புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_c10ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_m10ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_c10ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_m10ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_c10ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_m10ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_c10ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_m10ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_c10ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_m10ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 1:51 pm

ஐதராபாத்,நவ.12-

ஆந்திரமாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிவர் சர்வேஸ்வர் ரெட்டி. இவர் `சமுதாயத்தில் போலீசின் பங்கு' என்ற தலைப்பில் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் படித்து பி.எச்.டி பட்டம் பெற்றார். இந்த நிலையில் சர்வேஸ்வர் ரெட்டி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.25 கோடி அளவுக்கு சொத்து குவித்து இருப்பதாக புகார் கூறப்பட்டது.

இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி துணை சூப்பிரண்டு மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் துணை சூப்பிரண்டின் வீடுகள் மற்றும் சொந்த ஊரான கச்சி பவ்லியில் உள்ள வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் அவர் முறைகேடாக பல கோடி சொத்துக்கள் குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மகபூர் நகர் மாவட்டத்தில் சிக்க டோனி பள்ளி கிராமத்திலும் சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து துணை சூப்பிரண்டு சர்வேஸ்வர் ரெட்டி லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய சோதனையில் இவருக்கு சொந்தமான 6 பங்களாக்கள்,15 பிளாட்டுகள், 26 ஏக்கர் விளை நிலங்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3.30 கோடி. இது தவிர அவரது குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரில் ரூ.5 கோடி சொத்துக்கள் வாங்கி இருக்கிறார். 140 கிராம் தங்க நகைகள், ரொக்கம், ஹூண்டாய் கார், ஸ்கார்பியோ கார், நிஸ்ஸான் மைக்ரா கார்,ரூ.6.4 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள், 3 துப்பாக்கிகள்,ரூ.11 லட்சம் மதிப்புள்ள எல்.ஐ.சி. முதலீடு, ரூ.5 கோடி சொத்துக்களுக்கான பத்திரம் உள்பட மொத்தம் ரூ.25 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான துணை சூப்பிரண்டு எந்த வழியில் முறைகேடாக சொத்து சேர்த்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Nov 12, 2011 2:43 pm

`
சமுதாயத்தில் போலீசின் பங்கு' என்ற தலைப்பில் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் படித்து பி.எச்.டி பட்டம் பெற்றார்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை 56667 ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை 56667 ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை 56667



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை 1357389ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை 59010615ஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Images3ijfஆந்திராவில் ரூ.25 கோடி சொத்து குவித்த துணை சூப்பிரண்டு கைது: வீடுகளில் அதிரடி சோதனை Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக