ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல்

Go down

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Empty போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல்

Post by இளமாறன் Sun Nov 13, 2011 11:42 pm

சென்னை, நவ. 12-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை கடை பிடிக்காத வாகனங்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டு அதற்கான அபராத தொகையை வாகன ஓட்டுனர்களிடமிருந்து வசூல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறுவதினால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துக் கூறி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்து, இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காகவும், சாலையில் வாகனங்களை ஓட்டும்போது, என்னென்ன ஆவணங்களை வைத்திருக்கவேண்டும் என்ற வற்றையும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் மீறி பலர் தலை கவசம் அணியாமலும் மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டும்போது, விபத்துக்களில் சிக்கி பலர் உயிர் இழக்கின்றனர். தேவையான ஆவணங்களை வைத்துக்கொள்ளாமல் போலீசாரிடம் மாட்டிக் கொண்டு அபராத தொகையை கட்டும்போது வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகத்தான் உள்ளது. இதற்காக அதிக நேரங்களை செலவிடப்படுவதால் இதனை சமாளிக்க காவல் துறையினருக்கு இ செலான் கருவி வழங்கப்பட்டது.

சென்னையில் உள்ள அனைத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு சாலை விதிகளை மீறுபவர்கள் மீதும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் உடனுக்குடன் அபராத தொகையை வசூலிக்க அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தின் பதிவு எண்களை இந்த இ செலான் கருவியில் உள்ள டச் ஸ்கிரீன் மீது எழுதினால் போதும் வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி ஆகிய அடங்கிய அனைத்து தகவல்களும் தெரிந்து விடும்.

மேலும் இந்த மெசினின் பின்புறம் கேமரா, மெசின் தலை பகுதியில் ஓட்டுனர் உரிமத்தை ஸ்கேன் செய்யக் கூடிய ஸ்கேனர் வசதி, அபராத தொகை செலுத்த பணம் இல்லாதவர்கள் தாம் வைத்திருக்கும் டெபிட் அல்லது, கிரடிட் கார்டுகளை தேய்த்து அபராத தொகையை செலுத்தக்கூடிய மிக முக்கிய மான வசதிகள் அடங்கிய சாப்ட்வேர் இந்த இ செலான் மெசினில் எள்ளது. போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் இந்த மெசினை வாகனங்களின் பதிவு எண்களை மட்டுமே பதிவு செய்து அதற்கான அபராத தொகை வசூல் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த மெசினில், கேமரா, ஸ்கேனர், ஏ.எடி.எம்., டெபிட், கிரடிட் கார்டுகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இந்த மெசினில் இல்லையா அல்லது தொழில் நுட்பம் அனைத்தும் உள்ளடக்கிய மெசின் குறித்து இவர்களுக்கு தெரியவில்லையா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இத்தனை அம்சங்கள் அடங்கிய இ செலான் மெசினை வைத்துக்கொண்டு போக்குவரத்து போலீசார் தவிப்பது மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகளிடம் சிக்கி தவிக்கின்றனர். அதனால் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க போதுமான தொழில்நுட்ப பயிற்சியை போலீசாருக்கு அளிக்க வேண்டும். அப்போது தவறுகள் நடைபெறாது. அபராதத்தொகை முழுவதும் அரசுக்கு போய் சேரும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நான்கு மாதத்தில் போக்குவரத்து போலீசார் வசூல் ரூ.4.58 கோடி : விதிமீறலை கண்காணிக்க டிஜிட்டல் கேமராக்கள
» பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல்
» போக்குவரத்து விதிமீறல்: அமைச்சர் மகனுக்கு அபராதம்
» குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா
» போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum