Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவம்பர் 14 குழந்தைகள் தின வாழ்த்துகள்
+10
உதயசுதா
பிளேடு பக்கிரி
ரேவதி
இளமாறன்
kitcha
ஹிஷாலீ
dsudhanandan
அ.இராஜ்திலக்
பிஜிராமன்
கே. பாலா
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நவம்பர் 14 குழந்தைகள் தின வாழ்த்துகள்
நவம்பர் 14....இன்று குழந்தைகள் தினம் !....
குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதோடு
குழந்தைகளையும் கொண்டாடுவோம் !
ஈகரை ஹிஷாலி யின் அவதாரில் இருக்கும் குழந்தைகள்
ஜாகீதாபானுவின் அவதாரில் இருக்கும் அவர் குழந்தை !
உமாவின் வர்ஷா .....உதயசுதாவின் மகள் ....மற்றும் ஈகரை உறவுகள் அனைவரின் குழந்தைகளுக்கும்
ஈகரையில் உறுப்பினர்களாக உள்ள குழந்தைத்தனம் மிக்க சற்று "வயதான " குழந்தைகளுக்கும் என் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதோடு
குழந்தைகளையும் கொண்டாடுவோம் !
ஈகரை ஹிஷாலி யின் அவதாரில் இருக்கும் குழந்தைகள்
ஜாகீதாபானுவின் அவதாரில் இருக்கும் அவர் குழந்தை !
உமாவின் வர்ஷா .....உதயசுதாவின் மகள் ....மற்றும் ஈகரை உறவுகள் அனைவரின் குழந்தைகளுக்கும்
ஈகரையில் உறுப்பினர்களாக உள்ள குழந்தைத்தனம் மிக்க சற்று "வயதான " குழந்தைகளுக்கும் என் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
Re: நவம்பர் 14 குழந்தைகள் தின வாழ்த்துகள்
அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்......
நன்றிகள் ஸார்
நன்றிகள் ஸார்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நவம்பர் 14 குழந்தைகள் தின வாழ்த்துகள்
எல்லோரும் குழந்தைகள் ஆகி இந்நாளை களித்திருபோம் வாழ்த்துகள்!
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
அ.இராஜ்திலக்- இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
Re: நவம்பர் 14 குழந்தைகள் தின வாழ்த்துகள்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: நவம்பர் 14 குழந்தைகள் தின வாழ்த்துகள்
எனது குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் கூறியா பாலா சார்ருக்கு மிக்க நன்றி
ஈகரையின் அனைத்து குழந்தைகளுக்கும் என் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்
ஈகரையின் அனைத்து குழந்தைகளுக்கும் என் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்
Re: நவம்பர் 14 குழந்தைகள் தின வாழ்த்துகள்
ஏதும் அறியா குழந்தைகளுக்கும், குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர பருவத்திற்கு வளர்ந்தாலும் மனதில் கள்ளம் கபடம் இல்லாமல் குழந்தை மனதை கொண்ட உள்ளங்களுக்கும், குழந்தைப் பருவத்திலிருந்து முதுமைப் பருவம் அடைந்து மீண்டும் குழந்தையாகவே மாறும் உள்ளங்களுக்கும் - குழந்தைகள் தின வாழ்த்துகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: நவம்பர் 14 குழந்தைகள் தின வாழ்த்துகள்
குழந்தைகள் தின விழா வாழ்த்துக்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நவம்பர் 14 குழந்தைகள் தின வாழ்த்துகள்
எங்களுக்கு நாங்களே வாழ்த்து சொன்னால் எப்படி..
அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நவம்பர் 14 குழந்தைகள் தின வாழ்த்துகள்
ரேவதி wrote:எங்களுக்கு நாங்களே வாழ்த்து சொன்னால் எப்படி..
அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்
இது தான் இன்றைய காமெடி..
அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நவம்பர் 14 குழந்தைகள் தின வாழ்த்துகள்
ஏற்கனவே குழந்தைகளா இருந்து இப்ப பெரியவங்களா ஆகி இருக்கரவங்களுக்கும், இப்ப குழந்தைகளா இருந்து நாளைக்கு பெரியவங்களா ஆக போறவங்களுக்கும், பெரியவங்களா இருந்தாலும் குழந்தை மாதிரி நடந்துக்கரவங்களுக்கும், குழந்தைகளா இருந்தாலும் பெரியவங்க மாதிரி நடந்துக்கரவங்களுக்கும் எனது குழந்தைகள் தின வாழ்த்துகள் ப்பா.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நவம்பர் 14 – குழந்தைகள் தின வாழ்த்துகள்
» நவம்பர் 14==குழந்தைகள் தினம்
» இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்
» குழந்தைகள் தின வாழ்த்துகள் !
» குழந்தைகள் தின வாழ்த்துகள்
» நவம்பர் 14==குழந்தைகள் தினம்
» இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்
» குழந்தைகள் தின வாழ்த்துகள் !
» குழந்தைகள் தின வாழ்த்துகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|