ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு

5 posters

Go down

மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு Empty மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு

Post by சிவா Mon Nov 14, 2011 1:34 am

மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு 220px-Gopinath_Muthukad

கோபிநாத் முதுகாடு இந்தியா கொண்டடும் மேஜிக் நிபுணர்களில் ஒருவர் சினிமாவின் விருதாக ஆஸ்கார் கருதப்படுவது போல மெஜிக் துறையில் உயரிய யு.எஸ.ஏயை தலைமை இடமாகக்கொண்டு சொசைட்டியில் செயல்படும் இன்டர்நேஷனல் மெஜிசியின் சொசட்டியின் உலுகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 37 ஆயிரம் மெஜிக் நிபுணர்கள் உறுப்பினர்களாகக் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஆண்டுதோறும் சிறந்த மெஜிக் நிபுணராக தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் கோபிநாத் முதுகாடு.

இவரது தந்திரக்காட்சிகள் இந்திய மக்களிடையே மிகவும் பிரபலம் உடலை இரண்டு துண்டாக வெட்டிக் காண்பிப்பது. நாளைக்கு வரப்போகும் நாளிதழ் செய்தித்தாளின் தலைப்பை முன் தினமே எழுதி விடுவது சங்கிலியில் பூட்டப்பட்டு வைக்கோல்போர் தீயில் வீசப்பட்டவர் தப்பி வருதல் டெலிவிஷன் விளம்பரத்தில் டீ குடிப்பவர்களிமிருந்து மேடையிலேயே டீ யை வாங்கி கொடுப்பது என ஏராளம்

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் காட்சி அமைப்புது இவரது ஸ்பொஷாலிட்டி. டெல்லியில் மெஜிக் சொசைட்டி அளித்த மெர்லின் விருதைப் பெற்றுக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து விட்டு திருவனந்தபுரம் வந்தவரிடம் பேசினோம்.

எப்போதும் சிரித்தப்படியே நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள். வருத்தமான சூழ்நிலையில் எப்படி?..

"இரிஞ்சாலக்குடையில் நான் மேஜிக் நிகழ்ச்சி நடத்திட்டிருந்தேன் அப்போது என்னோட அப்பா இறந்திருக்காங்க. அப்போ எங்கேயிருக்கேன்னு கூட வீட்டுல உள்ளவங்களுக்குத் தெரியாது. இன்னிக்கு போல் அன்னிக்கு மொபைல் போன் கிடையாதில்லையா? வீட்டுல உள்ளவங்க தேடிவந்து விஷயம் சொல்லி மறுநாள் அப்பாவின் உடலை கடைசி நிமிடத்தில் பார்த்தேன். அப்போதும் சிரித்தப்படிதான் மேஜிக் செய்தேன்!.

உங்க மேஜிக்கில் எப்பவாவது தப்பு வந்திருக்கா..?

பலதடவை வந்திருக்கு ஆன அப்படி தப்பு ஏற்பட்டாலும் அதை வெளிக்காட்டாம அதை சமாளிச்சிடுவேன்.

-திருவனந்தபுரத்திலிருந்து திருவட்டாறு சிந்துகுமார்.

http://en.wikipedia.org/wiki/Gopinath_Muthukad


மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு Empty Re: மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு

Post by இளமாறன் Mon Nov 14, 2011 1:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் கோபி நாத்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு Empty Re: மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு

Post by dsudhanandan Mon Nov 14, 2011 11:32 am

மேஜிக் நாயகன் கோபிநாத் முதுகாடு அவர்களுக்கு வாழ்த்துகள்...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு Empty Re: மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு

Post by குரு Mon Nov 14, 2011 11:47 am

இவரது மேஜிக் ஷோவைக் கண்டு களித்திருக்கிறேன். மிகச்சிறந்த கலைஞானி இவர். இவருடைய சிறப்புகளுக்கு வணக்கம்.


இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down

மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு Empty Re: மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு

Post by கேசவன் Mon Nov 14, 2011 1:45 pm

மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு 224747944


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு 1357389மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு 59010615மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு Images3ijfமேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு Empty Re: மேஜிக்கில் உலக நாயகன் கோபிநாத் முதுகாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum