ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Poll_c10தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Poll_m10தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Poll_c10 
heezulia
தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Poll_c10தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Poll_m10தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Poll_c10 
mohamed nizamudeen
தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Poll_c10தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Poll_m10தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே..

3 posters

Go down

தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Empty தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே..

Post by சிவா Sun Nov 13, 2011 5:34 pm

"தடுப்பூசி' என்று தான் சொல்வோம், ஏனெனில் ஊசி மூலமாக நோய்த்தடுப்பு மருந்துகளை உடலுள் செலுத்துவதுதான் இப்போது நாமறிந்த முறை. ஆனால் ஆஸ்திரேலியா வல்லுனர்கள் க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இன்ஸ்டிட்யூட் ஆஃப் பயோ என்சினீரிஸ் அண்ட் நானோ டெக்னாலஜி' அமைப்பில் இருக்கும் இருபது ஆராய்ச்சி லவ்லுனர்கள், புரெஃபஸர் மார்க்கெண்டால் தலைமையில் தபால் தலை அளவேயான நானோ பாட்ச் எனும் நோய் தடுப்பு மருந்தைச் செலுத்தும் ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறார்கள்.

இம்முறை அறிமுகமானால் நோய்தடுப்பு மருந்தைச் செலுத்துவது ஆகிவிடும். இந்த நானோபட்ச் என்னும் பிளாஸ்திரி ஒரு சதுர சென்டிமீட்டருக்குள் 20,000 நோய்த்தடுப்புக்கான நுண்ணிய மருந்துகளைக் கொண்டதாக இருக்கும். இந்த பிளாஸ்திரி ஒருவரின் உடம்பில் ஒட்டி வைக்கப்படும்போது நோய்த் தடுப்புக்கான மருந்துகளைத் தோலின் மூலமாக உட்செலுத்தும்.

மனிதர்களின் தோலில் நோய்த் தடுப்புக்கான செல்கள் உள்ளன. அதனால் இந்த நோய்த் தடுப்பு பிளாஸ்திரி விரைவில் செயலாற்றுவது எளிதாகிறது.ஊசி மூலமாகச் செலுத்தப்படும் மருந்து, அளவில் மிகவும் குறைவான நோய்த் தடுப்பு செல்களைக் கொண்ட தசைகளில் செலுத்தப்படுவதால், மருந்து வேலை செய்ய நேரம் பிடிக்கும். ஆனால் இந்தப் புதுவிதமான "நானோபாட்ச்' பிளாஸ்திரி உடம்பில் ஒட்டப்பட்டவுடன் விரைவில் செயல்பட ஆரம்பித்து விடுகிறது.

இது விலை மலிவு, வலியற்றது. மிகவும் விரைந்து செயல்படுகிறது. மேலும் இதைச் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை தவிரவும் இந்த பிளாஸ்திரியை உடம்பில் ஒட்டி வைக்கப்பிரத்தியேகமான மருத்துவப்பயிற்சி எதுவும் தேவையில்லை.

இந்தியா, ஆப்பிரிக்கா, போன்ற உஷ்ணப் பிரதேசங்களிலும் கூட குளிர் சாதனம் தேவையில்லாத இந்த பிளாஸ்திரி மிகவும் பயனுள்ளதல்லவா? இந்தப் பிளாஸ்திரியை சுமார் இரண்டு நிமிடங்களே ஒட்டியிருந்தால் போதும்.

ஆனால் இது மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் பயன்படும் அளவில் தயாரிக்கப்பட்டு வெளிவருதற்கு இன்னும் பத்தாண்டுகாலம் ஆகலாம்.

இந்தக் கண்டுபிடிப்புக்காக புரெஃபஸர் கொண்டிலுக்கு அவரது குழுவினருக்கும் 2011 ஆம் ஆண்டுக்கான "ஆராய்ச்சியில் உயர்தரமான ஒன்றைச் செய்ததற்கான, ஆஸ்திரேலிய மியூசியம் யுரேகா பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

- தமிழில் : சுமன்


தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Empty Re: தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே..

Post by இளமாறன் Sun Nov 13, 2011 5:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல தகவல்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Empty Re: தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே..

Post by உதயசுதா Sun Nov 13, 2011 5:53 pm

நல்ல தகவல்தான்.ஆனால் இது வெளி வருவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே


தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Uதடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Dதடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Aதடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Yதடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Aதடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Sதடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Uதடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Dதடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Hதடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே.. Empty Re: தடுப்பூசி மருந்து ஊசியில்லாமலேயே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum