ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

5 posters

Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by முஹைதீன் Sun Nov 13, 2011 12:49 pm



பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை







Sunday 13 November 2011






லகத்தின்
மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள். வீட்டின் வளர்ச்சியிலும் நாட்டின்
வளர்ச்சியிலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால்,
இந்தியாவில் பெண்களின் நிலை நாளுக்கு நாள் இறங்குமுகமாகவே இருக்கிறது என
எச்சரிக்கிறது 'யு.என்.டி.பி-’யின் அறிக்கை. 'பங்களாதேஷ், நேபாளம்,
இலங்கையைவிட இந்தியாவில் ஆண் - பெண் பாலின சமத்து​வம் மோச​மான நிலையில்
இருக்கிறது’ என்று அதிர்ச்சியைக் கொடுக்கிறது, அறிக்கை!



இது
குறித்துப் பேசும் சமூக ஆர்வலர் ஷீலு, ''ஐ.நா. இந்த அறிக்கையை ஒவ்வோர்
ஆண்டும் வெளி​யிட்டு வருகிறது. இந்தியாவில் பெண்களின் நிலைமை தொடர்ந்து
அபாயகரமான இடத்திலேயே இருக்கிறது. கடந்த வருடம் 128-வது இடத்தில் இருந்த
இந்தியா, இந்த வருடம் 129-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. உண்மையில் இது
வெட்கப்படவேண்டிய விஷயம்.



பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Resize_20111112193744பெண்
குழந்தை பிறப்பு சதவிகிதம், பிரசவத்தின்போது பெண் இறப்பு, தொழில்
வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு, பெண் ஊழியர்களுக்குக்
கொடுக்கப்படும் ஊதியம், அரசியலில் பெண்களின் இடம் போன்றவற்றின்
அடிப்ப​டையில்தான் இந்தக் கணிப்பு நடத்தப்படுகிறது. பிறந்த பெண்
குழந்தைகளைக் கொல்வதும், கருவிலேயே பெண் குழந்தையை அழிப்பதும் இன்னமும்
இந்தியாவில் குறையவில்லை என்ற உண்மையை முகத்தில் அறைந்து சொல்கிறது இந்த
அறிக்கை. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான், பெண்கள் வாழ்வதற்குப்
பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில், இந்தியாவுக்கு 4-வது இடத்தைக் கொடுத்தது
ஐ.நா.



பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  P36பெண்கள்
படித்து வேலைக்குப் போக ஆரம்பித்து​விட்டார்கள் என்றாலும், அவர்கள் மீதான
பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சாரசரியாக
நான்கு நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள். அடிதடி,
திட்டு, போதிய உணவு இன்மை, மருத்துவ வசதிக் குறைபாடு போன்று பல
இன்னல்களுக்கு தினமும் பெண் ஆட்படுகிறாள்.



பெரம்பலூர்,
அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 1,000
ஆண்களுக்கு 827 பெண்கள்தானே இருக்கிறார்கள்? இந்த நிலை நீடித்தால் வன்முறை
இன்னும் இன்னும் அதிகரிக்கும்'' என்று அபாயத்தை சுட்டிக் காட்டினார்.



பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  P37bபெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கும் வழிகள் குறித்து சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டோம்.



''குடும்ப
வன்முறைத் தடுப்புச் சட்டம் 2005 பற்றிய முழுமையான தெளிவு, இதைக்
கையாளும் எந்த அதிகாரிகளுக்கும் இல்லை. அதனாலேயே அதை முழுமையாக
செயல்படுத்துவதில் பல சிக்கல்கள். அடுத்து, பணிபுரியும் இடத்தில் பெண்கள்
மீதான பாலியல் வன்முறையைத் தடுக்கும் மசோதா இன்னும் சட்டம் ஆக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில், சரிகா ஷா மீது நடத்தப்பட்ட வன்முறைக்குப் பிறகு
கொண்டுவரப்பட்ட 'பெண்கள் மீதான வன்முறைத் தடுப்புச் சட்டம் - 1998,’
'கருவில் இருக்கும் குழந்தை அழிப்பதைத் தடுக்கும் சட்டம் - 1994’ எனப்
பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்கள் மட்டும்
வன்முறையைத் தடுத்துவிடாது. ஆரம்பக் கல்வியில் இருந்து பெண்ணை சக மனுஷியாக
நடத்த வேண்டும் என்ற மானிடக் கல்வியை ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றுத்
தரவேண்டும். பெண் கல்வி, ஆரோக்கியம், அரசியல் பங்களிப்பில் சம உரிமை,
காணாமல்போகும் பெண் குழந்தைகள், கடத்தல் போன்ற எல்லாவற்றிலும் அரசு கவனம்
செலுத்த வேண்டும் என்பதையே இந்த அறிக்கை உணர்த்துகிறது. சுருக்கமாகச்
சொன்னால், ஆண் - பெண் முன்னேற்றம் சமமாக நிகழ வேண்டும். ஒரு பக்கம் மட்டும்
வளர்ந்தால், அது வளர்ச்சி அல்ல...'' என்றார்.



பெண்களைக் கடவுளாகக் கும்பிடும் இந்த நாட்டில்தான், பெண்களுக்கு இத்தனை இடர்ப்பாடுகள் என்றால்... எப்படி நாம் திருந்தப்போகிறோம்?


http://www.thedipaar.com/news/news.php?id=36699


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty Re: பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by இளமாறன் Sun Nov 13, 2011 2:13 pm

பெண்களைக் கடவுளாகக் கும்பிடும் இந்த நாட்டில்தான், பெண்களுக்கு இத்தனை இடர்ப்பாடுகள் என்றால்... எப்படி நாம் திருந்தப்போகிறோம்?

சூப்பருங்க நல்ல கேள்வி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty Re: பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by ஹாசிம் Sun Nov 13, 2011 2:15 pm

இளமாறன் wrote:
பெண்களைக் கடவுளாகக் கும்பிடும் இந்த நாட்டில்தான், பெண்களுக்கு இத்தனை இடர்ப்பாடுகள் என்றால்... எப்படி நாம் திருந்தப்போகிறோம்?

சூப்பருங்க நல்ல கேள்வி

சியர்ஸ் சியர்ஸ்


நேசமுடன் ஹாசிம்
பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty Re: பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by கேசவன் Sun Nov 13, 2011 3:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  1357389பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  59010615பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Images3ijfபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty Re: பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by உதயசுதா Sun Nov 13, 2011 5:31 pm

வெரி குட்.பெண் கொடுமையில் இந்தியா 4வது இடமா.அனைவரும் பெருமை படவேண்டியவிசயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Uபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Dபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Aபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Yபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Aபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Sபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Uபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Dபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Hபெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty Re: பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by இளமாறன் Sun Nov 13, 2011 5:44 pm

பெண்கள் முதலில் பெண்களை மதிக்க வேண்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை  Empty Re: பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4. அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum