ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயசுக்கு வருவதற்குள்...

+3
குரு
இளமாறன்
அனந்தம் ஜீவ்னி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வயசுக்கு வருவதற்குள்... Empty வயசுக்கு வருவதற்குள்...

Post by அனந்தம் ஜீவ்னி Sun Nov 13, 2011 10:22 pm

ஏரோப்பிளான் பொம்மையென்றால்
ரொம்ப ஆசை எனக்கும் அக்காவுக்கும்
சந்தடி மிகுந்திருக்கும் கடைத்தெருக்களில்
ஏரோப்பிளான் பொம்மைகளை
ஏக்கத்துடன் பார்த்தபடி கடந்து வருவோம்

வயசுக்கு வந்தப் பின்
பொம்மைகளை கண்களாலும் தொடக்கூடாதென
நிர்ப்பந்திக்க பட்டவளானாள் அக்கா
பொம்மைகள் மறந்துப்போன கனவுகளுடன்
நிராசையின் பாசி படர்ந்த கண்களுடன்
போய் வருகிறாள் கூலிவேலைக்கு

'சின்னவ இன்னும் ரெண்டு மூணு மாசத்துல...'
சொல்லிக் கொண்டிருக்கிறாள் அம்மா
எட்டாவது ஃபெயிலாகிவிட்டு வேலைக்காக
பஸ் ஏறிப்போன அண்ணன்
ஏரோப்பிளான் பொம்மையுடன் வருவானா
நான் வயசுக்கு வருவதற்குள்.
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

வயசுக்கு வருவதற்குள்... Empty Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by இளமாறன் Sun Nov 13, 2011 10:27 pm

எட்டாவது ஃபெயிலாகிவிட்டு வேலைக்காக
பஸ் ஏறிப்போன அண்ணன்
ஏரோப்பிளான் பொம்மையுடன் வருவானா
நான் வயசுக்கு வருவதற்குள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஏழைக்குழைந்தைகளின் கனவுகள் பலிக்க என்ன தான் வழி இங்கு





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வயசுக்கு வருவதற்குள்... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வயசுக்கு வருவதற்குள்... Empty Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by குரு Mon Nov 14, 2011 10:44 am

எளிமையான அதே சமயம் மனதைத் தொட்ட கவிதை.


இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down

வயசுக்கு வருவதற்குள்... Empty Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by அனந்தம் ஜீவ்னி Wed Nov 16, 2011 6:17 pm

குரு wrote:எளிமையான அதே சமயம் மனதைத் தொட்ட கவிதை.
வயசுக்கு வருவதற்குள்... 678642 வயசுக்கு வருவதற்குள்... 678642 வயசுக்கு வருவதற்குள்... 678642நன்றிகள் மிகவும் குரு வயசுக்கு வருவதற்குள்... 154550 வயசுக்கு வருவதற்குள்... 154550 வயசுக்கு வருவதற்குள்... 154550
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

வயசுக்கு வருவதற்குள்... Empty Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by அனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 7:08 pm

இளமாறன் wrote:
எட்டாவது ஃபெயிலாகிவிட்டு வேலைக்காக
பஸ் ஏறிப்போன அண்ணன்
ஏரோப்பிளான் பொம்மையுடன் வருவானா
நான் வயசுக்கு வருவதற்குள்.
வயசுக்கு வருவதற்குள்... 677196 வயசுக்கு வருவதற்குள்... 677196
ஏழைக்குழைந்தைகளின் கனவுகள் பலிக்க என்ன தான் வழி இங்கு




கனவே காணாமல் இருப்பதுதான் ஒரே வழி போலும்.... வயசுக்கு வருவதற்குள்... 154550 வயசுக்கு வருவதற்குள்... 154550 வயசுக்கு வருவதற்குள்... 154550 நன்றி வயசுக்கு வருவதற்குள்... 678642 வயசுக்கு வருவதற்குள்... 678642 வயசுக்கு வருவதற்குள்... 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

வயசுக்கு வருவதற்குள்... Empty Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by ranhasan Fri Nov 18, 2011 7:13 pm

உங்கள் பதிவு ரொம்ப அழகா இருக்கு ஆனந்தம், வெறும் பேருக்கு பாராட்டணும்னு சொல்லலை, எனக்கு முழு திருப்தி இருந்தால் மட்டுமே ஒருவரை பாராட்டுவேன், எளிமையான வரிகள் மிக மிஞ்சிய ஏக்கத்தின் பரிமாணத்தை மென்மையாய் வெளிப்படுத்துகின்றன... மிகவும் அழகு...
மிகவும் அழகு...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வயசுக்கு வருவதற்குள்... Boxrun3
with regards ரான்ஹாசன்



வயசுக்கு வருவதற்குள்... Hவயசுக்கு வருவதற்குள்... Aவயசுக்கு வருவதற்குள்... Sவயசுக்கு வருவதற்குள்... Aவயசுக்கு வருவதற்குள்... N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

வயசுக்கு வருவதற்குள்... Empty Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by அப்புகுட்டி Fri Nov 18, 2011 7:16 pm

மிகவும் அருமையாக உள்ளது சூப்பருங்க


வயசுக்கு வருவதற்குள்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வயசுக்கு வருவதற்குள்... Empty Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by அனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 9:07 pm

ranhasan wrote:உங்கள் பதிவு ரொம்ப அழகா இருக்கு ஆனந்தம், வெறும் பேருக்கு பாராட்டணும்னு சொல்லலை, எனக்கு முழு திருப்தி இருந்தால் மட்டுமே ஒருவரை பாராட்டுவேன், எளிமையான வரிகள் மிக மிஞ்சிய ஏக்கத்தின் பரிமாணத்தை மென்மையாய் வெளிப்படுத்துகின்றன... மிகவும் அழகு...
மிகவும் அழகு...
வயசுக்கு வருவதற்குள்... 678642 வயசுக்கு வருவதற்குள்... 678642 வயசுக்கு வருவதற்குள்... 678642 தங்களின் மனப்பூர்வமான பாராட்டுக்காக மிக்க நன்றி ஹாசன் ! வயசுக்கு வருவதற்குள்... 678642 வயசுக்கு வருவதற்குள்... 678642 வயசுக்கு வருவதற்குள்... 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

வயசுக்கு வருவதற்குள்... Empty Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by dhilipdsp Fri Nov 18, 2011 9:15 pm

சூப்பர்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

வயசுக்கு வருவதற்குள்... Empty Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by அனந்தம் ஜீவ்னி Sat Nov 19, 2011 12:19 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமையாக உள்ளது வயசுக்கு வருவதற்குள்... 224747944
dhilipdsp wrote:சூப்பர்
நன்றிகள் மிகவும் வயசுக்கு வருவதற்குள்... 154550 வயசுக்கு வருவதற்குள்... 154550 வயசுக்கு வருவதற்குள்... 154550 வயசுக்கு வருவதற்குள்... 678642 வயசுக்கு வருவதற்குள்... 678642 வயசுக்கு வருவதற்குள்... 678642


Last edited by anandham jiivni on Sat Nov 19, 2011 9:10 pm; edited 2 times in total
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

வயசுக்கு வருவதற்குள்... Empty Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum