Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
EUREKA CHILD FOUNDATION - ஓட்டத்தில் பங்கு கொள்ளுங்கள்
2 posters
Page 1 of 1
EUREKA CHILD FOUNDATION - ஓட்டத்தில் பங்கு கொள்ளுங்கள்
அக்டோபர் 2ஆம் தியதி டில்லியில், டைம்ஸ் ஆப் இந்திய நாளிதளால் இந்நிறுவனத்திற்கு "Social Impact Award" கிடைத்தது குறிப்பிட தக்கது. மேலும் இந்த விருதை தமிழகத்திலுள்ள நெர்குனபட்டு என்ற கிராமத்தை சேர்ந்த அஸ்வினி என்கிற பெண் பெற்றுக்கொண்டார். அஸ்வினி 4ஆம் வகுப்பில் தமிழ் வாசிக்க தெரியாமால் தடுமாறிய ஒரு குழந்தை. இவரது தந்தை வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் மற்றும் தாயார் மன நலம் குன்றியவர். 4ஆம் வகுப்பில் இவரால் வாசிக்க இயலாததைக்கண்டு யுரேகா கல்வி இயக்கத்தினர், பகுதி நேர வகுப்பில் சேர்த்தனர்.. தற்போது 11ஆம் வகுப்பு படிக்கும் அஸ்வினி ஒரு கவிஞர். தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ள ஒரு புதுமை பெண். இதுபோல் ஆயிரமாயிரம் அஸ்வினிகள் யுரேகா கல்வி இயக்கத்தின் மூலம் பயனுருகின்றனர். இதற்கு நீங்களும் உதவி புரியலாம்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 14ஆம் தியதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.. குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு யுரேகா கல்வி இயக்கம் இரண்டாவது ஆண்டாக சென்னை மரினாவில் "யுரேகா ஓட்டம்" நடத்தவுள்ளது .
தமிழ்நாட்டில் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காகவும், தற்போதய கல்வி நிலையை மக்களுக்கு எடுத்து சொல்வதற்காகவும் இந்த ஓட்டம் நடைபெற உள்ளது. யுரேகா கல்வி இயக்கம் தனது பணியை தற்போது தமிழகத்தில் 1000 கிராமங்களில் செய்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மாலை நேர வகுப்புகள் மூலம் குழந்தைகளுக்கு தரமான கல்வியினை அளித்து வருகிறது. உங்களை மற்றும் என்னைப்போல தன்னார்வ தொண்டாளர்களின் உதவியுடன் கல்வி மட்டுமல்லாது ஆரோக்கியம், மற்றும் ஒருமித்த கிராம வளர்ச்சி பணிகளை செய்யத் துவங்கி உள்ளது. இன்னும் சில வருடங்களில் 1000 மாதிரி கிராமங்களை உருவாக்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
இந்த யுரேகா ஓட்டத்தில் பங்கு கொள்ளுங்கள்... நீங்களும் யுரேகா கல்வி இயக்கத்திற்கு உங்கள் ஆதரவை அளியுங்கள்..
நாள் : நவம்பர் 12, 2011
இடம் : சென்னை மரினா கடற்கரை,
துவக்கம் : காந்தி சிலை அருகில்
நேரம் : காலை மணி 6.30
வலைத்தளத்தில் பதிவிட இங்கு சுட்டுங்கள்
முகநூலில் உங்கள் வரவை பதிந்திட
முகநூலில் பின்தொடர

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Similar topics
» கூட்டணி: காங்கிரசுக்கு உரிய பங்கு பங்கு கிடைக்கும்- ப.சிதம்பரம
» ITIL v3 Foundation in IT Service Management ஒரு சிறிய முயற்சி , உறவுகளின் பார்வைக்கு - ராஜா
» ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி
» ஹரிக்கேன் விளக்கு...கால ஓட்டத்தில் காணாமல் போனவை ..!
» ஓட்டத்தில் மன்னரை மிஞ்ச எவர் உண்டு ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum