புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
29 Posts - 60%
heezulia
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
194 Posts - 73%
heezulia
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
8 Posts - 3%
prajai
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_m10இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு..


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Nov 13, 2011 12:34 pm

இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு..








இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Kudikaranஇப்பயல்லாம்
பெண்கள் மிகவும் சாதனையாளராக மாறிவிட்டனர். அப்படிச்சாதனை செய்வதில் மது
அருந்திய வாயிலே கல்லால் அடித்துக்கொன்று தனது வெறியை அடக்கினாராம்..

அந்த வகையான ஒருவர் காஞ்சி புரத்தில் குடித்துவிட்டு சித்ரவதை செய்து
வந்த கணவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மனைவியை காவல் துறையினர்
கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் யெ.யெ.நகர் பகுதியை சேர்ந்தவர்
பாலாயி வயது (48). வேலைக்கு போகாமல் சுற்றித் திரிந்தார். ரோட்டில்
செல்பவர்களை மிரட்டி பணம் பறித்து செலவு செய்து வந்தார். இவர் மீது
காவல்துறை நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ளன.

இவரது மனைவி நாகம்மாள் வயது (35). குழந்தைகள்- கதிர் வயது (13), முருகன்
வயது (7) என்ற மகன்களும் பவித்ரா வயது (9), காவியா வயது (4) என்ற
மகள்களும் உள்ளனர்.

கணவர் செலவுக்கு சரியாக பணம் கொடுக்காததால், நாகம்மாள் கூலி வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார்.

குடிபோதைக்கு அடிமையான பாலாயிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விடையம் தெரிந்ததும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவி
இல்லாத நேரத்தில் கள்ளக்காதலியை வீட்டுக்கே அழைத்து வந்து உல்லாசமாக
இருந்தான் பாலயி.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் போதையில் வீட்டுக்கு வந்த
பாலாயி, தூங்கிக்கொண்டிருந்த மனைவியை எழுப்பி தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. மனைவியை பாலாயி அடித்து உதைத்துள்ளார்.

பின்னர், திடீரென வீட்டுக்கு தீ வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நாகம்மாள், வீட்டுக்கு வெளியே கிடந்த பாறாங்கல்லை எடுத்து கணவன் தலையில் போட்டார்.

நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் பாலாயி.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், வீட்டில் பற்றிய தீயை
அணைத்தனர். உயிருக்கு போராடிய பாலாயியை மீட்டு காஞ்சிபுரம் அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால்…

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும்
அவ்விடத்தை அடைந்து உயர் அதிகாரி ராயேந்திரன், பாலுசெட்டிசத்திரம்
காவல்துறை அதிகாரி பாலசுப்பிரமணியம் இந்த மனுவை பொறுப்பு எடுத்து தகுந்த
குற்றவாளி நாகம்மா தான் என்றோ தெரிய விசாரிக்க கைது செய்தனர்.
http://www.siruppiddy.net/?p=4856



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 13, 2011 5:58 pm

இந்தம்மா செய்தது தப்பு இல்லை என்று கூறலாம் அவர்களுக்கு நாலு குழந்தைகள் இல்லாமல் இருந்து இருந்தால்.இனி அவர்களின் எதிர்காலம் சோகம் சோகம் சோகம்



இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Uஇனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Dஇனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Aஇனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Yஇனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Aஇனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Sஇனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Uஇனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Dஇனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Hஇனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 13, 2011 6:04 pm

இந்த செய்தி தான் முதலில் பதிவிட்டார்களே மீண்டுமா அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனிமேல் நீ வாழ்கையிலே குடிக்க மாட்டாய் பாரு.. Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக