ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Empty அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!

Post by இளமாறன் Sat Nov 12, 2011 2:17 pm

First topic message reminder :

உங்களுக்கு `ஸ்லிம்' ஆக ஆசை இருக்கிறதா? அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து மூடிக்கொண்டு தூங்குவதை விடுத்து, அதிகாலையிலேயே விழித்தெழுங்கள் என்கிறது ஒரு ஆய்வு.

அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பதும், விடிய விடிய வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுவதும் இந்த ஆய்வில் தெரிய வந்தது.

மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அவர்களில் அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு தாங்கள் துயில் கலைந்து எழுவதாக தெரிவித்தனர்.

நள்ளிரவையும் தாண்டி தாமதமாக படுக்கைக்கு உறங்கச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள் சராசரியாக 8 மணி 54 நிமிடத்திற்கு எழுவதாக சொன்னார்கள். வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் பெண்கள் காலையில் 7 மணி 47 நிமிடத்திற்கு எழுந்திருப்பதாக தெரிவித்தனர்.

ஆய்வின் முடிவில், அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Empty Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!

Post by இளமாறன் Sat Nov 12, 2011 2:51 pm

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 440806
70 கிலோ என் உயரம் 158 சி‌எம்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நான் இன்று தான் வெய்ட் பார்த்தேன் 58 கிலோ 161 சி எம் அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837

கமல் பாய் கிட்ட சொல்லி 1 வேலை சாப்பட கட் பண்ண சொல்லணும் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Empty Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!

Post by உதயசுதா Sat Nov 12, 2011 2:51 pm

இளமாறன் wrote:
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 440806
70 கிலோ என் உயரம் 158 சி‌எம்

இது ஓவர் மாமா கிட்ட சொல்லி 2 வேலை சாப்பட்ட கட் பண்ண சொல்லணும் சிரி சிரி

ஆமா இளா.ஏற்கனவே நான் ஒரு வேலைதான் சாப்பாடு சாபிடுறேன்.காலையில் ஓட்ஷ் கஞ்சி,மதியம் ஒரு வேலைதான் சாப்பாடு.இரவு சப்பாத்தி தான்.நானும் எடை குறைக்க முயற்சி செய்கிறேன்.இன்னும் ஒரு மாதத்தில் குறைத்து விடுவேன்


அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Uஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Dஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Aஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Yஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Aஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Sஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Uஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Dஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Hஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Empty Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!

Post by ஜாஹீதாபானு Sat Nov 12, 2011 2:53 pm

இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 440806
70 கிலோ என் உயரம் 158 சி‌எம்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நான் இன்று தான் வெய்ட் பார்த்தேன் 58 கிலோ 161 சி எம் அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837

கமல் பாய் கிட்ட சொல்லி 1 வேலை சாப்பட கட் பண்ண சொல்லணும் சிரி

நான் மெலிந்து போன தான் திட்டுவாங்களே ..... அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837
அவுங்க போகும் போது 60 கிலோ இருந்தேன் 2 மாசத்துல 7 கிலோ குறைந்திருக்கேன் .... அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 102564


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Empty Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!

Post by இளமாறன் Sat Nov 12, 2011 3:01 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 440806
70 கிலோ என் உயரம் 158 சி‌எம்

இது ஓவர் மாமா கிட்ட சொல்லி 2 வேலை சாப்பட்ட கட் பண்ண சொல்லணும் சிரி சிரி

ஆமா இளா.ஏற்கனவே நான் ஒரு வேலைதான் சாப்பாடு சாபிடுறேன்.காலையில் ஓட்ஷ் கஞ்சி,மதியம் ஒரு வேலைதான் சாப்பாடு.இரவு சப்பாத்தி தான்.நானும் எடை குறைக்க முயற்சி செய்கிறேன்.இன்னும் ஒரு மாதத்தில் குறைத்து விடுவேன்

வீடுக்குள்ள ஒரு சைக்கிள் வாங்கி ஒட்டுங்க
மனதில பாரம் இறக்கி வையுங்க
கொறிக்க போன்ற திண்பண்டங்களா எடுத்து விட்டு பழங்களை சேர்த்துக்கொள்ளுங்க
முடிந்தால் அதிகம் கீரை சாப்பிடுங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Empty Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!

Post by இளமாறன் Sat Nov 12, 2011 3:07 pm

ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 440806
70 கிலோ என் உயரம் 158 சி‌எம்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நான் இன்று தான் வெய்ட் பார்த்தேன் 58 கிலோ 161 சி எம் அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837

கமல் பாய் கிட்ட சொல்லி 1 வேலை சாப்பட கட் பண்ண சொல்லணும் சிரி

நான் மெலிந்து போன தான் திட்டுவாங்களே ..... அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 755837
அவுங்க போகும் போது 60 கிலோ இருந்தேன் 2 மாசத்துல 7 கிலோ குறைந்திருக்கேன் .... அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 102564

7 கிலோ 2 மாசத்துல அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Empty Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!

Post by ஜாஹீதாபானு Sat Nov 12, 2011 3:09 pm

ஏன் இந்த அதிர்ச்சி அண்ணா நிஜம் தான் அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 440806 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 440806 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 440806


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Empty Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!

Post by பூஜிதா Sat Nov 12, 2011 3:26 pm

அதிகாலயில் எழுந்திருபதால் உடல் மெலிகரதோ இல்லாயோ ஆனால் சுறுசுறுப்பாக இருக்கலாம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! - Page 2 Empty Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum