ...

நன்றி செபா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காமம் தனித்து ....! - Page 4 Empty Re: காமம் தனித்து ....!

Post by ஜாஹீதாபானு Mon Nov 14, 2011 5:34 pm

காதலோ அன்போ எப்படி இருந்தால் நன்றாக இருக்குமென்று தெளிவாக சொல்லிவிட்டாய் ஹிஷா
கவிதை அருமை காமம் தனித்து ....! - Page 4 677196 காமம் தனித்து ....! - Page 4 677196 காமம் தனித்து ....! - Page 4 677196 காமம் தனித்து ....! - Page 4 677196 காமம் தனித்து ....! - Page 4 677196 காமம் தனித்து ....! - Page 4 677196 காமம் தனித்து ....! - Page 4 677196


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காமம் தனித்து ....! - Page 4 Empty Re: காமம் தனித்து ....!

Post by முஹைதீன் Mon Nov 14, 2011 5:36 pm

நல்ல கருத்துள்ள கவிதை காமம் தனித்து ....! - Page 4 224747944 காமம் தனித்து ....! - Page 4 224747944 காமம் தனித்து ....! - Page 4 224747944 காமம் தனித்து ....! - Page 4 224747944 காமம் தனித்து ....! - Page 4 224747944
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

காமம் தனித்து ....! - Page 4 Empty Re: காமம் தனித்து ....!

Post by பிளேடு பக்கிரி Mon Nov 14, 2011 5:50 pm

காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக விளக்கிஉள்ளீர்கள்.. இப்போழ்து உள்ள காதலர்களுக்கு மிக உதவும் மகிழ்ச்சி



காமம் தனித்து ....! - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காமம் தனித்து ....! - Page 4 Empty Re: காமம் தனித்து ....!

Post by ஹிஷாலீ Tue Nov 15, 2011 9:48 am

ஜாஹீதாபானு wrote:காதலோ அன்போ எப்படி இருந்தால் நன்றாக இருக்குமென்று தெளிவாக சொல்லிவிட்டாய் ஹிஷா
கவிதை அருமை காமம் தனித்து ....! - Page 4 677196 காமம் தனித்து ....! - Page 4 677196 காமம் தனித்து ....! - Page 4 677196 காமம் தனித்து ....! - Page 4 677196 காமம் தனித்து ....! - Page 4 677196 காமம் தனித்து ....! - Page 4 677196 காமம் தனித்து ....! - Page 4 677196

மிக்க நன்றி அக்கா இக்கவிதை முதலில் நான் வெளியிட கொஞ்சம் பயந்தேன். ஒரு கதையில் படித்த உண்மை சண்பவங்களை தான் நான் கவிதையாக வடித்தேன் காரணம் புரியும் என்று நினைக்கிறேன். உடனே உதயசுதா அக்கவிடம் தனி மடலில் கேட்டபின்புதான் பதிவிட்டேன். ஆகவே இப் பராட்டெல்லாம் அக்கவுக்கே சேரும்.
என்னை உக்கிவித்தது அக்கா தான்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காமம் தனித்து ....! - Page 4 Empty Re: காமம் தனித்து ....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum