புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க ’அஸ்திக் கல்லறை’ அறிமுகம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Print | E-mail
சனிக்கிழமை, 12, நவம்பர் 2011 (8:19 IST)
[X]
Click Here!
சென்னையில் இறந்த கிறிஸ்தவர்களை புதைக்க
’அஸ்திக் கல்லறை’ அறிமுகம்
இறந்த கிறிஸ்தவர்களை கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச்சென்று உடலை பூமிக்குள் புதைக்கும் பழக்கம் காலகாலமாக இருந்து வருகிறது. இதற்காக ஊருக்கு வெளியே பல இடங்களில் கல்லறை தோட்டங்களை கிறிஸ்தவ திருச்சபைகள் ஏற்படுத்தி பராமரித்து வருகின்றனர்.
ஆனால் சென்னை போன்ற மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் அடக்கம் செய்யப்படும் உடல்களின் எண்ணிக்கை, மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. எனவே இங்கு கல்லறைத் தோட்டங்களில் இடம் சீக்கிரம் காலியாகிவிடுகிறது.
இதைத் தவிர்ப்பதற்காக அடுக்குக் கல்லறைகள் (ஒரே கல்லறையில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை புதைக்கும் இடம்) முறை கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இடம் போதவில்லை.
இதனால் ஒரு கட்டத்தில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடலை புதைப்பதற்கு இடமில்லாமல் போனதால் அது மூடப்பட்டது.
பின்னர் அங்கு பரிசோதனையாக அடுக்குமாடி கல்லறைகள் கட்டப்பட்டன. இவை பூமிக்கு வெளியே அரங்கு அரங்காக எழுப்பப்பட்டு உள்ளன.
கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 450 அடுக்கு மாடி கல்லறை அரங்குகள் கட்டப்பட்டன. அவற்றில் இதுவரை 275 அரங்குகளில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
அடுக்கு மாடி கல்லறைகள் நிரந்தரமற்றவை. ஏனென்றால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றில் மீதமிருக்கும் எலும்புகளை எடுத்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அவை எடுக்கப்பட்ட பிறகு அந்த அரங்குகளில் வேறு உடல்கள் வைக்கப்படும்.
இவ்வாறு எடுக்கப்படும் மீதமுள்ள எலும்புகளை அடக்கம் செய்வதற்கு வசதியாக சுவர்க் கல்லறைகளை (நீச்) அமைக்க சென்னை கல்லறை வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தின் சுவர்கள் இடிக்கப்பட்டு, சுவர்க் கல்லறைகளை அமைக்கும் வசதியோடு கட்டப்பட உள்ளன. இந்த திட்டம் வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று கல்லறை வாரியத்தின் செயலாளர் டாக்டர் எஸ்.போஸ்கோ அலங்கார் ராஜ் தெரிவித்தார்.
இந்த சுவர்க் கல்லறைகள் `2-க்கு ஒன்றரை அடி' என்ற அளவில் சுவர்களில் அமைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு சுவர்க் கல்லறைக்கும் இடையே அரை அடி இடைவெளி இருக்கும். இவை நிரந்தரமாக அவர்களின் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டுவிடும். அதன் மேல் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை அமைத்து ஆண்டாண்டுக்கு நினைவு கூறும் நிகழ்ச்சியை உறவினர்கள் நடத்தலாம்.
இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, தற்போது `அஸ்தி கல்லறைகள்' என்ற புதிய முறையை கல்லறைத் தோட்ட வாரியம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதாவது, இறந்த கிறிஸ்தவரை எரித்து அவரது அஸ்தியை (சாம்பல்) கொண்டு வந்தால், அதை நிலத்தில் புதைப்பதற்கு இடமளிக்கப்படும்.
அந்த வகையில் `2-க்கு 2 அடி' அளவில் 10 பேரின் அஸ்தி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அவை சிறிய அளவில் உள்ளதால் ஏராளமான கல்லறைகளை கீழ்ப்பாக்கம் மற்றும் காசிமேடு கல்லறைத் தோட்டங்களில் அமைக்க முடியும் என்று போஸ்கோ கூறினார்.
இந்த அஸ்தி கல்லறைகளை, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மற்ற கல்லறைகளுக்கு இடைவெளியில் உள்ள இடத்தில் அமைத்து வருகின்றனர்.
இவை சிறிய அளவில் இருப்பதால் அதிக நிலம் தேவைப்படுவதில்லை. எனவே அஸ்திக் கல்லறை முறையால் அதிக இடநெருக்கடி குறையும். இவற்றின் மீது அதிகபட்சம் 3 அடி உயர சிலுவை அல்லது கல்வெட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், அஸ்தியை `சுவர்க் கல்லறைகள்' அல்லது சாதாரண கல்லறைகளுக்குள்ளே வைத்து, அவற்றின் மேலே அஸ்தியான நபரின் பெயரை பொறித்து வைக்கவும் வழிவகை உள்ளது.

Similar topics
» சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா
» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது
» சென்னையில் கொரோனா சிகிச்சை வார்டில் ‘ரோபோ’க்கள் அறிமுகம் - மருந்து, உணவு வழங்க ஏற்பாடு
» அணு உலைகளை மண்ணில் புதைக்க ஜப்பான் பரிசீலனை
» அணுக்ககழிவுகளை புதைக்க வேண்டாம், மறுசுழற்சி செய்யலாம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1