புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
5 Posts - 14%
heezulia
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
4 Posts - 1%
mruthun
மட்டன் வெஜ் குழம்பு Poll_c10மட்டன் வெஜ் குழம்பு Poll_m10மட்டன் வெஜ் குழம்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மட்டன் வெஜ் குழம்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 05, 2011 9:16 am

தேவையான பொருட்கள்

ஆட்டிறைச்சி - 350 கிராம்
வெங்காயம் - 200 கிராம் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 4
காரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு (நறுக்கியது)
புதினா கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் அல்லது டால்டா - 1 டீஸ்பூன்

செய்முறை

* மட்டனைப் பெரிய துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்கு வதங்கியதும், கறிவேப்பிலை, இஞ்சி, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும்.

* நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக வைக்கவும். தொடர்ந்து வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.

* மைதாவை நீரில் கரைத்து இதனுடன் சேர்க்கவும், போதுமான உப்பு சேர்க்கவும்.

* மட்டன், காய்கறி நன்கு வெந்து கெட்டியானதும் மல்லி, புதினா இலைகளைத் தூவி இறக்கவும்.

* இப்போது மட்டன் வெஜ் ஸ்டியூ ரெடி.

குறிப்பு

* ஸ்டியூ ரொட்டியுடன் சுவைக்க ஏற்றது.

* மைதாவிற்கு பதிலாக தேங்காய்ப்பால் ஊற்றியும் ஸ்டியூ செய்யலாம்.



மட்டன் வெஜ் குழம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 05, 2011 9:52 am

நான் தேங்காய் பால் தான் ஊற்றி செய்துள்ளேன். மைதா ஊற்றி செய்தது இல்லை. அதையும் செய்து பார்க்கிறேன்.(சாப்பிட போறது நீ இல்லை மாமா தானே அதனால எது வேணுமின்னாலும் முயற்சி செய்து பார்க்கலாம்)



மட்டன் வெஜ் குழம்பு Uமட்டன் வெஜ் குழம்பு Dமட்டன் வெஜ் குழம்பு Aமட்டன் வெஜ் குழம்பு Yமட்டன் வெஜ் குழம்பு Aமட்டன் வெஜ் குழம்பு Sமட்டன் வெஜ் குழம்பு Uமட்டன் வெஜ் குழம்பு Dமட்டன் வெஜ் குழம்பு Hமட்டன் வெஜ் குழம்பு A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 05, 2011 10:02 am

உதயசுதா wrote:நான் தேங்காய் பால் தான் ஊற்றி செய்துள்ளேன். மைதா ஊற்றி செய்தது இல்லை. அதையும் செய்து பார்க்கிறேன்.(சாப்பிட போறது நீ இல்லை மாமா தானே அதனால எது வேணுமின்னாலும் முயற்சி செய்து பார்க்கலாம்)
என்ன ஒரு வில்லத்தனம் அதிர்ச்சி



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 05, 2011 10:20 am

உதயசுதா wrote:நான் தேங்காய் பால் தான் ஊற்றி செய்துள்ளேன். மைதா ஊற்றி செய்தது இல்லை. அதையும் செய்து பார்க்கிறேன்.(சாப்பிட போறது நீ இல்லை மாமா தானே அதனால எது வேணுமின்னாலும் முயற்சி செய்து பார்க்கலாம்)


அட பாவமே ,, என் மாமாவ நினைச்சா அழுகை அழுகை அழுகை அழுகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 05, 2011 10:47 am

இன்னாபா இது காலங்காத்தாலே பேஜாரா கீது ..... குழம்புல மட்டன் போட்ட பிறகு அத எப்படி வெஜ் குழம்புன்னு சொல்ல முடியும் , அதான் நான்-வெஜ் குழம்பு ஆயிடுமே. மட்டன் வெஜ் குழம்பு 502589

(நமக்கேன் வம்பு , நாம் இத சொன்னா காலைல தெளிவா இருக்கேன்னு சொல்லுவாய்ங்க ) மட்டன் வெஜ் குழம்பு 230655

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக