ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

+2
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
6 posters

Go down

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Empty OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by ந.கார்த்தி Sun Nov 13, 2011 12:38 pm

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை
OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Oru_kal_oru_kannadi-_6_-659x494
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’.
ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்க ராஜேஷ் இயக்கி வருகிறார். உதயநிதி
ஸ்டாலினே தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
‘ஏழாம்
அறிவு’ படத்துடன் வெளிவந்த இப்படத்தின் முதல் பார்வை You Tube இல் 2,50,000
முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்திற்கு நல்ல ஒப்பனிங்
இருக்கும் என்பது உறுதி என்று சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.

டிசம்பர்
இறுதியில் வெளியிட தீர்மானித்து இப்படத்தினை ஆரம்பித்தார்கள். ஆனால்
இப்போது ஜனவரி இறுதியில் வெளியிடலாம் என்று தீர்மானித்து இருக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் World Tour இல் மும்முரமாக இருப்பதால்தான் இந்த முடிவு
என்கிறார்கள்.
டிசம்பர் மாத இறுதியில் இப்படத்தின் இசையை வெளியிட
தீர்மானித்து இருக்கிறார்கள். அதன் பிறகே படத்தினை முழுவதும்
விளம்பரப்படுத்த இருக்கிறார்கள்.
தமிழ் சினிமா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Empty Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by பிளேடு பக்கிரி Sun Nov 13, 2011 1:19 pm

படத்தையும் youtube லயாவது பார்ப்பாங்களா? சிப்பு வருது



OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Empty Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by ராஜா Sun Nov 13, 2011 1:30 pm

வாழ்த்துக்கள் ..... OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Empty Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by அருண் Sun Nov 13, 2011 1:35 pm

ஏதாவது இலவசமாக கொடுத்திங்கண படத்தை சூப்பர் ஹிட் ஆக்கலாம்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Empty Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by பிளேடு பக்கிரி Sun Nov 13, 2011 1:45 pm

ராஜா wrote:வாழ்த்துக்கள் ..... OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை 678642

அண்ணனுக்கு எப்பவுமே காமெடி தான் OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை 745155



OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Empty Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by ராஜா Sun Nov 13, 2011 2:55 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:வாழ்த்துக்கள் ..... OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை 678642
அண்ணனுக்கு எப்பவுமே காமெடி தான் OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை 745155
ஏய் ........ சைலெண்ட் ....... சீரியஸ்சா பேசிக்கிட்டு இருக்கோம்ல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Empty Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by பிளேடு பக்கிரி Sun Nov 13, 2011 4:20 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:வாழ்த்துக்கள் ..... OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை 678642
அண்ணனுக்கு எப்பவுமே காமெடி தான் OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை 745155
ஏய் ........ சைலெண்ட் ....... சீரியஸ்சா பேசிக்கிட்டு இருக்கோம்ல
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Empty Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by உதயசுதா Sun Nov 13, 2011 5:26 pm

ஹையோ இந்தவருட சிறந்த நகைசுவைக்கு இவர் சொன்னதை அனுப்பலாம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை UOKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை DOKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை AOKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை YOKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை AOKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை SOKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை UOKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை DOKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை HOKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Empty Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by சிவா Sun Nov 13, 2011 5:48 pm



அட, ஆமா.. 291,164 பேர் இந்தக் காணொளியைப் பார்த்துள்ளார்கள், ஆனால் எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது என்பதுதான் தெரியவில்லை. இவர்களே இவ்வாறு ஏதாவது செய்து பிரபலப்படுத்தியிருப்பார்கள் என்பதையும் மறுக்க முடியவில்லை.


OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Empty Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum