ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்

4 posters

Go down

ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Empty ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்

Post by இளமாறன் Sat Nov 12, 2011 3:35 pm

ஜெயலலிதா - சசிகலா இரவில்
பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
: பரிக்கல் பரபரப்பு



விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரிக்கல் கிராமத்தில் நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் இரவில் வந்து வணங்கி செல்வது வழக்கம். சசிகலா, அடிக்கடி இந்த கோவிலுக்கு வந்து பரிகார பூஜை செய்து செல்வார். இதனால் இந்த கோயில் மிக பிரபலம் ஆனது.


இந்த கோவிலின் குருக்கள் ரமணி பட்டாச்சாரியார். ஜெயலலிதா, சசிகலா வந்து பூஜைகள் செய்து வருவதால், சுற்று வட்டார பகுதியில் இந்த குருக்கள் மிகப்பிரபலம்.


கடந்த திமுக ஆட்சியில், இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து, பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணமுர்த்தி என்பவரை பணியில் அமர்த்தினார்கள்.


தற்போது மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்ததும், தான் மீண்டும் கோயில் குருக்கள் ஆக வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் கேட்டார்.

இதற்கு அதிமுக தலைமையில் ஒப்புதல் தந்தது. இன்று (12.11.2011) அவர் மீண்டும் கோயில் பொறுப்பை ஏற்கவிருந்தார்.


இந்நிலையில் அவர் நேற்று இரவு 8 மணிக்கு, டூவீலரில் தனது வீட்டிற்கு போகும்போது ரயில்வே கிராசிங்கில் ஒரு மாருது ஆம்னி வேன் இவரது டூவீலரை இடித்துள்ளது. அதில், கீழே விழுந்த குருக்களை, மாருதி வேனுக்குள் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றூவிட்டது மர்ம கும்பல்.

இந்த சம்பவம் தொடர்பாக, திருநாவலூர் போலீலில், குருக்களின் மனைவி வத்சலா புகார் கொடுத்துள்ளார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Empty Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்

Post by ராஜா Sat Nov 12, 2011 3:38 pm

அதிர்ச்சிஅட பாவிங்களா ...... இவரை கடத்தி என்ன பண்ண போறாங்க.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Empty Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்

Post by இளமாறன் Sat Nov 12, 2011 3:44 pm

இல்ல பாஸ் அவராண்டா ஒரு பூஐ செஞ்சா யாராவது ஜெயில்ல இருந்து வெளி வரலாமுணு நினைச்சி இருக்கலாம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Empty Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்

Post by ராஜா Sat Nov 12, 2011 4:09 pm

இளமாறன் wrote:இல்ல பாஸ் அவராண்டா ஒரு பூஐ செஞ்சா யாராவது ஜெயில்ல இருந்து வெளி வரலாமுணு நினைச்சி இருக்கலாம் ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் 838572 ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் 838572
oh... இருக்கலாம் இருக்கலாம் .... ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் 224747944
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Empty Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்

Post by ரேவதி Sat Nov 12, 2011 4:53 pm

இளமாறன் wrote:இல்ல பாஸ் அவராண்டா ஒரு பூஐ செஞ்சா யாராவது ஜெயில்ல இருந்து வெளி வரலாமுணு நினைச்சி இருக்கலாம் ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் 838572 ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் 838572
எப்படி அண்ணா இப்படியெல்லாம் சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Empty Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்

Post by இளமாறன் Sat Nov 12, 2011 4:56 pm

ரேவதி wrote:
இளமாறன் wrote:இல்ல பாஸ் அவராண்டா ஒரு பூஐ செஞ்சா யாராவது ஜெயில்ல இருந்து வெளி வரலாமுணு நினைச்சி இருக்கலாம் ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் 838572 ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் 838572
எப்படி அண்ணா இப்படியெல்லாம் சூப்பருங்க

சும்மா ஒரு தமாசுக்கு தான் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Empty Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்

Post by கேசவன் Sat Nov 12, 2011 6:11 pm

கீழே விழுந்த குருக்களை, மாருதி வேனுக்குள் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றூவிட்டது மர்ம கும்பல்.
நிஜத்தில் கூட இந்தமாதிரி நடக்குமா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் 1357389ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் 59010615ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Images3ijfஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல் Empty Re: ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ருத்ரம்மா கோயிலில் பரிகார பூஜை - அனுஷ்கா
» சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை
» வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி
» பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது!
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum