ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம் மாறிவிடும்

+2
இளமாறன்
ஜாஹீதாபானு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Empty இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம் மாறிவிடும்

Post by ஜாஹீதாபானு Sat Nov 12, 2011 2:43 pm

First topic message reminder :

‘‘குருவே, என்னால் வாழ முடியாது. வாழ்க்கையே துன்பமாய் மாறிவிட்டது’’ என்றான் ஒருவன்.
‘‘அப்படியா?’’ அமைதியாகக் கேட்டார் குரு.

‘‘ஆமாம். முன்பு என் வாழ்க்கை இனிமையாக இருந்தது. எந்தக் கஷ்டமும்
இல்லை. நிம்மதியாக இருந்தேன். இப்போது நான் எது செய்தாலும் தப்பாகவே
முடிகிறது. வியாபாரத்தில் நஷ்டம். குடும்பத்தில் சந்தோஷம் இல்லை.
வாழ்க்கையே சோகமாகிவிட்டது’’.

‘‘இவையெல்லாம் மாறிவிடும்’’ அமைதியாகச் சொன்னார் குரு.

மாதங்கள் போயின. குரு முன் மீண்டும் வந்து நின்றான் அவன்.

‘‘குருவே, உங்களைச் சந்தித்த பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. இப்போது
சந்தோஷமாயிருக்கிறேன். பிஸினஸ் நன்றாகப் போகிறது. நிறைய லாபம் வருகிறது.
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று மிகுந்த உற்சாகத்துடன் சொன்னான்
அவன்.

குரு அவனை அமைதியாகப் பார்த்தார்.

‘‘இவையெல்லாம் மாறிவிடும்’’ என்றார்.
நன்றி தினசரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம் மாறிவிடும்

Post by அப்துல்லாஹ் Sat Nov 12, 2011 3:48 pm

ஜாஹீதாபானு wrote:
அப்துல்லாஹ் wrote:
ஜாஹீதாபானு wrote:
அப்துல்லாஹ் wrote:எத்தனை வலிமையான உண்மையான நிதர்சனமான ஒரு வார்த்தை மாறிவிடும் என்பது.. நன்றி ஜாகிதா.

நன்றி அண்ணா இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 678642 இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 678642

எங்கே ரொம்ப நாளா ஆளயே காணோம் இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 67637 இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 67637 இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 67637 இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 67637
விடுப்பு இருந்தது கஅபா பக்கம் கொஞ்சம்...கண்ணீர் சிந்த சென்றேன். ஹாஜியாக இல்லை இம்முறை ஊர்காரர்களை உறவுகளை யும் காண ....

நீங்க ஹஜ் பயணம் போயிட்டீங்களா அண்ணா புன்னகை
ஆமாம் சகோதரி. முதன் முறை 2005 மற்றும் அடுத்தமுறை 2010 (கடந்த வருடம்) என என் மனைவியுடனும் மக்களுடனும் சென்றேன்.
செல்வது அந்த ஒரே இடம் தான் கொஞ்சம் மனதிற்கு ஆறுதல் தரும் இடமாகப் போய்விட்டது...
பெருநாளில் மகிழ்வுடன் இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன்..இந்தப் புனிதமான மாதத்தில் அனைவருக்கும் பிரார்த்தியுங்கள்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Aஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Bஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Dஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Uஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Lஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Lஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Aஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம் மாறிவிடும்

Post by ஜாஹீதாபானு Sat Nov 12, 2011 3:51 pm

ரொம்ப சந்தோஷம் அண்ணா புன்னகை

எங்களுக்கு எப்போ அந்த ஹஜ் செய்யும் பாக்கியம் கிடைக்குமோ இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம் மாறிவிடும்

Post by அப்துல்லாஹ் Sat Nov 12, 2011 3:55 pm

நிய்யத்து வையுங்கள் மனதில்
இன்னமல் அஅமாலு பின்னிய்யா (இறைவன் நம் நிய்யத்தை கபூல் செய்வான்)

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Aஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Bஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Dஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Uஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Lஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Lஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Aஇன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம் மாறிவிடும்

Post by ஜாஹீதாபானு Sat Nov 12, 2011 3:57 pm

கண்டிப்பாக இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 2825183110 நிய்யத் செய்திருக்கேன் அண்ணா புன்னகை

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம் மாறிவிடும்

Post by aathma Sat Nov 12, 2011 4:23 pm

வழக்கம் போல அருமையான கதை சொல்லி இருக்கிறீர்கள் பானு மகிழ்ச்சி

இளமாறன் wrote:
கால ஓட்டத்தில் மேடும் பள்ளமும் வந்து வந்து தான் போகும்

அப்படியா மாறன் ஸார் புன்னகை

சில தொடர் பள்ளங்களும் , சில தொடர் மேடுகளும் இவ்வுலகில் இருக்கின்றனவே !
காரணம் ஏனோ ? ஒன்னும் புரியல
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம் மாறிவிடும்

Post by ஜாஹீதாபானு Sat Nov 12, 2011 4:30 pm

aathma wrote:வழக்கம் போல அருமையான கதை சொல்லி இருக்கிறீர்கள் பானு இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 677196

இளமாறன் wrote:
கால ஓட்டத்தில் மேடும் பள்ளமும் வந்து வந்து தான் போகும்

அப்படியா மாறன் ஸார் புன்னகை

சில தொடர் பள்ளங்களும் , சில தொடர் மேடுகளும் இவ்வுலகில் இருக்கின்றனவே !
காரணம் ஏனோ ? இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 838572
நன்றி சஞ்சு இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 678642

எல்லாம் இறைவன் வகுத்த நியதி இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம் மாறிவிடும்

Post by முகம்மது ஃபரீத் Sat Nov 12, 2011 4:31 pm

நல்ல கதை சூப்பருங்க சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம்  மாறிவிடும்  - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (12/11/11 பானு ) இவையெல்லாம் மாறிவிடும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum