ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழோவியன்- அறிமுகம்

+12
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
அ.இராஜ்திலக்
ஹிஷாலீ
பிளேடு பக்கிரி
பூஜிதா
முகம்மது ஃபரீத்
balakarthik
ரேவதி
ராஜா
சிவா
தமிழோவியன்
16 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழோவியன்- அறிமுகம்  - Page 2 Empty தமிழோவியன்- அறிமுகம்

Post by தமிழோவியன் Sat Nov 12, 2011 11:22 am

First topic message reminder :

என் இனிய தமிழ் நண்பர்களுக்கு இந்த தமிழோவியனின் முதல் வணக்கம்,

அர்த்தங்கள் புரியா ஆயிரம் வார்த்தைகள்,
ஏட்டிலும் ஏறா ஏராள எண்ணங்கள்,
கனவோடு கசக்கிய கடலளவு கவிதைகள்,
அச்சகம் அடையாத ஆயிரம் கட்டுரைகள்...,
இருந்தும் இவ்வுளவு இலக்கண சுவடுகள்,
இன்னும் நம்முள் எனென்ன செய்யுமோ,
இம்மொழியை தாயாய் பெற நாம் என்ன தவம் செய்தோமோ!

உங்கள் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் எதிர்நோக்கி, இந்த அருமையான வாய்பை தந்த ஈகரைக்கு என் நன்றியை சொல்லி என் ஆரம்பம்.
avatar
தமிழோவியன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 12/11/2011

Back to top Go down


தமிழோவியன்- அறிமுகம்  - Page 2 Empty Re: தமிழோவியன்- அறிமுகம்

Post by இளமாறன் Sat Nov 12, 2011 1:35 pm

:நல்வரவு: :நல்வரவு:


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழோவியன்- அறிமுகம்  - Page 2 Empty Re: தமிழோவியன்- அறிமுகம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 12, 2011 9:49 pm

santhos87 wrote:என் இனிய தமிழ் நண்பர்களுக்கு இந்த தமிழோவியனின் முதல் வணக்கம்,

அர்த்தங்கள் புரியா ஆயிரம் வார்த்தைகள்,
ஏட்டிலும் ஏறா ஏராள எண்ணங்கள்,
கனவோடு கசக்கிய கடலளவு கவிதைகள்,
அச்சகம் அடையாத ஆயிரம் கட்டுரைகள்...,
இருந்தும் இவ்வுளவு இலக்கண சுவடுகள்,
இன்னும் நம்முள் எனென்ன செய்யுமோ,
இம்மொழியை தாயாய் பெற நாம் என்ன தவம் செய்தோமோ!

உங்கள் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் எதிர்நோக்கி, இந்த அருமையான வாய்பை தந்த ஈகரைக்கு என் நன்றியை சொல்லி என் ஆரம்பம்.

வருக வருக....அருமையான கவிதையோடு, சிந்தனையோடு வந்துள்ளீர்கள்...வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழோவியன்- அறிமுகம்  - Page 2 Empty Re: தமிழோவியன்- அறிமுகம்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Nov 12, 2011 9:55 pm

:வணக்கம்: :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தமிழோவியன்- அறிமுகம்  - Page 2 Empty Re: தமிழோவியன்- அறிமுகம்

Post by வர்ஷா_shri123 Sun Nov 13, 2011 11:18 am

வருக வருக
வர்ஷா_shri123
வர்ஷா_shri123
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 22/10/2011

Back to top Go down

தமிழோவியன்- அறிமுகம்  - Page 2 Empty Re: தமிழோவியன்- அறிமுகம்

Post by aathma Sun Nov 13, 2011 11:27 am

:நல்வரவு: :வணக்கம்: :நல்வரவு:
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

தமிழோவியன்- அறிமுகம்  - Page 2 Empty தமிழோவியன் - உங்கள் புரிதல் வேண்டி

Post by தமிழோவியன் Mon Nov 14, 2011 9:39 pm

விழித்தவன் எவனுமில்லை விழுந்தவரை,
விளங்கியவன் எவனுமில்லை விழும்வரை,
விடுத்தவனும் எவனுமில்லை விழுகையிலும்.

எதில் என்பது எடுத்துகொள்வோர் பொறுப்பில்.....
avatar
தமிழோவியன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

தமிழோவியன்- அறிமுகம்  - Page 2 Empty Re: தமிழோவியன்- அறிமுகம்

Post by சிவா Tue Nov 15, 2011 7:41 am

அன்பு வரவேற்புக்கள் தமிழோவியன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழோவியன்- அறிமுகம்  - Page 2 Empty Re: தமிழோவியன்- அறிமுகம்

Post by மாணிக்கம் நடேசன் Tue Nov 15, 2011 8:32 am

அன்பு தமிழோவியன் ஐயா, உங்கள் கவிதையை 10 முறை படித்துவிட்டேன். ஒன்றுமே புரியவில்லை.

அன்புடன் விளக்கம் தருவீர்களா?

நான் திருவிளையாடல் தருமி மாதிரி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழோவியன்- அறிமுகம்  - Page 2 Empty Re: தமிழோவியன்- அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum