புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
61 Posts - 43%
heezulia
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
6 Posts - 4%
prajai
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
21 Posts - 5%
prajai
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 3:23 pm

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது

பெட்ரோல் விலை கடந்த வாரம் ரூ. 1.80 உயர்த்தப்பட்டது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 72க்கு மேல் கொடுக்க வேண்டியதுள்ளது. நடப்பாண்டில் மட்டும் பெட்ரோல் விலை 4 தடவை உயர்த்தப்பட்டுள்ளது.

இது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தடவை, பெட்ரோல் விலை உயரும் போது காய்கறி உள்ளிட்ட மற்ற அத்தியாவசியப் பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்து விடுகிறது.

இதனால் பெட்ரோல் விலையை திரும்பப்பெற வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது.

ஒரு பீப்பாய் எண்ணை 123 டாலரில் இருந்து 115 டாலராக சரிந்துள்ளது. இதனால் டிசம்பர் மாத வினியோகத்துக்கான கச்சா எண்ணை விலை கணிசமான அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் பெட்ரோல் விலையை குறைக்க முடியும்.

கச்சா எண்ணை விலை வீழ்ச்சியால் பெட்ரோல் விலையை சுத்திகரிப்பு செலவு மற்றும் வரிகள் நீங்கலாக 60 பைசா வரை குறைக்க முடியும் என்று எண்ணை நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். மத்திய-மாநில அரசுகள் வரி விதிப்பில் மேலும் சலுகை காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 பைசா முதல் ஒரு ரூபாய் வரை குறையும் என்று கூறப்படுகிறது.

இந்திய எண்ணை நிறுவனங்கள் இது தொடர்பாக வரும் 15-ந்தேதி கூடி ஆலோசிக்க உள்ளன. அப்போது பெட்ரோல் விலையை குறைத்து எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 12, 2011 3:26 pm

சென்ற வருட துவக்கத்தில் கச்சா என்னை விலை 42 டாலராக இருந்தது அப்போதும் இந்த முதலைகள் விலையை குறைக்கவில்லை ,

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 3:31 pm

ராஜா wrote:சென்ற வருட துவக்கத்தில் கச்சா என்னை விலை 42 டாலராக இருந்தது அப்போதும் இந்த முதலைகள் விலையை குறைக்கவில்லை ,

போராட்டம் நடத்தி கேட்டால் தான் குறைப்பார்கள் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 12, 2011 4:18 pm

1 ரூபாய் குறைத்தால் அதில் என்ன வீடா கட்டமுடியும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது 440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 12, 2011 5:57 pm

அப்ப இன்னும் குறைக்கலையா? அதிர்ச்சி




பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Nov 12, 2011 6:03 pm

அரசின் அறிக்கையில் பெட்ரோலுக்குதான் அதிக மானியம் தருவதாக தெரிவித்துள்ளனர். யாரிடம் தருகிறார்கள் என்று தான் தெரியவில்லை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது 1357389பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது 59010615பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Images3ijfபெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Nov 12, 2011 9:06 pm

ஏத்துன 5 ஏத்துங்க. குறைச்சா 1 மட்டும் குறைங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக