புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_c10லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_m10லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_c10 
336 Posts - 79%
heezulia
லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_c10லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_m10லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_c10லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_m10லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_c10லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_m10லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_c10லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_m10லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_c10லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_m10லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா?

kartikeyan
kartikeyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 12/11/2011
http://thalirkodi.blogspot.com/

Postkartikeyan Sun Nov 13, 2011 8:22 pm

நாட்டில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வரும் நிலையில், நஷ்டம் ஏற்படுவதாக அந்நிறுவனங்கள் சொல்வது உண்மை தானா என்ற சந்தேகம், மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்து, நாடு முழுவதும் விற்பனை செய்கின்றன.ரூ.319 கோடி நஷ்டம்: பெட்ரோலியப் பொருட்களின் விலையை இந்நிறுவனங்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் விளைவாக, கடந்த 2010 ஜனவரியிலிருந்து, இதுவரை 14 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது."உலகச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வே, விலை உயர்விற்கு காரணம்' எனக் கூறும் இந்நிறுவனங்கள், தற்போது, ஒரு லிட்டர் டீசலுக்கு, 6.61 ரூபாயும், ரேஷன் மண்ணெண்ணெய்க்கு, 24.63 ரூபாயும், வீட்டு சிலிண்டர் ஒன்றுக்கு 270 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக அறிவித்துள்ளன.

அரசு வழங்கும் மானியத்தையும் மீறி, நாளொன்றுக்கு, 319 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அறிவித்துள்ளன.கடந்த 2008ம் ஆண்டு, பேரல் ஒன்றிற்கு கச்சா எண்ணெய், 105 டாலராக இருந்த போது, பெட்ரோல் விலை 49 ரூபாயாக இருந்தது. பின், கச்சா எண்ணெய் விலை குறைந்தது. 2009ம் ஆண்டில், சராசரியாக, 69 டாலருக்கு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலையில், பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை படிப்படியாக உயர்த்திய வண்ணம் உள்ளன. 2008ல், 49 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை, தற்போது 72 ரூபாய்க்கு வந்துள்ளது.

ஐகோர்ட்டில் வழக்கு: எண்ணெய் நிறுவனங்கள் சொல்வதில் உண்மை இல்லை எனக் கூறி, கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், எண்ணெய் நிறுவனங்களின் ஆண்டு வரவு - செலவு கணக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி கூறியுள்ளனர்.இதற்கிடையே, பெட்ரோலியப் பொருட்களை அதிகளவில் கையாளும் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தணிக்கை செய்யப்படாத, 2011ம் ஆண்டு, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, மூன்று மாத வரவு - செலவு கணக்கு விவரத்தை, நேற்று வெளியிட்டுள்ளது. அதில், மேல் குறிப்பிட்ட காலாண்டில் 7,485 கோடி ரூபாய், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கோர்ட் உத்தரவை சமாளிக்கும் நடவடிக்கையாகத் தெரிகிறது. ஏனெனில், மூன்று பெரிய பெட்ரோலிய நிறுவனங்களுமே, கடந்த மார்ச் வரையிலான, 2010 - 2011ம் நிதியாண்டில், லாபம் ஈட்டியிருப்பது, அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள வரவு-செலவு கணக்கு அறிக்கையின் மூலம் தெளிவாகிறது. மேலும், 2009-2010ம் நிதியாண்டில், மேல் குறிப்பிட்டுள்ள காலாண்டிற்கும், தணிக்கை செய்யாத கணக்கையே வெளியிட்டுள்ளது. அதில், அந்த காலகட்டத்தில், லாபம் வந்துள்ளதாக கணக்கு காண்பித்துள்ளது.அதாவது, கடந்த ஆண்டு லாபம் வந்ததாகவும், இந்த ஆண்டு எண்ணெய் விலை கச்சா உயர்வு காரணமாக நஷ்டம் வருவதாகவும் காண்பித்துள்ளது. நஷ்டம் ஏற்படுவதாக தொடர்ந்து தணிக்கை செய்யப்படாத கணக்கு மூலம் கூறி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவது, மக்களை ஏமாற்றும் வேலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 13, 2011 9:48 pm

இவர்களின் கணக்கில் நஷ்டம் என்பது

எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காததால் அது நஷ்டம் என்று அர்த்தம்

உதாரணமாக 2012 ளில் 10000 கோடி பிஸினஸ் செய்ய வேண்டும் என்று கணக்கு போடுவார்கள் அதற்கு தேவையான அளவுக்கு இன்வெஸ்ட்மெண்ட் இவ்வளவு செய்தால் வருமானம் என்று ஒரு எதிர்பார்ப்பு ... நடுவில் விலை உயர்வு டாக்ஸ் இவைகள் மாறும் போதும் போதிய அளவுக்கு லாபம் கிடைக்க வில்லை என்றும நஷ்டம் என்று கணக்கிலடப்படும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? Ila
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sun Nov 13, 2011 9:50 pm

இளமாறன் wrote:இவர்களின் கணக்கில் நஷ்டம் என்பது

எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காததால் அது நஷ்டம் என்று அர்த்தம்

உதாரணமாக 2012 ளில் 10000 கோடி பிஸினஸ் செய்ய வேண்டும் என்று கணக்கு போடுவார்கள் அதற்கு தேவையான அளவுக்கு இன்வெஸ்ட்மெண்ட் இவ்வளவு செய்தால் வருமானம் என்று ஒரு எதிர்பார்ப்பு ... நடுவில் விலை உயர்வு டாக்ஸ் இவைகள் மாறும் போதும் போதிய அளவுக்கு லாபம் கிடைக்க வில்லை என்றும நஷ்டம் என்று கணக்கிலடப்படும்
சரியாக சொன்னீர்கள் .... லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? 677196 லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? 677196 லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா? 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக