புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு Poll_c10வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு Poll_m10வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு Poll_c10வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு Poll_m10வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு Poll_c10வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு Poll_m10வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு Poll_c10வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு Poll_m10வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படுசுட்டிகள் : ஆய்வு

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Sun Nov 13, 2011 7:54 pm

வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் படுசுட்டிகளாக திகழ்கின்றனர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைகக்கழகத்தின் மனவியல் துறை சார்பில் லின்டா ஜாக்சன் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் என்பதுதான் ஆய்வின் மைய நோக்கம். குழந்தைகளை மட்டுமே வைத்து ஆய்வு நடந்தது. 12 வயதுக்கு உட்பட்ட சுமார் 500 குழந்தைகள் வீடியோகேம் விளையாட அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.

எந்த வகையான கேம் ஆடுகின்றனர், அந்த கேமில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றனர், அவர்களது கற்பனை திறன், முடிவெடுக்கும் ஆற்றல் என ஒவ்வொரு அம்சமும் கவனமாக கண்காணிக்கப்பட்டன. ஆய்வில் தெரியவந்தது பற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாவது: பெரும்பாலும் எல்லா குழந்தைகளுக்குமே கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம்தான் தற்போது சிறந்த பொழுதுபோக்காக உள்ளது. குழந்தைகள் கேம் ஆடுவது தவறு, ஆபத்தானது என்ற நினைப்பு பெற்றோருக்கு உள்ளது. இந்த எண்ணம் தேவையற்றது. வீடியோகேம்கள் குழந்தைகளை அதிபுத்திசாலிகளாக மாற்றுகின்றன.

அவர்களது கற்பனை திறன் அபாரமாக அதிகரிக்கிறது. மேலும், இக்கட்டான சூழலில் உடனுக்குடன் எப்படி முடிவெடுப்பது என்ற ஆற்றல் அவர்களிடம் வளர்கிறது. இது நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கு மிகமிக உதவிகரமாக இருக்கும். வீடியோகேம் ஆடும் குழந்தைகள் ஓவியம் வரைதல், கதை எழுதுதல் போன்றவற்றில் அசத்துகின்றனர். சிக்கலான புதிர்களுக்கு நொடிப்பொழுதில் விடை காண்கின்றனர். காரணம், வீடியோகேம் ஆடும்போது மனம் ஒருமுகப்படுகிறது. மூளை செயல்பாடுகள் சுறுசுறுப்படைகின்றன.

எந்த வீடியோகேம் ஆடுகின்றனர் என்பதில் மட்டும் பெற்றோர் கவனமாக இருந்தால் போதும். அதிக நேரம் உட்கார்வதால், கண்ணுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதையும் புரிய வைக்க வேண்டும். மற்றபடி, வீடியோகேம் என்றாலே அலற தேவையில்லை.

செலீயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக