Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள்
4 posters
Page 1 of 1

நியூயார்க்: அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் பாதுகாப்பு என்ற பெயரில் அவரிடம் சோதனை நடத்திய அதிகாரிகள் கலாமின் கோட் மற்றும் ஷூவை பிடுங்கி சென்று எதுவுமில்லை என்ற பின்னர் மீண்டும் திரும்ப ஓப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
இது குறித்து உயர் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிப்பதாவது: கடந்த செப் மாதம் 29ம் தேதி அப்துல் கலாம் அமெரிக்கா சென்றிருந்தார். நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் இந்திய விமானம் நின்றது. இந்நேரத்தில் இங்கு வந்த அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள். யார் இவர் என கேட்டு தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்றனர். இவர் இந்தியாவின் ஜனாதிபதி அப்துதுல்கலாம் இவரிடம் சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என உடன் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. கண்டுகொள்ளவில்லை. கலாமின் கோட் சூட் மற்றும் ஷூக்ககளை பிடுங்கி சென்றனர். சில நிமிடங்கள் கழித்து சோதனை முடிந்தது கொண்டு செல்லுங்கள் என கொடுத்தனர். இதற்கு கலாம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
மத்திய அரசு இந்த விஷயத்தை மிக சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கலாமை பொறுத்த வரையில் இது போன் அமெரிக்க அதிகாரிகளின் கெடுபிடிக்கு 2 வது முறை ஆளாகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க விமானம் ஒன்று டில்லியில் இருந்து கிளம்பும்போதும் இவரிடம் கெடுபிடிகள் காட்டப்பட்டது. இதற்கு எதிர்கட்சியினர் பார்லி.,யில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
மிக துரதிருஷ்டமானது என்கிறார் மத்திய அதிகாரி: தற்போது நடந்திருக்கும் இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: இது மிக துரதிருஷ்டமானது.பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவின் உயர் பொறுப்பில் இருந்தவர்களிடம் அமெரிக்கா தனது கெடுபிடிகளை தளர்வு செய்து கொள்ள வேண்டும். கறாராக நடந்து கொள்வது இந்திய - அமெரிக்க பரஸ்பர கொள்கைக்கு இடையூறாக இருக்கும். அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் சமீபத்தில் மும்பை வந்திருந்தபோது அவரிடம் இந்தியாவில் எவ்வித சோதனையும் நடத்தப்படவில்லை. இவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள்
இனிமேல் இந்தியா வரும் ஒவ்வொரு அமெரிக்கனையும் அம்மணமாக்கி பரிசோதனை செய்யவேண்டும். அமெரிக்கனின் மூளையில் களிமண் கலந்து விட்டதோ?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள்
பாதுகாப்பு முறைகளுக்காக இப்படி செய்தால் ஒன்றும் சொல்ல முடியாது
ஆனால் வேண்டும் என்றே செய்தால் தான் தவறு என்று சுட்டி காட்ட வேண்டும் ..
கலாம் தற்பொழுது பதவியில் இல்லையே அதனால் சாதாரண பயனர் என்று எண்ணி இருப்பார்கள்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள்
கலாம் சோதனையிடப்பட்ட சம்பவம்: இந்தியா எச்சரிக்கை
புதுடில்லி: அமெரிக்க விமான நிலையத்தில் கலாம் சோதனையிடப்பட்டது போன்ற சம்பவங்கள் நிறுத்தப்படாவிட்டால், அமெரிக்க உயர் அதிகாரிகளையும் இதே போன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவை தொடர்பு கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இதை அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அளவில் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அதிகாரிகள், இது போன்ற சம்பவங்கள் தொடருமானால், அமெரிக்க உயர் அதிகாரிகளையும் இதே போன்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிவரும் என்று தெரிவித்தனர்.
புதுடில்லி: அமெரிக்க விமான நிலையத்தில் கலாம் சோதனையிடப்பட்டது போன்ற சம்பவங்கள் நிறுத்தப்படாவிட்டால், அமெரிக்க உயர் அதிகாரிகளையும் இதே போன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவை தொடர்பு கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இதை அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அளவில் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அதிகாரிகள், இது போன்ற சம்பவங்கள் தொடருமானால், அமெரிக்க உயர் அதிகாரிகளையும் இதே போன்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிவரும் என்று தெரிவித்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள்
கலாம் சோதனை சம்பவம்: அமெரிக்கா வருத்தம்
வாஷிங்டன்: நியூயார்க் நகர விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சோதனையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக, அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வேண்டும் என்றே செய்து இருந்தால் இந்த விஷயம் கடுமையாக கண்டிக்க வேண்டிய விஷயம்.
இந்தியா அரசாங்கம் வழக்கம் போல எல்லாவற்றையும் வாய் முடி மவுனமாக வேடிக்கை பார்க்க போகிறதா?

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
» தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum