புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் தினத்திற்கு  I_vote_lcapகுழந்தைகள் தினத்திற்கு  I_voting_barகுழந்தைகள் தினத்திற்கு  I_vote_rcap 
53 Posts - 47%
ayyasamy ram
குழந்தைகள் தினத்திற்கு  I_vote_lcapகுழந்தைகள் தினத்திற்கு  I_voting_barகுழந்தைகள் தினத்திற்கு  I_vote_rcap 
47 Posts - 42%
mohamed nizamudeen
குழந்தைகள் தினத்திற்கு  I_vote_lcapகுழந்தைகள் தினத்திற்கு  I_voting_barகுழந்தைகள் தினத்திற்கு  I_vote_rcap 
4 Posts - 4%
சுகவனேஷ்
குழந்தைகள் தினத்திற்கு  I_vote_lcapகுழந்தைகள் தினத்திற்கு  I_voting_barகுழந்தைகள் தினத்திற்கு  I_vote_rcap 
2 Posts - 2%
prajai
குழந்தைகள் தினத்திற்கு  I_vote_lcapகுழந்தைகள் தினத்திற்கு  I_voting_barகுழந்தைகள் தினத்திற்கு  I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
குழந்தைகள் தினத்திற்கு  I_vote_lcapகுழந்தைகள் தினத்திற்கு  I_voting_barகுழந்தைகள் தினத்திற்கு  I_vote_rcap 
1 Post - 1%
Barushree
குழந்தைகள் தினத்திற்கு  I_vote_lcapகுழந்தைகள் தினத்திற்கு  I_voting_barகுழந்தைகள் தினத்திற்கு  I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
குழந்தைகள் தினத்திற்கு  I_vote_lcapகுழந்தைகள் தினத்திற்கு  I_voting_barகுழந்தைகள் தினத்திற்கு  I_vote_rcap 
1 Post - 1%
Rutu
குழந்தைகள் தினத்திற்கு  I_vote_lcapகுழந்தைகள் தினத்திற்கு  I_voting_barகுழந்தைகள் தினத்திற்கு  I_vote_rcap 
1 Post - 1%
mini
குழந்தைகள் தினத்திற்கு  I_vote_lcapகுழந்தைகள் தினத்திற்கு  I_voting_barகுழந்தைகள் தினத்திற்கு  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் தினத்திற்கு


   
   
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Mon Nov 14, 2011 9:43 am

செல்ல முத்து கண்ணே மணியே
சின்ன சின்ன பூங்கொடியே
தத்தி தவழும் பொன் தென்றலாய்
தித்திகின்ற தேன் குரலிசையே

பக்கம் வந்த கற்பக அமுதே
பருகும் மழலையின் சொற்சுவை பதமே
புரளும் தொன்தமிழ் பொதிகை தன்மையே
பூசும் பகலொளி ஞான வரமே

எண்ணம் கோடியில் ஆசைகள் உனக்கு
இருக்கும் பூமியில் எல்லாம் உனக்கு
அன்பு ஒன்றில் தெளிந்திடும் அறிவே
அற்புதம் கண்டு வளர்ந்திடுவாயே

என்றும் குழந்தைகள் வளரும் வாழ்வினில்
கண்டு மலர்வது அனுபவ முதிர்ச்சிகள்
புன்னகை உதட்டினில் நற்சொல் ஏந்தியே
இன்றும் என்றுமே கொண்டாடி மகிழலாம்.




அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Nov 14, 2011 11:19 am

உங்கள் கவிதையை பாராட்டும் வேளையில் என் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்கிறேன் அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Mon Nov 14, 2011 12:03 pm

பாராட்டுக்கு மிக்க மிகழ்ச்சி !வாழ்த்துகள் நாமும் குழந்தையாகி கொண்டாடலாம்!



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 14, 2011 2:24 pm


பாராட்டுக்கள் திலக்.. குழந்தைகள் தின வாழ்த்துக்கள் ஜாலி




குழந்தைகள் தினத்திற்கு  Power-Star-Srinivasan
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Mon Nov 14, 2011 4:16 pm

மீண்டும் குழந்தையாகவே இன்று மாறிவிட்டேன் தங்களுக்கும் வாழ்த்துகள் !



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 14, 2011 5:15 pm

குழந்தையாக மாறிவிட்ட உங்களுக்கு குழந்தை தின வாழ்த்துகள் குழந்தைகள் தினத்திற்கு  224747944 குழந்தைகள் தினத்திற்கு  224747944

கவிதை அருமை குழந்தைகள் தினத்திற்கு  677196 குழந்தைகள் தினத்திற்கு  677196 குழந்தைகள் தினத்திற்கு  677196 குழந்தைகள் தினத்திற்கு  677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Tue Nov 15, 2011 9:34 am

எனக்கு கிடைத்த தங்கள் வாழ்த்தினை அனைவரோடும் சேர்ந்து களிக்க பயன்படுத்தி கொள்கிறேன். ( உங்களுக்கும்தான்)



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக