ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ விரும்பாத- அன்பின் முகவரி.

+4
balakarthik
ரேவதி
இளமாறன்
rameshnaga
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீ விரும்பாத- அன்பின் முகவரி. Empty நீ விரும்பாத- அன்பின் முகவரி.

Post by rameshnaga Sat Nov 12, 2011 1:29 pm

நேற்றும் வழக்கம்போல்-
நான் எழுதிய கடிதத்தில்
வெற்றிடமாகவே இருந்தது
உனது முகவரியின் இடம்.
ஊற்றெனப் பெருகும் என் அன்பு
எப்படி- உன் கன்னங்களில் கண்ணீர்த் துளிகளாகவே
படிகிறது என்பதை-
என்னால் அறியமுடியவேயில்லை.
ஏனோ-உன்னை அடைகாக்கும்
எனது முயற்சிகள் தோல்வியடைந்துவிட
இன்னமும் மலடாய் அழுகிறது
எனது ஆண்மையின் தாய்மை.
உலகின்-எல்லாத் தனிமைகளும்
ஒரு சந்திப்பில் துளிர்த்துவிட...
எனது தனிமை-
தனிமையாகவே இருக்கிறது எனது துணையுடன்.
உன்னை எப்பொழுதும் சிந்திக்கும்
எனது வார்த்தைகள்...ஒரு பூ என
உனது காலடிகளில் விழுந்து புரள...
அவை -மாலையாகாமல் மரணித்துவிடுவதைப்
படம் எடுத்தபடி அழுகிறது எனது கண்ணீர்த் துளிகள்.
நீ ஒருபோதும் விரும்பாத...
ஒரு சிநேகம் கொள்ளவும் பிரியப்படாத
எனது அன்பின் கவிதையை...
நான் எந்த முகவரிக்கென அனுப்ப இயலும்?....
யாரும் அறியாத ஒரு கடவுளின் முகவரி தவிர.......
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நீ விரும்பாத- அன்பின் முகவரி. Empty Re: நீ விரும்பாத- அன்பின் முகவரி.

Post by இளமாறன் Sat Nov 12, 2011 1:31 pm

என்னால் அறியமுடியவேயில்லை.
ஏனோ-உன்னை அடைகாக்கும்
எனது முயற்சிகள் தோல்வியடைந்துவிட
இன்னமும் மலடாய் அழுகிறது
எனது ஆண்மையின் தாய்மை.

சூப்பருங்க சூப்பருங்க

அன்பின் வெளிப்பாட்டை புரியாதவர்களுக்கு எதை கொண்டு புரியவைக்க முடியும் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ விரும்பாத- அன்பின் முகவரி. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீ விரும்பாத- அன்பின் முகவரி. Empty Re: நீ விரும்பாத- அன்பின் முகவரி.

Post by ரேவதி Sat Nov 12, 2011 1:31 pm

rameshnaga wrote:நேற்றும் வழக்கம்போல்-
நான் எழுதிய கடிதத்தில்
வெற்றிடமாகவே இருந்தது
உனது முகவரியின் இடம்.
ஊற்றெனப் பெருகும் என் அன்பு
எப்படி- உன் கன்னங்களில் கண்ணீர்த் துளிகளாகவே
படிகிறது என்பதை-
என்னால் அறியமுடியவேயில்லை.
ஏனோ-உன்னை அடைகாக்கும்
எனது முயற்சிகள் தோல்வியடைந்துவிட
இன்னமும் மலடாய் அழுகிறது
எனது ஆண்மையின் தாய்மை.
உலகின்-எல்லாத் தனிமைகளும்
ஒரு சந்திப்பில் துளிர்த்துவிட...
எனது தனிமை

நல்ல வரிகள் ஐயா நீ விரும்பாத- அன்பின் முகவரி. 224747944


Last edited by ரேவதி on Sat Nov 12, 2011 1:38 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நீ விரும்பாத- அன்பின் முகவரி. Empty Re: நீ விரும்பாத- அன்பின் முகவரி.

Post by rameshnaga Sat Nov 12, 2011 1:34 pm

ரொம்பவும் நன்றி ! இளமாறன்,
ரொம்பவும் நன்றி! ரேவதி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நீ விரும்பாத- அன்பின் முகவரி. Empty Re: நீ விரும்பாத- அன்பின் முகவரி.

Post by balakarthik Sat Nov 12, 2011 1:38 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நீ விரும்பாத- அன்பின் முகவரி. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீ விரும்பாத- அன்பின் முகவரி. Empty Re: நீ விரும்பாத- அன்பின் முகவரி.

Post by rameshnaga Sat Nov 12, 2011 1:43 pm

ரொம்பவும் நன்றி ! பாலாகார்த்திக்...
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நீ விரும்பாத- அன்பின் முகவரி. Empty Re: நீ விரும்பாத- அன்பின் முகவரி.

Post by அனந்தம் ஜீவ்னி Sat Nov 12, 2011 2:00 pm

"நீ ஒருபோதும் விரும்பாத...
ஒரு சிநேகம் கொள்ளவும் பிரியப்படாத
எனது அன்பின் கவிதையை...
நான் எந்த முகவரிக்கென அனுப்ப இயலும்?..."

இந்த வரிகளை மீண்டும் மீண்டுமாய் படித்து ரசித்தேன் .தொடர்ந்து கவித்துவ எழுச்சியுடன் படைபூக்கத்துடன் வினையாற்ற வாழ்த்துக்கள் நீ விரும்பாத- அன்பின் முகவரி. 677196 நீ விரும்பாத- அன்பின் முகவரி. 677196 நீ விரும்பாத- அன்பின் முகவரி. 677196 நீ விரும்பாத- அன்பின் முகவரி. 2825183110 நீ விரும்பாத- அன்பின் முகவரி. 2825183110 நீ விரும்பாத- அன்பின் முகவரி. 2825183110 நீ விரும்பாத- அன்பின் முகவரி. 154550 நீ விரும்பாத- அன்பின் முகவரி. 154550 நீ விரும்பாத- அன்பின் முகவரி. 154550
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

நீ விரும்பாத- அன்பின் முகவரி. Empty Re: நீ விரும்பாத- அன்பின் முகவரி.

Post by rameshnaga Sat Nov 12, 2011 2:03 pm

ரொம்பவும் நன்றி! அனந்தம் ஜீவ்நி
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நீ விரும்பாத- அன்பின் முகவரி. Empty Re: நீ விரும்பாத- அன்பின் முகவரி.

Post by ramnath Sat Nov 12, 2011 2:15 pm

நன்று
ramnath
ramnath
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

நீ விரும்பாத- அன்பின் முகவரி. Empty Re: நீ விரும்பாத- அன்பின் முகவரி.

Post by rameshnaga Sat Nov 12, 2011 2:20 pm

ramnath wrote:நன்று

நன்றி! ராம்நாத்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நீ விரும்பாத- அன்பின் முகவரி. Empty Re: நீ விரும்பாத- அன்பின் முகவரி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum