புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
89 Posts - 38%
heezulia
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
3 Posts - 1%
manikavi
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
340 Posts - 48%
heezulia
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
24 Posts - 3%
prajai
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சதையால் ஆன ஆயுதம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 23, 2011 4:15 pm

சமன் செய்யபடாத தளத்தில்
புரவிகளோடு வந்திரங்குகிறாய்
முலாம் பூசப்பட்ட கவசங்கள்
உன் தேகத்தை மறைத்திருகின்றன
குளம்பொலிகளும் அடர்ந்த புழுதியும்
உன்பின்னணியை பலமூட்டுகின்றன

போருடை அணிந்தவன்
விகிதம் ஒன்றை வாசிக்கிறான்

உன்னாடுகளில்
வெட்சி பூக்கள் மலிந்திருப்பதை
என் பாலை நிலங்களில்
காம்புகள் மிகுந்திருப்பதை
கண்கொண்டு பார்க்கிறாய் !

என் வெறும் கைகளையும்
வீரர்கள் யாருமற்ற பின்புறத்தையும் .....

வியுகம் உன்னை குழப்ப
எக்காளத்துடன் தொடங்குகிறது போர்
பரிவாரத்துடன் நீயும் ..தனித்த நானும்
முன்னோக்கி நடக்கிறோம்

பளபளக்கும் உடைவாளை தவிர்த்து
குறுவாளை என் மீது வீசுகிறாய் - அது
பட்டுதெரிக்கிறது இரண்டாக
நான் சதையாலான ஆயுதம்
!

-------------------------------சுகிர்தாராணி --------------------

சுகிர்தா ராணி இந்த பெயரை கேட்டவுடன் கலாச்சார காவலர்கள் கொந்தளிப்பார்கள்.
இந்த பெண் ஏன் தேவையில்லாத வார்த்தைகளை எழுதி அவளுடைய கவிதையினை பாழக்கி கொள்கிறாள் ...
சுகிர்தாராணி..அநீதிக்கு எதிராய் சுழன்று எரியும் நெருப்பு என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்த பார்வைகளுக்கு அப்பாற்பட்டு சுகிர்தாராணி எழுதிய ஒரு சிறப்பான கவிதைதான். மேலே நீங்கள் படித்த்து.

விளக்கம் எழுத நேரமில்லை ......அடுத்து பார்ப்போம்

நான் சதையால் ஆன ஆயுதம்  Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 23, 2011 4:20 pm

அருமை...அருமை...அய்யம் பெருமாள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 24, 2011 5:00 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை...அருமை...அய்யம் பெருமாள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா !

நான் சதையால் ஆன ஆயுதம்  Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 24, 2011 6:01 pm

மன்னிக்கனும் பெருமாள், இதுல கொஞ்சம்தான் புரியுது.கொஞ்சம் புரியலை.இது எதை பற்றிய கவிதை என்று சொல்லேன்

நான் சதையால் ஆன ஆயுதம்  Uநான் சதையால் ஆன ஆயுதம்  Dநான் சதையால் ஆன ஆயுதம்  Aநான் சதையால் ஆன ஆயுதம்  Yநான் சதையால் ஆன ஆயுதம்  Aநான் சதையால் ஆன ஆயுதம்  Sநான் சதையால் ஆன ஆயுதம்  Uநான் சதையால் ஆன ஆயுதம்  Dநான் சதையால் ஆன ஆயுதம்  Hநான் சதையால் ஆன ஆயுதம்  A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 9:18 pm

பெருமாள் !சுகிர்தாராணியின் கவிதைகள் "எல்லாம் " இங்கே கொண்டுவந்தால்...
மஞ்சள்
ஆரஞ்ச்
சிவப்பு
இதில் எந்த நிறத்தில் எச்சரிக்கை புள்ளி வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள் ஜாலி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 24, 2011 9:29 pm

கே. பாலா wrote:பெருமாள் !சுகிர்தாராணியின் கவிதைகள் "எல்லாம் " இங்கே கொண்டுவந்தால்...
மஞ்சள்
ஆரஞ்ச்
சிவப்பு
இதில் எந்த நிறத்தில் எச்சரிக்கை புள்ளி வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள் ஜாலி
பெருமாளுக்கு பச்சை நிற புள்ளியே கொடுங்கள் சார்.

ஏனெனில் சுகிர்தாராணி கூட பச்சை பச்சையாக தான் எழுதுகிறார்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 9:30 pm

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:பெருமாள் !சுகிர்தாராணியின் கவிதைகள் "எல்லாம் " இங்கே கொண்டுவந்தால்...
மஞ்சள்
ஆரஞ்ச்
சிவப்பு
இதில் எந்த நிறத்தில் எச்சரிக்கை புள்ளி வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள் ஜாலி
பெருமாளுக்கு பச்சை நிற புள்ளியே கொடுங்கள் சார்.

ஏனெனில் சுகிர்தாராணி கூட பச்சை பச்சையாக தான் எழுதுகிறார்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 24, 2011 9:32 pm

கவிதை நன்றாக தானே உள்ளது சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நான் சதையால் ஆன ஆயுதம்  Ila
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Sat Dec 24, 2011 9:35 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 9:37 pm

இளமாறன் wrote:கவிதை நன்றாக தானே உள்ளது சிரி
இதில் பிரச்சனை அதிகம் இல்லை ! பெரும்பகுதி எனக்கு புரியவில்லை பொதுவாக அவர் கவிதை மொழி பற்றி சொன்னேன.
உங்களுக்கு தனிமடலில் ஒரு இணைப்பு அனுப்பியுள்ளேன் புன்னகை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக