புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னிகேரி மண்டை ஓடு குவியல்கள்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Print | E-mail
சனிக்கிழமை, 12, நவம்பர் 2011 (8:14 IST)
அன்னிகேரி மண்டை ஓடு குவியல்கள்
அன்னிகேரியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு குவியல்கள் 180 ஆண்டுகள் பழமையானவை என்றும், அவை வறட்சியால் இறந்தவர்களின் மண்டை ஓடுகளாக இருக்கலாம் என்றும் அமெரிக்க ஆய்வக முடிவில் தெரியவந்து உள்ளது.
தார்வார் மாவட்டம் நவல்குந்து தாலுகா அன்னிகேரியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தோண்ட, தோண்ட மண்டை ஓடு குவியல்கள் வந்தவண்ணம் இருந்தன.
வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 600-க்கும் அதிகமான மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, மொத்தமாக கொலை செய்யப்பட்டு, அவர்களின் தலை அங்கு புதைக்கப்பட்டதா? அல்லது மன்னர்கள் காலத்தில் சிரச்சேதம் செய்து புதைக்கப்பட்ட தலையா? என்று பல்வேறு கேள்விகள் அப்போது எழுந்தது.
மண்டை ஓடுகள் எந்த காலத்தை சேர்ந்தவை என்பதை கண்டறிவதற்காக, மாதிரிகள் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், அங்கு ஆய்வுக்குரிய போதிய வசதி இல்லாததால், புவனேஸ்வரத்தில் உள்ள இயற்பியல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு மண்டை ஓடுகளின் காலத்தை கண்டறிவதற்கான `கார்பன்-14' சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவில், அந்த மண்டை ஓடுகள் 638 ஆண்டுகள் பழமைவாய்ந்தவையாக இருக்கலாம் என்று தெரியவந்தது.
இந்த ஆய்வு அறிக்கை கடந்த மே மாதம் தார்வார் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட நிர்வாகம் மேலும் ஒரு ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தது. இதற்காக, மண்டை ஓடு மாதிரிகளை அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தது.
அங்கு `ரேடியோ கார்பன்' சோதனை செய்ததில், மண்டை ஓடுகள் 181 ஆண்டுகள் பழமையானவை என்று தெரியவந்தது. மேலும் அவை வறட்சி காரணமாக இறந்தவர்களின் மண்டை ஓடுகளாக இருக்கலாம் என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வு அறிக்கை தார்வார் மாவட்ட நிர்வாகத்துக்கு கிடைத்து உள்ளது.
நக்கீரன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1