ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Empty இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா?

Post by சிவா Sun Nov 13, 2011 9:39 am

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? 320717_10150367957443450_656813449_8504182_1983324332_n

ஜாகிதா பானுவின் சிக்நேச்சரில் உள்ள வாசகம் "அடிபணிவது அல்லா ஒருவனுக்கே" என்பது எனக்குப் பிடித்த வாசகம். நாம் நம்மைப் படைத்த கடவுளுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும்.

ஆனால் மேலே உள்ள படத்தைப் பாருங்கள், மிகக் கேவலமான முறையில் காலில் விழுந்து, அதன் மூலம் கிடைக்கும் பதவியில் ஒட்டிக் கொண்டு வாழும் வாழ்க்கையைவிட பிச்சை எடுத்துச் சாப்பிடுவது மேல்.

முதுகெலும்பு இல்லாத இவர்களெல்லாம் நமக்கு மந்திரிகளாகவும், அதிகாரிகளாகவும் இருப்பதால்தான் நம் நாடு முன்னேற்றப் பாதை என்பதே இல்லாமல் இன்னும் இவ்வாறு சீரழிந்து கொண்டிருக்கிறது!

மானங்கெட்ட அரசியல், அதில் இவர்களெல்லாம் சாக்கடையில் திரியும் பன்றிகளை விடக் கேவலமானவர்கள்.


இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Empty Re: இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா?

Post by Guest Sun Nov 13, 2011 9:41 am

உண்மை தான் அண்ணா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Empty Re: இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா?

Post by பிளேடு பக்கிரி Sun Nov 13, 2011 1:22 pm


பணம் பதவிக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவானுங்க என்ன கொடுமை சார் இது



இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Empty Re: இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா?

Post by இளமாறன் Sun Nov 13, 2011 1:28 pm

தல விழுந்தா தான் பதவி இல்லை நா சிறை வாசம் தான் ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Empty Re: இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா?

Post by அருண் Sun Nov 13, 2011 1:30 pm

எல்லாம் பணமும் பதவியும் படுத்தும் பாடு..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Empty Re: இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா?

Post by பிளேடு பக்கிரி Sun Nov 13, 2011 1:43 pm

இளமாறன் wrote:தல விழுந்தா தான் பதவி இல்லை நா சிறை வாசம் தான் ஜாலி ஜாலி

சிரி சிரி சிரி



இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Empty Re: இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா?

Post by சிவா Sun Nov 13, 2011 1:51 pm

இங்கு மட்டுமல்ல, இவர்களின் தொலைபேசி எண் கிடைத்தால் தொலைபேசி வழியாகவும் கேளுங்கள்!


இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Empty Re: இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா?

Post by இளமாறன் Sun Nov 13, 2011 1:53 pm

சிவா wrote:இங்கு மட்டுமல்ல, இவர்களின் தொலைபேசி எண் கிடைத்தால் தொலைபேசி வழியாகவும் கேளுங்கள்!

அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Empty Re: இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா?

Post by சிவா Sun Nov 13, 2011 1:55 pm

இளமாறன் wrote:
சிவா wrote:இங்கு மட்டுமல்ல, இவர்களின் தொலைபேசி எண் கிடைத்தால் தொலைபேசி வழியாகவும் கேளுங்கள்!

அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா சிரி சிரி

ஓட்டுக் கேட்டு வரும் பொழுது மக்களின் கால்களிலும் இந்த நாதாரிகள் விழ வேண்டும். அப்பொழுதுதான் ஓட்டுப் போடுவேன் என மக்கள் கூற வேண்டும்!


இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Empty Re: இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா?

Post by இளமாறன் Sun Nov 13, 2011 1:57 pm

சிவா wrote:
இளமாறன் wrote:
சிவா wrote:இங்கு மட்டுமல்ல, இவர்களின் தொலைபேசி எண் கிடைத்தால் தொலைபேசி வழியாகவும் கேளுங்கள்!

அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா சிரி சிரி

ஓட்டுக் கேட்டு வரும் பொழுது மக்களின் கால்களிலும் இந்த நாதாரிகள் விழ வேண்டும். அப்பொழுதுதான் ஓட்டுப் போடுவேன் என மக்கள் கூற வேண்டும்!

தல நீங்களே சொல்லுங்க அரசியல் வருவது எதுக்கு ... காசு இன்வெஸ்ட்மெண்ட் பண்றது எதுக்கு சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா? Empty Re: இப்படி மானங்கெட்ட பதவி இவர்களுக்குத் தேவையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum