ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு?

3 posters

Go down

பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு? Empty பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு?

Post by ந.கார்த்தி Sun Nov 13, 2011 12:36 pm

அரசியலிலும் சினிமாவிலும் நிரந்தர நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ?
நிரந்தர எதிரிகள் இல்லை என்பது மட்டும் நொடிக்கொரு தரம் நிரூபிக்கப்பட்டே
வருகிறது. இயக்குனர் சங்க தேர்தலில் தமிழ்சினிமாவின் பிதாமகன்களில் ஒருவரான
பாரதிராஜாவையே எதிர்த்து நிற்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியவர்
டைரக்டர் அமீர். ஆனால் அது நாகரீகமாக இருக்காது என்று சில முக்கியஸ்தர்கள்
களத்தில் இறங்கி செயல்பட்டதால் கடைசி நேர மோதல் தவிர்க்கப்பட்டது.
இவ்வளவு
நடந்த பின்னும் சினிமாவுக்காக ஒன்று சேர்கிறார்கள் இவ்விரு
இயக்குனர்களும். அன்னக் கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை தயாரித்து
இயக்கவிருக்கிறார் பாரதிராஜா. இதில் இனியாவும், கார்த்திகாவும்
நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் பார்த்திபனும் இரட்டை வேடத்தில்
நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று பார்த்திபனுக்கு எவ்வித பதிலும்
சொல்லாமல் அமீரை அழைத்து போட்டோ ஷுட் நடத்தினாராம் பாரதிராஜா.
இதை
கேள்விப்பட்ட பார்த்திபன் தானாகவே இந்த படத்திலிருந்து விலகியதாக
அறிவித்துவிட்டார். சிம்பு படத்தில் ஜீவா நடித்ததால் நடிகர்களுக்குள் மோதல்
ஏற்பட்டது. இப்போது பார்த்திபன் கேரக்டரில் அமீர் நடித்தால் என்னாகும்?
இயக்குனர்களுக்குள் மோதல் ஏற்படாது. ஏனென்றால் கொஞ்சம் பக்குவமாக சிந்திக்க
தெரிந்தவர்கள்தான் இயக்குனராகவே முடியும்.
தமிழ் சினிமா பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு? 154550 பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு? 154550


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு? Empty Re: பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு?

Post by அருண் Sun Nov 13, 2011 12:59 pm

பார்த்திபன் ஜெநுண் ஆக நடந்துள்ளார். அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு? Empty Re: பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு?

Post by பிளேடு பக்கிரி Sun Nov 13, 2011 1:12 pm

சிரி சிரி



பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு? Empty Re: பாரதிராஜாவின் முடிவால் இயக்குனர்கள் மனக்கசப்பு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சர்ச்சைகளுக்கு நடுவே பாரதிராஜாவின் ‘குற்றப்பரம்பரை’ பட பூஜை
» படுக்கையில் மனக்கசப்பு - Dr.N.நாராயணரெட்டி
» பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்! பாரதிராஜாவின் மலரும் நினைவுகள்!!
»  தனுஷ்-செல்வராகவன் மனக்கசப்பு ; இருட்டுக்குள் இரண்டாம் உலகம் !
» ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum