புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
2 Posts - 18%
heezulia
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
372 Posts - 49%
heezulia
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
25 Posts - 3%
prajai
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_m10கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி !

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 11:01 am

தேசத்தந்தை மகாத்மா காந்தி, இரண்டு கால்பந்தாட்ட சங்கங்களையே உருவாக்கி கொடுத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி, தென்னாப்ரிக்காவுக்கு ஒரு
வழக்கு விஷயமாக சென்றார். சென்றவர் அங்கு இந்தியர்களை வெள்ளையர்கள்
அடிமைப்படுத்துவதை கண்டார். அதை எதிர்த்து, தன் அரசியல் சித்தாந்தமான
சத்யாகிரக போராட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தினார்.அந்த சத்யாகிரகப்
போராட்டத்தை மக்களிடம் பரப்புவதற்கு அவர் கால்பந்தாட்டத்தை பயன்படுத்தி
கொண்டார். கிரிக்கெட் மீதும் அவருக்கு விருப்பம் உண்டு என்றாலும், அவர்
கால்பந்தாட்டத்தையே பெரிதும் ஆதரித்தார்.கடந்த 1930 மற்றும் 1940ல்
இனவாரியாகக் கிரிக்கெட் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மும்பையில் போட்டி
நடந்த போது அதை கடுமையாக எதிர்த்தார். அவர் ஒரு தீவிர கால்பந்தாட்ட ரசிகர்.
அவர் அங்கிருந்த 1893-1915 காலகட்டத்தில், ஜோகன்னஸ்பர்க் மற்றும்
டிரான்ஸ்வாலிலுள்ள ப்ரெட்டோரியா இரண்டு இடங்களில் கால்பந்தாட்ட சங்கங்களை
ஏற்படுத்தினார். இரண்டு சங்கங்களுக்கும் “அகிம்சை போராளிகள்’ (பாசிவ்
ரெசிஸ்டர்ஸ்) என்ற பெயரையே சூட்டினார்.

சத்யாகிரக பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கு கால்பந்தாட்ட மைதானங்களை
தான் அவர் பயன்படுத்தினார். தென்னாப்ரிக்காவிலிருந்த இந்தியர்கள்
அவ்விளையாட்டில் ஈடுபட அவர் ஊக்குவித்தார். விளையாட்டு வீரர்கள் மத்தியில்
அவர் அரசியல் பேசுவார். தென்னாப்ரிக்காவில் நிலவும் நிறவெறி பற்றி
எடுத்துரைப்பார்.”அகிம்சை போராளிகளுக்கு இடையில் நடக்கும் போட்டியினால்
அவர்கள் தொய்வடைவதில்லை’ என்று கால்பந்தாட்ட வீரர்கள் குறித்து அவர்
கூறியுள்ளார். காந்தி உருவாக்கிய சங்கங்கள்தான் தென்னாப்ரிக்காவில்
முதன்முதலாக வெள்ளையர்கள் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட சங்கங்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. ஒரு விளையாட்டு அரசியலுக்கு பயன்பட்டதும் அதுதான்
முதன்முறை.

காந்தியின் சங்கங்கள் குறித்து, மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில்
ஆப்ரிக்க வரலாற்று பேராசிரியராக இருக்கும் பீட்டர் அலேகி, “ஆப்ரிக்க
கண்டத்தில், முதன் முதலாக வெள்ளையர்களால் நடத்தப்படாத கால்பந்தாட்ட சங்கம்
அது தான்’ என்கிறார்.காந்தி 1920ல் இந்தியா திரும்பியபின்,
தென்னாப்ரிக்காவில் அவர் தொடங்கிய சங்கங்களின் செயல்பாடுகள் நலியத் தொடங்கி
1936ல் மறைந்து விட்டன. இருப்பினும் அவர் கால்பந்தாட்டத்துடன் ஆன தன்
தொடர்பை விட்டு விடவில்லை. 1921 மற்றும் 1922களில் தென்னாப்ரிக்கா
கால்பந்தாட்டக் குழு இந்தியாவுக்கு வந்த போது, அதற்கு தன் ஆசிகளை
தெரிவித்தார்.

காந்தியின் நெருங்கிய நண்பரான சி.எப்.ஆண்ட்ரூஸ், அக்குழுவின் பயண
ஏற்பாடுகளுக்கு உதவினார். அக்குழு மும்பை, டில்லி, சென்னை மற்றும்
கோல்கட்டா இடங்களில் 14 போட்டிகளில் கலந்து கொண்டது. குஜராத் மாநிலம்
ஆமதாபாத்தில் அக்குழு ஓய்வுக்காக தங்கியிருந்தபோது, காந்தி அதனுடன் தன்
நேரத்தை செலவிட்டுள்ளார். இப்போது தென்னாப்ரிக்க கால்பந்தாட்ட குழுவில்,
இந்தியர்கள் யாரும் இல்லை என்றாலும், அக்குழுவுக்கு அடித்தளமிட்டது
தேசத்தந்தை மகாத்மா காந்தி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நன்றி - கடலோரம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 16, 2011 11:03 am

கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! 224747944 அட ..... ஆச்சரியமாக இருக்கிறதே

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Nov 16, 2011 11:34 am

கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! 224747944

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 16, 2011 11:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! Ila
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Nov 16, 2011 11:45 am

ராஜா wrote:கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி ! 224747944 அட ..... ஆச்சரியமாக இருக்கிறதே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக