ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

Top posting users this week
ayyasamy ram
வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை Poll_c10வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை Poll_m10வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை Poll_c10 
heezulia
வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை Poll_c10வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை Poll_m10வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை Poll_c10 
mohamed nizamudeen
வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை Poll_c10வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை Poll_m10வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை

2 posters

Go down

வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை Empty வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை

Post by இளமாறன் Sat Nov 12, 2011 10:37 pm

தைபே: வயதான பெற்றோரை கைவிடும் இளம் வயதினரை சிறையில் அடைக்கும் புதிய சட்டம் தைவானில் அமலுக்கு வர உள்ளது.

சீனாவுடன் மோதி வரும் தைவான் நாட்டில் வயதான பெற்றோரை கண்டுக் கொள்ளாமல் விடும் இளம்வயதினரின் எண்ணிக்கை ஆண்டுத்தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆண்டுத் தோறும் 65 வயதை தாண்டிய 2,000 பெற்றோர், இளம் வயதினர் கைவிடப்படுவதாக தெரிய வந்தது.

இந்த எண்ணிக்கை ஆண்டுத் தோறும் 30 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் அந்த அதிர்ச்சி தகவல் தெரிவித்தது. இதனை தடுக்கும் வகையி்ல் தைவானில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதன்படி வயதான பெற்றோரை கண்டுக் கொள்ளாத இளம்வயதினர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

இது குறித்து சட்ட வல்லுநர் லாய் சாய் பயோ கூறுகையில், "புதிய சட்டப்படி வயதான பெற்றோரை கண்டுக் கொள்ளாமல் விடும் இளம்வயதினர் மீது வழக்கு பதிவு செய்து 1 ஆண்டு சிறை தண்டனை அல்லது 6,600 டாலர் அபராதம் விதிக்கப்படும். மேலும் வயதான பெற்றோருக்கு தேவையான வாழ்வு ஆதரவு தொகை அல்லது ஒரு பெரும் தொகையோ இளம்வயதினர் அளிக்க வேண்டும் அல்லது முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு அங்கு விதிக்கப்படும் கட்டணத்தை செலுத்த வேண்டும்", என்றார்.

வயதான பெற்றோரை கவனிக்க வேண்டும் என்று இளம் வயதினரை சிங்கப்பூர் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. தற்போது தைவானும் புதிய சட்டத்தை அமலப்படுத்த முயற்சிகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை Empty Re: வயதான பெற்றோரை கைவிடும் இளம்வயதினருக்கு தைவானில் கடும் தண்டனை

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Sat Nov 12, 2011 10:52 pm

இளமாறன் wrote:

வயதான பெற்றோரை கவனிக்க வேண்டும் என்று இளம் வயதினரை சிங்கப்பூர் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. தற்போது தைவானும் புதிய சட்டத்தை அமலப்படுத்த முயற்சிகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்

நல்ல சட்டம் ... இங்கும் அந்த சட்டத்தை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன் ...
நிறைய பெறோர் கடைசி காலத்தில் நிமதியாக இருப்பார்கள் .... :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்களுக்கு கடும் தண்டனை கூடாது : மெட்ரிக்குலேஷன் இயக்ககம்
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» இனி தயாரிப்பை கைவிடும் இயக்குனர் ஷங்கர்..!
» தைவானில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum