ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Empty Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை

Post by kirikasan Sat Nov 12, 2011 11:05 pm

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Screende


Flash இது இணையத்தளங்களில் இன்று பெரும்பங்கு இடத்தைப் பிடித்துக் கொண்ட ஒரு வகை அனிமேஷன் செயல்முறை ஆகும். சிறந்த Animationகளுக்குரிய செயல் பாடுகள் இந்த Flash முறையால் உருவாக்க முடியும். இதில் மிகச்சிறிய அளவு File ல் தரமுள்ள அதிகநேர அசையும் படங்களை உருவாக்கித் இணையதளங்களில் உலாவரச் செய்யக் கூடிய்தாக இருப்பது இதன் பிரபல்யத்துக்கு ஒருகாரணம்

இதுபோன்ற Flash animation களைச் செய்ய இலவசமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைப்பது மிகமிகக் குறைவு. ஆனால் இதோ ஒருசில மென்பொருட்கள்

இலவசமாக intro , demo அல்லது வேறு வாழ்த்து போன்ற சொந்த animation clip இவை
செய்துகொள்ள ஒரு இலவசமான மென்பொருள்

Victorian giotto
downloadl:
http://vectorian.com/giotto/



Last edited by kirikasan on Sun Nov 13, 2011 3:29 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Empty Re: Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை

Post by முகம்மது ஃபரீத் Sun Nov 13, 2011 12:17 pm

அருமை அருமையிருக்கு சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Empty Re: Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை

Post by சிவா Sun Nov 13, 2011 12:34 pm

நன்றி அண்ணா. முயற்சிக்கிறேன்!


Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Empty Re: Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை

Post by இளமாறன் Sun Nov 13, 2011 1:49 pm

தர விரக்கம் செய்து கொண்டேன் எப்படி அனிமேஷன் செய்வது ஆதியும் சொல்லி கொடுங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Empty Re: Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை

Post by kirikasan Sun Nov 13, 2011 3:08 pm

இளமாறன் wrote:தர விரக்கம் செய்து கொண்டேன் எப்படி அனிமேஷன் செய்வது ஆதியும் சொல்லி கொடுங்கள் Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை 677196 Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை 677196

கொஞ்சம் சுலபம் கொஞ்சம் கஷ்டம். பொறுங்கள் நல்ல tutorial தேடி தருகிறேன்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Empty Re: Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை

Post by kirikasan Sun Nov 13, 2011 3:24 pm

இதோ தமிழில் Adobe Flash Learning Video Lessons. இது அடோப் பிளாஸ் ஆக இருந்தாபோதும்
இதுபோலவே மேற்குறிப்பிட்ட மென்பொருளும் உள்ளதால் இதைப் பார்த்தபின்னர் மேற்கூறிய
மென்பொருள் இலகுவானதாக இருக்கும்.
தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட பகுதிகள் உண்டு

தொடர்ந்துவரும்
பகுதி 1
http://www.filesonic.com/file/101295152/introduction.avi
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Empty Re: Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை

Post by kirikasan Sun Nov 13, 2011 3:28 pm

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Empty Re: Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை

Post by சிவா Sun Nov 13, 2011 3:32 pm

மேலே கொடுத்துள்ள இரண்டு காணொளிகளும் ஒன்றுதானா அண்ணா? அல்லது வெவ்வேறா?


Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Empty Re: Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை

Post by kirikasan Sun Nov 13, 2011 3:33 pm

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Empty Re: Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை

Post by kirikasan Sun Nov 13, 2011 3:37 pm

சிவா wrote:மேலே கொடுத்துள்ள இரண்டு காணொளிகளும் ஒன்றுதானா அண்ணா? அல்லது வெவ்வேறா?

இருக்காது. வெவ்வேறு இடங்களில் எடுத்தேன். எதற்கும் பார்க்கிறேன் கொஞ்சம் அவகாசம் தேவை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Flash Animation  செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை Empty Re: Flash Animation செய்ய இலவச மென்பொருள் + தமிழில் செயல் முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum